"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 98: വരി 98:

===துஞ்சன் மடம்- களப்பயணம்===
===துஞ்சன் மடம்- களப்பயணம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-tm 1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-tm 2.jpg|200px]]
|-
|}
நவீன மலையாள மொழியின் தந்தை என சிறப்பிக்கப்படும் பழங்கால கவிதைகளின் பக்தி கவிஞரான துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் நினைவிடமான தெக்கேகிராமம் குரு மடத்திற்கு சித்தூர் ஜி.வி.எல்.பி.எஸ் 4ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் களப்பயணம் சென்றனர். ஓய்வு பெற்ற மலையாள ஆசிரியர் தேவதாஸ்  எழுத்தச்சனைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியை ஹேமாம்பிகா வி. இராமாயணம் வாசித்தார். எழுத்தச்சனின் நூல்கள், நாராயம், மிதியடி போன்றவைகளும் மடத்திலுள்ள நூலகமும் குழந்தைகளுக்குப் புதிய அனுபவமாக அமைந்தது.

വരി 151: വരി 157:
==செப்டம்பர்==
==செப்டம்பர்==
===ஆசிரியர் தினம்===
===ஆசிரியர் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-trday23 1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-trday23 2.jpg|200px]]
|-
|}
செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைகள் ஆசிரியர் தினம் தொடர்பான உரை மற்றும் கவிதைகளை கூறினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமிக்கு குழந்தைகள் மலர் பூச்செண்டுகள் வழங்கினர். ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து தலைமையாசிரியர் குழந்தைகளுக்கு விளக்கினார். ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் வகுப்பு ஆசிரியருக்கு மலர்கள் மற்றும் சுயமாக உருவாக்கிய வாழ்த்து அட்டைகளை வழங்கினர். குழந்தைகள் ஆசிரியர் தினத்திற்கான பதிப்புகளை உருவாக்கினர்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=OLB5zIDIkZ4 '''ஆசிரியர் தினம் - 2023''']

5,472

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2085647" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്