"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 394: | വരി 394: | ||
|- | |- | ||
|} | |} | ||
---- | |||
{| | |||
|- | |||
| style="background:#F0F8FF; border:4px solid #ff00ff; padding:1cm; margin:auto;"| | |||
==<font size=6><u><center>'''பிப்ரவரி'''</center></u></font>== | |||
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>'''ஆங்கில விழா '''</font></div>=== | |||
<font size=3> இந்த வருடத்தின் '''ஆங்கில விழா''' பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது. பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியே ஆங்கில விழா. குழந்தைகள் ஆங்கில மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் ரசனையோடு கற்பிப்பதற்காகவும் உள்ள ஒரு கற்றல் திட்டமாகும் ஆங்கில விழா. ஜி. வி. ஜி. எச். எஸ். எஸ் சித்தூரின் முன்னாள் பிரின்ஸிப்பாலும், ஆங்கில ஆசிரியையுமான திருமதி. சூரியகுமாரி இவ்விழாவினைத் தொடங்கி வைத்தார். ஆங்கிலக் கல்வியின் சிறப்புக்களைப் பற்றி ஆசிரியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். எனவே கற்கும் பொழுதும் விருப்பத்தோடு கற்றால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் விழாவில் சிறப்பாகப் பங்கேற்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று சிறப்பானதாகவே இருந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.ஸ்ரீஜித் அவர்கள் விழாவிற்கு தலைமைத் தாங்கினார். ஆங்கில மொழியை விரும்புவதற்கும் எளிமையாக கையாளுவதற்கும் உள்ள ஒரு மனப்பான்மை குழந்தைகளில் வளர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கில விழா. இவ்விழாவை மிக நல்ல முறையில் நடத்துவதற்காக குழந்தைகளும் ஆசிரியர்களும் வகித்த பங்கு எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும்.</font> | |||
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1syuoLoDV3rpDRoJCO44fU-pFrnFF6r7g<u><font size=4>'''''ஆங்கில விழா'''''</font> </u>] | |||
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>'''கற்றல் திருவிழா - விஜயசிற்பம்'''</font></div>=== | |||
<font size=3>சித்தூர், அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் 2019 - 20 கல்வியாண்டின் கற்றல் திருவிழா '''விஜயசிற்பம்''' என்ற பெயரில் நடத்தப்பட்டது. துஞ்சத்தாசாரியன் நினைவு நூலகத்தில் 20-2-2019 ஆம் தேதி சித்தூர் - தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் திருமதி. பிரியா இவ்விழாவினை தொடங்கிவைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சாமிநாதன் தலைமை தாங்கினார். சித்தூர், பிபிசி திரு. மனு சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர் திரு. மோகன்தாஸ், நூலகர் திரு. சண்முகம் போன்றோர் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகளுடைய தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் ஒவ்வொரு செயல்பாடுகளும் நடந்தேறியது. வகுப்புகளிலிருந்து ஒவ்வொரு குழந்தைகளும் பெற்றெடுத்த கற்றல் அனுபவங்களின் வெளிப்பாடே கற்றல் திருவிழாவில் அரங்கேறியது. | |||
முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளுடைய இறைவணக்கத்தோடு விழா தொடங்கப்பட்டது. இக்குழந்தைகளின் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. யானைப் பாடல் பாடியும் பழங்களுடைய நன்மைகளை விவரித்தும் வாரநாட்களின் பாடல் பாடியும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றனர். பாடப் பகுதியை நாடகமாக்கியும் அறுவடைப் பாடல், தூய்மை பற்றிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றனர். தனிநபர் சுகாதாரமும் சுற்றுப்புற சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பதை நினைவூட்டும் வகையில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நாடகம் நடத்தினர். மேலும் அவர்களுடைய ஆங்கிலப் பாடல், பழங்கள் தன் சிறப்புகளைக் கூறுதல் போன்றவை சிறப்பு மிக்கதாக இருந்தது. பேச்சுப்போட்டி, பாடப்பகுதியிலுள்ள கவிதையினுடைய நடனம், ஆங்கில பாடத்தின் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நான்காம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தினர். வில்லுப்பாட்டு, ஆங்கிலப் பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தினர். பொதுக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக கற்றல் சமூகத்தோடு ஒன்றிணைந்ததற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் இந்த விஜயசிற்பம்.</font> | |||
