"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
| വരി 19: | വരി 19: | ||
<div style=" |
''' எனது நாடு... எனது சித்தூர்...'''
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு '''ரணோல்சவ'''மாகும் சித்தூர் கொங்கன் படை. |
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு '''ரணோல்சவ'''மாகும் சித்தூர் கொங்கன் படை. | ||
| വരി 80: | വരി 80: | ||
== <div style="border-top: | ==
'''தலைமை ஆசிரியை'''
எங்களுடைய இந்த சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியக்கூடிய ஒவ்வொருவரும் இப்பள்ளிக்கூடத்தை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். இதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதன் சிறப்புக்கு முன்னாள் மாணவர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் ஆசிர்வாதம் உறுதுணையாகிறது. இங்கு பணிபுரிகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் அனுபவித்து அறிய முடிகின்றது. ஒவ்வொரு வருடமும் கலை, விளையாட்டு, கைவண்ணம், அறிவியல், கணித துறைகளில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் நமது ஜி. வி. எல். பி மண்ணின் பெருமையை எடுத்துரைக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உணவு சமைப்பவர் முதல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரை ஒரே குடும்பம் போலவே நாங்கள் உற வாடுகின்றோம். இதுதான் எங்களது வெற்றிக்கு காரணம். [[{{PAGENAME}}/ஜி. வி. எல். பி.எஸ். குடும்பம்|'''ஜி. வி. எல். பி.எஸ். குடும்பத்திலுள்ள''']] நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பரிபூரணமான சேவையை செய்து வருகின்றோம். இடர்கள் எத்தனை வரினும் சித்தூர் தாலுக்காவிலுள்ள மிகச்சிறந்த ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடமாக திகழ்கின்றது எங்களுடைய அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.
| വരി 86: | വരി 86: | ||
[[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|'''மேலும் வாசிப்போம்''' ]]
[[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|'''மேலும் வாசிப்போம்''' ]]
==<div style="border-top: | |||
'''எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்'''
நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ| '''வைகப்பிரபா. க.அ''']] | நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ| '''வைகப்பிரபா. க.அ''']] | ||
| വരി 94: | വരി 95: | ||
</gallery> | </gallery> | ||
'''பைலட் பள்ளிக்கூடம்'''
சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s'''10 மடிக்கணினியும்'''], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|'''வகுப்புச் செயல்பாடுகள்''']] நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.
'''பள்ளியின் மாதிரி பெற்றோர்கள்'''
{| class="wikitable" | |||
| [[ചിത്രം:21302-gift1.jpg|200px]] || [[ചിത്രം:21302-gift3.jpg|200px]] || [[ചിത്രം:21302-gift4.jpg|200px]] || [[ചിത്രം:21302-gift5.jpg|200px]] | |||
நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூட முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுடையவும், பள்ளியினுடையவும் முன்னேற்றத்திற்காக இவர் பெரிதும் செயலாற்றி வருகின்றனர். இந்த வருடத்தில் படிக்கின்ற சில ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பையும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கி பள்ளிக்கூடத்திற்கே மாதிரியாகத் திகழ்கிறார் திரு. அப்துல் சலீம் என்னும் பெற்றோர்.முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இருந்து ஏழ்மையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இச்சேவை செய்யப்பட்டது. வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். திரு. அப்துல் சலீம் அவர்களே நேராக வந்து குழந்தைகளுக்கு புத்தகப்பையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார். இவரது சேவை மனப்பான்மைக்கு தலைமை ஆசிரியரான திருமதி. ஷைலஜா ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றி செலுத்தினோம்.
'''செயல் திட்டங்கள்'''
[[{{PAGENAME}}/எனது வாணி|'''எனது வாணி''']]
[[{{PAGENAME}}/எனது வாணி|'''எனது வாணி''']]
| വരി 107: | വരി 120: | ||
[[{{PAGENAME}}/ஒரு குழந்தைக்கு ஒரு பதிப்பு|'''எனது பதிப்பு''']]
[[{{PAGENAME}}/ஒரு குழந்தைக்கு ஒரு பதிப்பு|'''எனது பதிப்பு''']]
'''இதர செயல்பாட்டுக் குழுக்கள்'''
[[{{PAGENAME}}/கைவினைக்குழு |'''கைவினைக் குழு ''']]
[[{{PAGENAME}}/கைவினைக்குழு |'''கைவினைக் குழு ''']]
| വരി 122: | വരി 135: | ||
[[{{PAGENAME}}/பல்லுயிரியல் பூங்கா|'''பல்லுயிரியல் பூங்கா''']]
[[{{PAGENAME}}/பல்லுயிரியல் பூங்கா|'''பல்லுயிரியல் பூங்கா''']]
==<div style="border-top: | |||
'''சங்கங்கள்'''
[[{{PAGENAME}}/வித்யாரங்கம்|'''வித்யாரங்கம்''']]
[[{{PAGENAME}}/வித்யாரங்கம்|'''வித்யாரங்கம்''']]
| വരി 139: | വരി 153: | ||
[[{{PAGENAME}}/ஆங்கில சங்கம்|'''ஆங்கில சங்கம்''']]
[[{{PAGENAME}}/ஆங்கில சங்கம்|'''ஆங்கில சங்கம்''']]
'''முந்தைய தலைமை ஆசிரியர்கள்'''
| വരി 157: | വരി 171: | ||
==<div style="border-top: | ==
'''பிரபலமான முன்னாள் மாணவர்கள்'''
| വരി 176: | വരി 190: | ||
==<div style="border-top: | ==
காணொளி பள்ளியில் நடத்தப்பட்ட செயல்பாடுகளும்,தினக்கொண்டாட்டங்களும்
| വരി 187: | വരി 201: | ||
==<div style="border-top: | ==
படைப்புகள்- குழந்தைகளுடையவும்,ஆசிரியர்களுடையவும்
* [[{{PAGENAME}}/குழந்தைகள்|'''குழந்தைகள்''' ]]
* [[{{PAGENAME}}/குழந்தைகள்|'''குழந்தைகள்''' ]]
| വരി 193: | വരി 207: | ||
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|'''ஆசிரியர்கள்''' ]]
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|'''ஆசிரியர்கள்''' ]]
==<div style="border-top: | ==
வழிகாட்டி
{| class="infobox collapsible collapsed" style="clear:left; width:100%; font-size:90%;" | {| class="infobox collapsible collapsed" style="clear:left; width:100%; font-size:90%;" | ||