"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 29: വരി 29:

===வாசிப்பு தினம்===
===வாசிப்பு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-vayana25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1vayana25.jpg|200px]]
|-
|}
வருங்கால தலைமுறையினரை வாசிக்கத் தூண்டி, சிந்திக்க வைக்கும் திறனை வளர்த்து, விவேகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜூன் 19-ம் தேதி பள்ளியில் வாசிப்பு நாள் கொண்டாடப்பட்டது. காலைக்கூட்டத்தில் வாசிப்பு நாள் உறுதிமொழி மாணவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தயாரித்து வந்த போஸ்டர்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் ஆகியவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

വരി 67: വരി 73:
==ஜூலை==
==ஜூலை==
===பஷீர் தினம்===
===பஷீர் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1basheerdhinam25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-basheerdhinam25.jpg|200px]]
|-
|}
மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் நினைவுநாளான ஜூலை 5 ஆம் தேதி, குழந்தைகள் பஷீரின் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பஷீரின் படைப்புகளும் வாழ்க்கையும் தொடர்பான உரைகள், புத்தக அறிமுகம், கதை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=I9grT57KZ1A '''பஷீர் தினம் - 2025''']

===சந்திர தினம்===
===சந்திர தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-moonday25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1moonday25.jpg|200px]]
|-
|}
மனிதன் சந்திரனில் காலடி வைத்தது நினைவுகூரும் வகையில், இவ்வாண்டும் ஜூலை 21 ஆம் நாள்  56ஆவது சந்திர தினம் கொண்டாடப்பட்டது. விளக்கப்படங்கள், பாடல்கள், நிலாப்பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தயாரித்த ராக்கெட், சூரிய குடும்ப மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்ட கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சந்திரயான்–3 தொடர்பான வீடியோக் காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்தன.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=Vwsc6S9NmSU '''சந்திர தினம் - 2025''']

===பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா===
===பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1schoolmela25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-schoolmela25.jpg|200px]]
|-
|}
இவ்வாண்டு பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா ஜூலை 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது.
இவ்வாண்டு பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா ஜூலை 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது.
கற்றலுடன் இணைத்து, பிற செயல்பாடுகளிலும் மாணவர்களின் விருப்பம் மற்றும் திறமைகளை அறிய இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன.
கற்றலுடன் இணைத்து, பிற செயல்பாடுகளிலும் மாணவர்களின் விருப்பம் மற்றும் திறமைகளை அறிய இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன.
വരി 83: വരി 109:

பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு உபமாவட்ட நிலை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு உபமாவட்ட நிலை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=_I_FYA6ImJw '''பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா - 2025''']

==ஆகஸ்ட்==
==ஆகஸ்ட்==
===ஹிரோஷிமா தினம்===  
===ஹிரோஷிமா தினம்===  
ஆகஸ்ட் 6 புதன்கிழமை, பள்ளியில் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை தீபா ஏ, போரின் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் போர் எதிர்ப்பு போஸ்டர், சுவரொட்டி, பதிப்புகள், சடாக்கோ கொக்குகள் ஆகியவற்றை தயாரித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தயாரித்த சடாக்கோ கொக்குகள் பள்ளியின் முன்புறத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்டது. போரின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
{| class="wikitable"
''போர் அல்ல, அமைதியே தேவை'' என்பதை மாணவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.
|-
|[[പ്രമാണം:21302-hiroshima25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1hiroshima25.jpg|200px]]
|-
|}
ஆகஸ்ட் 6 புதன்கிழமை, பள்ளியில் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை தீபா ஏ, போரின் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் போர் எதிர்ப்பு போஸ்டர், சுவரொட்டி, பதிப்புகள், சடாக்கோ கொக்குகள் ஆகியவற்றை தயாரித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தயாரித்த சடாக்கோ கொக்குகள் பள்ளியின் முன்புறத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்டது. போரின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. ''போர் அல்ல, அமைதியே தேவை'' என்பதை மாணவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=6ZhwtR7TzMQ '''ஹிரோஷிமா தினம் - 2025''']