"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 21: | വരി 21: | ||
|} | |} | ||
இந்த ஆண்டு வாசிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. பெற்றோர்கள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க பள்ளியில் "வாயனாமித்திரம்" என்னும் பெயரில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டது. சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர் கே.சுமதி, பெற்றோருக்கு புத்தகங்கள் வழங்கி வாயன மித்திரத்தை துவக்கி வைத்தார். வாசிப்புதின கலைநிகழ்ச்சிகளைஓய்வு பெற்ற ஏஇஓ சி. ஸ்வர்ணகுமாரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரையும், பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ் தலைமையும் வகித்தார். ஜூன் 19-ம் தேதியை வாசிப்பு நாளாகக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், படிக்கும் காலத்தில் வாசிப்பு தின அனுபவங்கள் குறித்தும், தொடக்க விழாவில் சி. ஸ்வர்ணகுமாரி குழந்தைகளிடம் உரையாற்றினார். SMC தலைவர் கே.பி.ரஞ்சித் மற்றும் PTA துணைத் தலைவர் ஜி. சுகதன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை சுனிதா. எஸ் நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கினார். | இந்த ஆண்டு வாசிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. பெற்றோர்கள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க பள்ளியில் "வாயனாமித்திரம்" என்னும் பெயரில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டது. சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர் கே.சுமதி, பெற்றோருக்கு புத்தகங்கள் வழங்கி வாயன மித்திரத்தை துவக்கி வைத்தார். வாசிப்புதின கலைநிகழ்ச்சிகளைஓய்வு பெற்ற ஏஇஓ சி. ஸ்வர்ணகுமாரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரையும், பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ் தலைமையும் வகித்தார். ஜூன் 19-ம் தேதியை வாசிப்பு நாளாகக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், படிக்கும் காலத்தில் வாசிப்பு தின அனுபவங்கள் குறித்தும், தொடக்க விழாவில் சி. ஸ்வர்ணகுமாரி குழந்தைகளிடம் உரையாற்றினார். SMC தலைவர் கே.பி.ரஞ்சித் மற்றும் PTA துணைத் தலைவர் ஜி. சுகதன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை சுனிதா. எஸ் நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கினார். | ||
பள்ளியில் உள்ள வகுப்பு நூலகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்துக் குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்த்து, அவர்கள் விரும்பும் புத்தகத்தைக் கண்டறிவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகளின் வாசிப்பு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வகுப்பு நூலகத்திற்கு புத்தகங்களை வழங்குவதற்காக | பள்ளியில் உள்ள வகுப்பு நூலகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்துக் குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்த்து, அவர்கள் விரும்பும் புத்தகத்தைக் கண்டறிவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகளின் வாசிப்பு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வகுப்பு நூலகத்திற்கு புத்தகங்களை வழங்குவதற்காக ''குழந்தையின் கையில் ஒரு புத்தகம்'' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் நிறைய புத்தகங்களை வகுப்பு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர். | ||
===சர்வதேச யோகா தினம்=== | ===சர்வதேச யோகா தினம்=== | ||