ജി.എച്ച്.എസ്സ്.മീനാക്ഷിപുരം/ചരിത്രം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾപ്രൈമറിഹൈസ്കൂൾചരിത്രംഅംഗീകാരം

அரசு மேல்நிலை பள்ளி மீனக்ஷிபுரம் கிராமத்தில் 1919 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1962 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி அரசு உதவியால் (RMSA) உயர்நிலைப்பள்ளியாக 2011 – ம் ஆண்டு மாறியது.