"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 195: | വരി 195: | ||
==செப்டம்பர்== | ==செப்டம்பர்== | ||
===பள்ளி அளவிலான விளையாட்டு | ===பள்ளி அளவிலான விளையாட்டு விழா - 2025=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
| വരി 202: | വരി 202: | ||
|- | |- | ||
|} | |} | ||
பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 17 அன்று நடைபெற்றன. இதற்காக, மாணவர்கள் நான்கு குழுக்களாக (House) பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. GVGHSS ஆசிரியர்களான ஜயகுமார் மற்றும் பிரியா ஆகியோரின் தலைமையில் பயிற்சி நடந்தது. தொடக்க விழாவின்போது, ஒவ்வொரு குழுவிலுமுள்ள மாணவர்களும் தங்கள் குழுவின் வண்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு (March Past) நடத்தினர். சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சித் தலைவர் கே.எல். கவிதா அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஏ. ஸ்ரீஜித் குமார் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, LP மினி பிரிவிலுள்ள மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப் (Standing Broad Jump), ரிலே ஆகிய போட்டிகளும்; LP கிட்டிஸ் பிரிவினருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் (Long Jump), ரிலே போட்டிகளும் நடத்தப்பட்டன. சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சித் துணைத் தலைவர் எம். சிவகுமார் பரிசளிப்பு விழாவை நடத்தினார். வெற்றி பெற்ற குழுக்களின் உறுப்பினர்களுக்கும் தனிநபர் சாம்பியன்களுக்கும் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=gXsFLw75t1Y '''பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி - 2025'''] | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=gXsFLw75t1Y '''பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி - 2025'''] | ||
| വരി 216: | വരി 218: | ||
இரண்டாம் நாளில் நடைபெற்ற தமிழ் கலைவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல், மெல்லிசை, தனியாள் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளியிலிருந்து நடுவர்களாக வந்த ஆசிரியைகள் மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றியாளர்கள் துணை மாவட்ட கலைவிழாவில் பங்கேற்பார்கள். பள்ளிதர சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. | இரண்டாம் நாளில் நடைபெற்ற தமிழ் கலைவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல், மெல்லிசை, தனியாள் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளியிலிருந்து நடுவர்களாக வந்த ஆசிரியைகள் மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றியாளர்கள் துணை மாவட்ட கலைவிழாவில் பங்கேற்பார்கள். பள்ளிதர சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. | ||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=Lm1azngXTXs '''பள்ளிக் கலைவிழா - கிலுக்கம் 2025'''] | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=Lm1azngXTXs '''பள்ளிக் கலைவிழா - கிலுக்கம் 2025'''] | ||
===விஞ்ஞானோற்சவம் 2025=== | |||
பள்ளி அளவிலான யுரேகா விஞ்ஞானோற்சவம் செப்டம்பர் 20, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாணவர்களுக்கு சுவாரஸ்யமான செயல்பாடுகள் இருந்தன. அக்டோபர் 18 அன்று நடைபெறவுள்ள பஞ்சாயத்து அளவிலான விஞ்ஞானோற்சவத்தில் பங்கேற்பதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. | |||
===ஜயன்ட்ஸ் குழுவினர் - நன்கொடை=== | |||
சித்தூர், ஜயன்ட்ஸ் குழுவினர் நம் பள்ளிக்கு 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நன்கொடையாக வழங்கினர். செப்டம்பர் 22, திங்கட்கிழமை பள்ளி காலைக் கூட்டத்தில் ஜயன்ட்ஸ் குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு முதல் செய்தித்தாளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர். | |||