"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 244: വരി 244:
நடனம், ​பாடல், உரை, குழுப்பாடல், கேரளப்பிறவி வாழ்த்துக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கேரளப் பிறவி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.கேரளப்பிறவி வினாடி வினாவில் ஸ்ரிகா பிரசாந்த் முதலிடமும் மித்ரஜாஶ்ரீ எம் இரண்டாவது இடமும் அபினிதா அ மூன்றாவது இடத்தையும் வென்றனர். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=ssX7x45I0L8 '''கேரளப்பிறவி தினம் - 2025''']

===பாராட்டு விழா===
2025–26 கல்வியாண்டின் கலைவிழா வெற்றியாளர்களுக்கான பாராட்டுவிழா நவம்பர் 6-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை தீபா ஏ. தலைமையேற்று விழாவை நடத்தினார். சித்தூர்–தத்தமங்கலம் நகராட்சியின் துணைத் தலைவர் எம். சிவக்குமார் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற துணை மாவட்டக் கலைவிழாவில் பெற்ற சிறந்த அரசு தொடக்கப் பள்ளி விருதும், தமிழ் மற்றும் மலையாளம் பிரிவுகளில் பெற்ற முதலிட விருதுகளும், மேலும் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், குழுப் பாடல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், தமிழ் தனியாள் நடிப்பு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றையும், அதேபோல் துணை மாவட்ட விளையாட்டுப் போட்டி மற்றும் துணை மாவட்ட அறிவியல் கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் நகராட்சி துணைத் தலைவர் எம். சிவக்குமார் மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=1KAIbKJLuS4 '''பாராட்டு விழா - 2025''']

===குழந்தைகள்தினக் கொண்டாட்டம் ===
===குழந்தைகள்தினக் கொண்டாட்டம் ===
குழந்தைகள்தினக் கொண்டாட்டம் நவம்பர் 14 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகளுக்குப் பிரியமான நாளாக அமைந்தது. ஏராளமான குழந்தைகள் நேருவின் வேடமணிந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அம்பேத்கர், ஜான்சி ராணி, அன்னைத்தெரசா போன்ற மகாத்மாக்களின் வேடமணிந்து வந்த குழந்தைகளும் கவனத்தை ஈர்த்தனர். முன்தொடக்கப்பள்ளி​ முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் குட்டி நாடகம் அனைவரையும் ரசிக்கச் செய்தது. ஆப்பிள், மாம்பழம், தேங்காய் போன்ற வேடமணிந்து வந்த குழந்தைகளும் இருந்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் ஆகத். ஆர் நேருவின் அழகிய ஓவியத்தை வரைந்து தலைமை ஆசிரியைக்கு அன்பளிப்பாக வழங்கினான். நேருவைப் பற்றிய பாடல், குழந்தைகள் தினப் பேச்சு, குழுப்பாடல், குழந்தைகள் தின வாழ்த்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குழந்தைகள்தின வினாடிவினாவில் ஆதிதேவ் ஆர் முதலிடமும் ஸ்ரிகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே எஸ் இரண்டாவது இடமும் மித்ரஜா ஸ்ரீ எம் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BHrwC8VANnY '''குழந்தைகள்தினக் கொண்டாட்டம் - 2025''']