பிரபல முன்னாள் மாணவர்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
14:32, 27 ജനുവരി 2022-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21045 (സംവാദം | സംഭാവനകൾ) ('1972ல் கிரி என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் க...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

1972ல் கிரி என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார். இப்பள்ளியில் 2002 ஆம் வருடம் 10 : A வகுப்பில் பயின்ற டீனா என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார். எங்கள் பள்ளியில் 2007 ஆம் வருடம் 10 : J வகுப்பில் படித்த அனிஷா என்ற மாணவி 2020 இல் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். எங்கள் பள்ளியில் 2013 ஆம் வருடம் படித்த அபுதாஹிர் என்ற மாணவன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.

"https://schoolwiki.in/index.php?title=பிரபல_முன்னாள்_மாணவர்கள்&oldid=1433135" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്