இரவு என்பது விடியும் வரை !
நெருப்பு என்பது அணையும் வரை !
கனவு என்பது தெளியும் வரை!
நட்பு என்பது சாகும் வரை...
நீ சிரிக்கின்ற போது ஓவ்வொரு நொடியும் உன் பின்னால் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க !
நீ அழுகின்ற போது ஒவ்வொரு நொடியும் உன் முன்நால் இருப்பேன் உன் கண்ணீரை துடைக்க!
உன் தொழியாக...
நட்பு என்பது இரவில் தோன்றும் நிலவு அல்ல..!
பகலில் தோன்றும் சூரியனும் அல்ல..!
என்றும் நிலைத்து இருக்கும் வானம் ஆகும்.
ஆயிரம் பூ இருந்தாலும் அதில் ஒரு பூ நட்பு..