GUPS RB KUDAM/ வரலாறு
இந்த பள்ளி நிறுவப்பட்ட சரியான ஆண்டு இன்னும் கண்டறியப்படவில்லை .இது 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட து என்று தெரிந்து கொள்ளப்படுகிறது .பாலக்காடு நகராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் தமிழ் பேசுபவர்களும் , தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்களும் ஆவர் .எனவே மாணவர்களுக்கு தமிழ் கற்பதற்காக ராமானுஜபஜனை கூடம் ஜி .யு .பி .எஸ் ஆர் .பி கூடம் பள்ளியாக மாறியது
அப்பாதுரைப்பிள்ளை, பி.சி.சங்கர்ஜி, சொக்கலிங்கம், ராமலிங்கம் பிள்ளை, சின்னப்பிள்ளை மாஜிஸ்திரேட், ராமனுண்ணி மண்ணடியார், ஆர்.எஸ்.பேச்சியப்ப செட்டியார், ஆர்.எஸ்.ராமன் செட்டியார், கே.ஆர்.திருமூர்த்தி செட்டியார், பெருமாள் செட்டியார், டி.டி.என்.பி.பிள்ளை, ராமகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி அமைக்க இடம் வழங்கினர்.