"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு (മൂലരൂപം കാണുക)
12:20, 17 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 17 ജനുവരി 2022തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
|||
വരി 1: | വരി 1: | ||
==அறிவியல் குழு== | |||
== | |||
[[ചിത്രം:21302-sc2.jpg|thumb|250px]] | [[ചിത്രം:21302-sc2.jpg|thumb|250px]] | ||
அறிவியல் மன்றம் என்பது என்ன? குழந்தைகளில் அறிவியல் கண்ணோட்டமும், தேடலுக்கான உற்சாகத்தையும் ஊக்குவித்து, சிந்தனையைத் தூண்டும் திறமைகளை வளர்த்தி எடுப்பதுதான் அறிவியல் மன்றங்களின் முக்கிய வேலையாகும். மாணவர்களிடையே கேள்வி கேட்பதற்கான மனப்பான்மையும், சேகரித்தல் என்ற மனப்பான்மை, சோதனைகள் செய்து உண்மைகளைக் கண்டறியும் திறன் போன்றவையும் இதன் மூலமாக வளர்கின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஒரே நோக்குள்ள குழந்தைகள் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் அறிவியல் மன்றம் என்பது உருவாகிறது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் விழாக்களில் எங்கள் பள்ளி பரிசு பெறுவதில் இம்மன்றத்தின் செயல்பாடு பெரிதும் துணைபுரிகிறது.குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த ஒரு ஊடகமாகும் அறிவியல் சங்கம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 21ஆம் தேதி சந்திர தினத்தன்று எங்களது பள்ளியிலும் அறிவியல் குழு தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது. | அறிவியல் மன்றம் என்பது என்ன? குழந்தைகளில் அறிவியல் கண்ணோட்டமும், தேடலுக்கான உற்சாகத்தையும் ஊக்குவித்து, சிந்தனையைத் தூண்டும் திறமைகளை வளர்த்தி எடுப்பதுதான் அறிவியல் மன்றங்களின் முக்கிய வேலையாகும். மாணவர்களிடையே கேள்வி கேட்பதற்கான மனப்பான்மையும், சேகரித்தல் என்ற மனப்பான்மை, சோதனைகள் செய்து உண்மைகளைக் கண்டறியும் திறன் போன்றவையும் இதன் மூலமாக வளர்கின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஒரே நோக்குள்ள குழந்தைகள் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் அறிவியல் மன்றம் என்பது உருவாகிறது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் விழாக்களில் எங்கள் பள்ளி பரிசு பெறுவதில் இம்மன்றத்தின் செயல்பாடு பெரிதும் துணைபுரிகிறது.குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த ஒரு ஊடகமாகும் அறிவியல் சங்கம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 21ஆம் தேதி சந்திர தினத்தன்று எங்களது பள்ளியிலும் அறிவியல் குழு தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது. |