"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 224: | വരി 224: | ||
===ஜயன்ட்ஸ் குழுவினர் - நன்கொடை=== | ===ஜயன்ட்ஸ் குழுவினர் - நன்கொடை=== | ||
சித்தூர், ஜயன்ட்ஸ் குழுவினர் நம் பள்ளிக்கு 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நன்கொடையாக வழங்கினர். செப்டம்பர் 22, திங்கட்கிழமை பள்ளி காலைக் கூட்டத்தில் ஜயன்ட்ஸ் குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு முதல் செய்தித்தாளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர். | சித்தூர், ஜயன்ட்ஸ் குழுவினர் நம் பள்ளிக்கு 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நன்கொடையாக வழங்கினர். செப்டம்பர் 22, திங்கட்கிழமை பள்ளி காலைக் கூட்டத்தில் ஜயன்ட்ஸ் குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு முதல் செய்தித்தாளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர். | ||
==அக்டோபர் == | |||
===உணவுத் திருவிழா=== | |||
உணவு தினமான அக்டோபர் 16 அன்று உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. ஒன்று முதல் நான்கு வகுப்பு வரையிலான சுமார் 150 குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர். பெரும்பாலான உணவுகள் பாரம்பரிய / நாட்டுப்புற உணவுகள் ஆகும். இலை அடை, அரிசி உருண்டை, புட்டு, பணியாரம், நெய்யப்பம் உட்பட பலவிதமான பலகாரங்கள் இருந்தன. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் ஜி. சுகதன் மற்றும் எஸ்.எம்.சி தலைவர் பி. மோகன்தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. | |||
==நவம்பர்== | ==நவம்பர்== | ||