"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
21:08, 30 ജനുവരി 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 30 ജനുവരിതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
|||
| വരി 203: | വരി 203: | ||
|} | |} | ||
காலைக் கூட்டத்தில் ஆசிரியர் தினம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தின உரை, கவிதைகள் போன்றவை குழந்தைகள் கூறினர் . தலைமையாசிரியை தீபா குழந்தைகளுக்கு ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர். நான்காம் வகுப்பு மாணவி எம்.ஜே.இஷாவும், மூன்றாம் வகுப்பு மாணவி ஜஸ்ரீனாவும் ஆசிரியைகள் வேடத்தில் வந்து ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுத்தனர். குழந்தைகள் ஆசிரியர் தினத்திற்கான பதிப்புகளையும் செய்தனர். | காலைக் கூட்டத்தில் ஆசிரியர் தினம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தின உரை, கவிதைகள் போன்றவை குழந்தைகள் கூறினர் . தலைமையாசிரியை தீபா குழந்தைகளுக்கு ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர். நான்காம் வகுப்பு மாணவி எம்.ஜே.இஷாவும், மூன்றாம் வகுப்பு மாணவி ஜஸ்ரீனாவும் ஆசிரியைகள் வேடத்தில் வந்து ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுத்தனர். குழந்தைகள் ஆசிரியர் தினத்திற்கான பதிப்புகளையும் செய்தனர். | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=m7OfZ932Mxg '''ஆசிரியர் தினம் - 2024'''] | |||
===ஓண விழாவும் ஓண விருந்தும்=== | ===ஓண விழாவும் ஓண விருந்தும்=== | ||
| വരി 212: | വരി 213: | ||
|} | |} | ||
இவ்வருட ஓணக் கொண்டாட்டம் மற்றும் ஓண விருந்து செப்டம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி முற்றத்தில் குழந்தைகள் பூக்கோலம் போட்டனர். வாமனன் மற்றும் மகாபலியின் வேடமணிந்த குழந்தைகள் ஓணம் கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். புலி வேடம் அணிந்த குழந்தைகள் செண்டை மேளத்துடன் புலியாட்டம் ஆடினர். குழந்தைகள் ஓணப்பாடல், உரை, குழுப்பாடல், திருவாதிரை, நாற்காலி விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து ஓணம் விருந்து தயாரித்தனர். | இவ்வருட ஓணக் கொண்டாட்டம் மற்றும் ஓண விருந்து செப்டம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி முற்றத்தில் குழந்தைகள் பூக்கோலம் போட்டனர். வாமனன் மற்றும் மகாபலியின் வேடமணிந்த குழந்தைகள் ஓணம் கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். புலி வேடம் அணிந்த குழந்தைகள் செண்டை மேளத்துடன் புலியாட்டம் ஆடினர். குழந்தைகள் ஓணப்பாடல், உரை, குழுப்பாடல், திருவாதிரை, நாற்காலி விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து ஓணம் விருந்து தயாரித்தனர். | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=ShYczRVr-YE '''ஓண விழா - 2024'''] | |||
==அக்டோபர் == | ==அக்டோபர் == | ||
| വരി 222: | വരി 224: | ||
|} | |} | ||
உலக அகிம்சை தினமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். உரை, கவிதைகள், காந்தி வசனங்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் போன்றவைகள் இடம்பெற்றன. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர். வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ததன் மூலம் காந்தி வழியின் மகத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. | உலக அகிம்சை தினமான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். உரை, கவிதைகள், காந்தி வசனங்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் போன்றவைகள் இடம்பெற்றன. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர். வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ததன் மூலம் காந்தி வழியின் மகத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=RXz6N9GmTTg '''காந்தி ஜெயந்தி - 2024'''] | |||
===அஞ்சல் தினம்=== | ===அஞ்சல் தினம்=== | ||
| വരി 249: | വരി 252: | ||
|} | |} | ||
கேரளப் உருவான நாளில், மலையாள மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உறுதிமொழியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன் தொடக்கப்பள்ளி முதல் 4ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர். பாட்டு, உரை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கேரள பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. கேரளாவிலுள்ள மாவட்டங்களை அறிமுகப்படுத்தும் குழந்தைகளின் குறும்படமும் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை. | கேரளப் உருவான நாளில், மலையாள மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உறுதிமொழியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன் தொடக்கப்பள்ளி முதல் 4ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர். பாட்டு, உரை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கேரள பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. கேரளாவிலுள்ள மாவட்டங்களை அறிமுகப்படுத்தும் குழந்தைகளின் குறும்படமும் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=I94gZIAgEU4 '''கேரளப்பிறவி - 2024'''] | |||
===உணவு கண்காட்சி=== | ===உணவு கண்காட்சி=== | ||
| വരി 258: | വരി 262: | ||
|} | |} | ||
4.11.2024, திங்கட்கிழமை, காலை 10.30 மணிக்கு உள்ளூர் உணவு வகைகளின் சுவை கண்காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குழந்தைகள் வகுப்பில் காட்சிப்படுத்தினர். சுவை கண்காட்சியை தலைமையாசிரியைதீபா துவக்கி வைத்தார். உள்ளூர் உணவு வகைகளின் நன்மைகள் குறித்து குழந்தைகளிடம் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை வகுப்பிற்கு அறிமுகப்படுத்தினர். குழந்தைகள் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சுவைத்தனர். இச்செயற்பாட்டின் மூலம் உள்ளூர் உணவுகளின் சுவை மற்றும் தரத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடிந்தது. | 4.11.2024, திங்கட்கிழமை, காலை 10.30 மணிக்கு உள்ளூர் உணவு வகைகளின் சுவை கண்காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குழந்தைகள் வகுப்பில் காட்சிப்படுத்தினர். சுவை கண்காட்சியை தலைமையாசிரியைதீபா துவக்கி வைத்தார். உள்ளூர் உணவு வகைகளின் நன்மைகள் குறித்து குழந்தைகளிடம் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை வகுப்பிற்கு அறிமுகப்படுத்தினர். குழந்தைகள் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சுவைத்தனர். இச்செயற்பாட்டின் மூலம் உள்ளூர் உணவுகளின் சுவை மற்றும் தரத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடிந்தது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=CsnZklRx8yc '''உணவு கண்காட்சி'''] | |||
