கொரோணா தடிப்பூசி
ദൃശ്യരൂപം

எங்கள் பள்ளியில் குரானா தடுப்பூசி ஆனது 15 வயது நிரம்பிய மாணவர்களுக்கு போடப்பட்டது 486 தடுப்பூசி ஆனது என்று போடப்பட்டது மீதமுள்ள தடுப்பூசி போடவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்பட்டு ப்ரைமரி ஹெல்த் சென்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.