புத்தாண்டு விழா
புத்தாண்டை முன்னிட்டு பள்ளியில் மேலாளர் மதிப்பற்குரிய அருட்தந்தை மரிய பாப்பு அவர்களும் , பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பற்குரிய அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ் அவர்களும் அனைவருக்கும் நல்லாசி வழங்கினார்கள். பள்ளியின் தாளாளர் மதிப்பற்குரிய அருட்தந்தை மரிய பாப்பு அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு கொடுத்து புத்தாண்டை மிக சிறப்பாக வரவேற்றார்.