ബി.ജി.എച്ച്.എസ്. വണ്ണാമട
ബി.ജി.എച്ച്.എസ്. വണ്ണാമട | |
---|---|
വിലാസം | |
வண்ணாமடை பாலக்காடூ ജില്ല | |
സ്ഥാപിതം | 01 - 06 - |
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം | |
റവന്യൂ ജില്ല | பாலக்காடூ |
വിദ്യാഭ്യാസ ജില്ല | பாலக்காடு |
സ്കൂൾ ഭരണ വിഭാഗം | |
മാദ്ധ്യമം | தமிழ் |
അവസാനം തിരുത്തിയത് | |
10-02-2017 | Prasad.ramalingam |
வரலாறு
பகவதி அரசு மேல்நிலை பள்ளி வண்ணாமடை கிராமத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1963 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி பகவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியால் உயர்நிலைப்பள்ளியாக 1983 – ம் ஆண்டு மாறியது. இதன் அடையாளமாக பகவதி என பெயர் பெற்றது. 2004 – ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது.
ஊள்ளமைப்பு
நமது பள்ளி 1 முதல் 7 – ம் வகுப்பக்கள் வண்ணாமடை பத்திரகாளி அம்மன் கோவில் அருகாமையிலும், மற்றும் உயர் நிலை மேல் நிலை வகுப்புக்கள் அரை கீ. மி தொலைவில் வேறு வளாகமாகவும் அம்ந்துள்ளது. மூன்று கணிணி லேப்கள் செயல்பட்டு வருகிறது.
பாடத்திட்டத்திற்க்கு மேல்
- ஸ்கௌட் அண்ட் கைடு
- மாகஸீன்
- க்ளப் நடவடிக்கைகள்
நுற்றாண்டு விழா கொண்டாட்டம்
இந்த ஆண்டு நுற்றாண்டு காணும் நமது பள்ளி விழாவை சிறப்பிக்க அனைவரும் ஒன்று படுவோம் உயர்த்திடுவோம்.
இதற்கான அலோசனை கூட்டம் 2017 ஜனவரி 26 – ம் நாள் குடியரசு தினத்தன்று முன்னாள் மாணவா்களும் ஆசிரியர்களினுடையவும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
முன் தலமை ஆசிரியா்கள்
பிரபலமான முன்னாள் மாணவா்கள்
வழிகாட்டி
- பாலக்காடு பொள்ளாச்சி பாதையில் கொழிஞ்சாம்பாறையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
{{#multimaps: 10.7024687,76.8503845 | width=800px | zoom=16 }}