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1j7XOh6MAH9-YJJvXazqNZt6ylOmWdwUu<u><font size=4>'''''விஜயசிற்பம்'''''</font> </u>] | |||
|- | |||
|} | |||
---- | |||
{| | |||
|- | |||
| style="background:#F0F8FF; border:4px solid #757500; padding:1cm; margin:auto;"| | |||
==<font size=6><u><center>'''மார்ச்'''</center></u></font>== | |||
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>'''ஷலபோல்ஸவம் - 2020'''</font></div>=== | |||
<font size=3>அரசு விக்டோரியாஆரம்பப் பள்ளியின் இவ்வருட ஆண்டுவிழா '''ஷலபோல்ஸவம் - 2020''' என்ற பெயரில் நடத்தப்பட்டது. நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய மாற்றங்களை உட்படுத்திக்கொண்டு எவ்வருடமும் போலவே இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலை பாரம்பரியத்தில் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்ற நமது பள்ளிக்கூடம் குழந்தைகளது கலைத்திறன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். | |||
2020 மார்ச் 5ஆம் தேதி நமது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சித்தூர்-தாத்தமங்கலம் நகரசபை செயர்மேன் திரு.கெ.மது அவர்கள் தொடங்கி வைத்தார் .குழந்தைகளின் இறைவணக்கத்தோடு தொடங்கிய ஷலபோல்ஸவத்திற்கு தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். முதலில் குத்துவிளக்கு ஏற்றிக்கொண்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கியது பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தலைவர் திரு. எம். சாமிநாதன் அவர்கள் ஆவார். திருமதி.ஷைலஜா அவர்கள் ஒரு வருட பள்ளியின் நிகழ்வுகளை அவையோர் முன் வாசித்தார். பின்பு இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்ற குமாரி ஆர்ஷியா. எஸ், இந்த வருட எல்.எஸ்.எஸ் தேர்வு வெற்றியாளர்களான ஆராமிகா.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார்.எஸ், வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ், ஷிவானி. எஸ் போன்ற மாணவியர்களுக்கும், இந்த வருட சாஸ்திர பிரதிபா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாம் வகுப்பு மாணவியான இஷா ரஞ்சித்திற்க்கும் செயர்மேன் விருது வழங்கி, பாராட்டினார். மேலும் வார்டு கவுன்சிலர்களான திரு.எம்.சிவக்குமார், திரு.கெ.மணிகண்டன், ஜி.வி.ஜி.எச்.எஸ்.எஸ் பிரின்சிபால் திரு.ஆர். ராஜீவன், சித்தூர் பிபிசி திரு. மனு சந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு. கே. சிவன் போன்றோர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு இப்பள்ளியின் ஆசிரியை திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை வழங்கினார். | |||
சரியாக 6:30 மணிக்கு குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. ஒற்றப்பாலத்திலுள்ள நடனம் என்னும் நடனக் குழுவிலுள்ள நடன பயிற்சியாளர்களான திரு.மணிகண்டன், திரு. பிரவீன், திரு. ஜம்ஷீர், திரு. அனில் போன்றவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் மிகச் சிறப்பான முறையில் பயிற்சியளித்தனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் யாவும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாகவே இருந்தது. முப்பது கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவில் அரங்கேறியது. பல வண்ண ஆடைகளை அணிந்து நிற்கின்ற குழந்தைகள் பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்தது. அவையோர் மிக அற்புதமாக கைதட்டி ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பாராட்டினர். கணபதியின் பாடலோடு தொடங்கப்பட்ட ரங்கபூஜை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமின்றி இவ்விழாவினைத் தொகுத்து நடத்தியதும் குழந்தைகளே. ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடங்குவதற்கு முன்பு தொகுப்பாளராக வந்தது குழந்தைகளே என்பது எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் புதுமையான ஒரு அனுபவமாக இருந்தது இவ்வருட ஷலபோல்ஸவம். | |||
இவ்விழாவிற்கு திரைக்குப் பின்னால் செயல்பட்ட நடன பயிற்சியாளர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.</font> | |||
|- | |||
|} | |||
---- | |||