இப் பள்ளியில்1 முதல்4 எல்லா வகுப்புகளிலும் வகுப்பு நூலகம் உள்ளது,மிகப் பெரிய நூலகம் ஒன்றும் உள்ளது.இது பொது மக்கள் உபயோகிப்பதற்காக விடப்பட்டுள்ளது.முக்கியமாக வீட்டில் பணிபுரியும் பொண்மணிகள் கதை புத்தகங்களை ஆர்வத்தோடு படிக்க எடுத்து செல்கின்றனர்,பி.எஸ்.ஸி போன்ற எழுத்து தேர்வுக்கு தாயார் செய்வோர் அனைவரும் ரபரண்ஸ் புத்தகத்திற்கு இஹ்கு வருகின்றனர்.

இப்படு ஒரு நூலகத்தை துவங்க உதவியவர்கள்,லையன்ஸ் கிலப்பை சேர்ந்தவர்களும்,பி.டி.எ ,பொது மக்கள் முக்கியமாக முன் ணாணவர்கள்.

"https://schoolwiki.in/index.php?title=தமிழ்_விக்கி/ഗ്രന്ഥശാല&oldid=1560157" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്