ഗവണ്മെന്റ് ഹൈസ്ക്കൂൾ പാറത്തോട്/അക്ഷരവൃക്ഷം/கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
உள்ளடக்கம் முன்னுரை கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள் கொரோனா பரவும் விதம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் சிகிட்சை முடிவுரை முன்னுரை விலங்குகளிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது. பின்னர் அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக மக்கள் ஆயிரத்திற்கும் மேலானோர் உயிர் இழந்தனர். இந்த கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் கீழ்காணும் கட்டுரையில் காணலாம். கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்தினறல் ஆகியவற்றை ஏற்படுத்த கூடிய ஒரு வகை கிருமியாகும். சீனாவின் வூதான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நோயின் அறிகுறிகள்
கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
சிகிச்சை
முடிவுரை கொரோனா வைரஸ் தடுப்பதற்காக அரசால் முடிந்த உதவிகளை அரசு செய்து கொண்டுவருகிறது. மக்களால் முடிந்த உதவி என்பது வீட்டிற்கு உள்ளே இருப்பது, இடைவெளி விட்டு நடப்பது மற்றும் 30 வினாடிக்கு ஒருமுறை கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவும். இதுவே கொரோனா வைரஸை அழிக்கும் ஒரே உதவியாகும்.
{Verification4|name=abhaykallar|തരം=ലേഖനം}} |