கணித்தத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய செயல்பாடுகள்  வழங்கி குழந்தைகளை அந்தத் துறையில் திறமையுள்ளவர்களாக மாற்றுகிறார்கள் .   கணித்தக்விஸ், கணித்தபசில்கள் குழந்தைகளின் தர்க்கசிந்தனையை வளர்ப்பதற்கு உதவுகிறது. கணித்த மாடல் குழந்தைகளின் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும்.  கணித பாடநெறிகள் மூலம் குழந்தைகளின் பொறுமையும், அளவு எடுத்து வரக்கூடிய திறனையும் மேம்படுத்துகிறது.  இதுபோன்ற செயல்பாடுகள் நாம் கணித மன்றத்தில்  குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

"https://schoolwiki.in/index.php?title=GUPS_RB_KUDAM/_கணித_மன்றம்&oldid=1533445" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്