===குழந்தைகள் தினம்=== | ===குழந்தைகள் தினம்=== | ||
| വരി 267: | വരി 272: | ||
|} | |} | ||
நவம்பர் 14 குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்ணி குழந்தைகளின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட படம் வரையும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் நேரு மாமா வேடமிட்டு வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பாடல்கள், உரைகள், குறும்படங்கள் மற்றும் நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. GVGHSS பள்ளியிலுள்ள spc குழந்தைகள் நமது பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினர். | நவம்பர் 14 குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்ணி குழந்தைகளின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட படம் வரையும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் நேரு மாமா வேடமிட்டு வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பாடல்கள், உரைகள், குறும்படங்கள் மற்றும் நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. GVGHSS பள்ளியிலுள்ள spc குழந்தைகள் நமது பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினர். | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=tkhPhS7p8aI '''குழந்தைகள் தினம் - 2024'''] | |||
===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்=== | ===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்=== | ||
| വരി 277: | വരി 283: | ||
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ||
20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள். சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர். | 20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள். சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர். | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=frPG1nDh8zQ '''கிறிஸ்துமஸ் - 2024'''] | |||
==ஜனவரி== | ==ஜனவரி== | ||
===புத்தாண்டுக் கொண்டாட்டம் 2025=== | ===புத்தாண்டுக் கொண்டாட்டம் 2025=== | ||
புதிய ஆடைகள் அணிந்து, ஆசிரியர்களுடன் கேக் வெட்டி மாணவர்கள் புத்தாண்டை வரவேற்றனர். இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் குழந்தைகள் தயார் செய்த வாழ்த்து அட்டைகளை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். | புதிய ஆடைகள் அணிந்து, ஆசிரியர்களுடன் கேக் வெட்டி மாணவர்கள் புத்தாண்டை வரவேற்றனர். இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் குழந்தைகள் தயார் செய்த வாழ்த்து அட்டைகளை ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TJVrJElVf-w '''புத்தாண்டுக் கொண்டாட்டம் - 2025'''] | |||
=== கல்விச் சுற்றுலா=== | === கல்விச் சுற்றுலா=== | ||
இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் 4 PTA உறுப்பினர்களும் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர். முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும். விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது. அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார். அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர். அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது. பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர். லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர். வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர். தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர். | இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் 4 PTA உறுப்பினர்களும் கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர். முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும். விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது. அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார். அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர். மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர். அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது. பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர். லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர். வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர். தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர். | ||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கல்விச் சுற்றுலா - 2024'''] | |||
===திரைப்பட விழா-2025 === | ===திரைப்பட விழா-2025 === | ||
| വരി 289: | വരി 298: | ||
===பழ சாலட் === | ===பழ சாலட் === | ||
23.1.2025 வியாழக்கிழமை, 1 ஆம் வகுப்பினர் பாடத் தொடர்பாக | 23.1.2025 வியாழக்கிழமை, 1 ஆம் வகுப்பினர் பாடத் தொடர்பாக ஃப்ரூட் சாலட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக குழந்தைகள் வீட்டிலிருந்து பலவிதமான பழங்களை வெட்டி எடுத்து வந்தனர். அவை வகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. பிறகு அந்த பழங்களோடு தேனும் சேர்த்து ஃப்ரூட் சாலட் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட்டை குழந்தைகள் அனைவரும் சுவைத்தனர். இச்செயல்பாட்டின் மூலம், குழந்தைகள் பல்வேறு வகையான பழங்களை அறிந்து கொள்ளவும், அவற்றின் வாசனை மற்றும் சுவையை அடையாளம் காணவும் முடிந்தது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=jqW-FoDyeqM '''ஃப்ரூட் சாலட்'''] | |||
===குடியரசு தினம்=== | ===குடியரசு தினம்=== | ||
இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. | இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025'''] | |||