"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2022-23ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
വരി 26: | വരി 26: | ||
==துணை மாவட்டக் கலைவிழா== | ==துணை மாவட்டக் கலைவிழா== | ||
[[പ്രമാണം:21302-kalolsavam winner22-23.jpg|thumb]] | |||
சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா நவம்பர் 16, 17, 18 மற்றும் 19 தேதிகளில் ஜி வி ஜி எச் எஸ் எஸ் சித்தூர், ஜி யு பி எஸ் சித்தூர், அரசு டி டி ஐ சித்தூர், பி எஸ் எச் எஸ் சித்தூர் மற்றும் ஜி யு பி எஸ் தெக்கேகிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியின் குழந்தைகள் 11 தனிப்பட்ட நிகழ்வுகளிலும் 2 குழு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். குழந்தைகள் பங்கேற்ற பதினொரு தனிப்பட்ட நிகழ்வுகளிலும் ஏ கிரேடு வென்றனர். குழுப்பாடலிலும் ஏ கிரேடு வென்றனர். ஜி.வி.எல்.பி.எஸ்.சித்தூருக்கு ஒட்டு மொத்த போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் சிறந்த அரசு எல்.பி பள்ளிக்கான விருதும் கிடைத்தது. தேவஸ்ரீ டி எஸ் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கன்னடக் கவிதை மொழிதல் ஆகியவற்றில் முதலிடமும் ஏ கிரேடும், ஏஞ்சலினா எஸ் மலையாள பேச்சுப்போட்டி மற்றும் அரபிக் கவிதையில் முதலிடமும் ஏ கிரேடும், ஹெலன்ஷைன் கதை சொல்லுல், மலையாளம் மற்றும் ஆங்கில சைகைப் பாடல் ஆகியவற்றில் ஏ கிரேடும் மயூகா ஆங்கில செய்யுள் ஒப்புவித்தலில் ஏ கிரேடும் ஸ்ருதிகா டி தமிழ் கவிதை மொழிதலில் ஏ கிரேடும் வென்றனர். தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா, அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பினிமோள், சித்தூர் துணை மாவட்டக் கல்வி அலுவலர் குஞ்ஞுலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட துணை மாவட்ட கலைவிழாவின் நிறைவு நாளில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜி வி எல் பி பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து வெற்றிக் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர். | சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா நவம்பர் 16, 17, 18 மற்றும் 19 தேதிகளில் ஜி வி ஜி எச் எஸ் எஸ் சித்தூர், ஜி யு பி எஸ் சித்தூர், அரசு டி டி ஐ சித்தூர், பி எஸ் எச் எஸ் சித்தூர் மற்றும் ஜி யு பி எஸ் தெக்கேகிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியின் குழந்தைகள் 11 தனிப்பட்ட நிகழ்வுகளிலும் 2 குழு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். குழந்தைகள் பங்கேற்ற பதினொரு தனிப்பட்ட நிகழ்வுகளிலும் ஏ கிரேடு வென்றனர். குழுப்பாடலிலும் ஏ கிரேடு வென்றனர். ஜி.வி.எல்.பி.எஸ்.சித்தூருக்கு ஒட்டு மொத்த போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் சிறந்த அரசு எல்.பி பள்ளிக்கான விருதும் கிடைத்தது. தேவஸ்ரீ டி எஸ் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கன்னடக் கவிதை மொழிதல் ஆகியவற்றில் முதலிடமும் ஏ கிரேடும், ஏஞ்சலினா எஸ் மலையாள பேச்சுப்போட்டி மற்றும் அரபிக் கவிதையில் முதலிடமும் ஏ கிரேடும், ஹெலன்ஷைன் கதை சொல்லுல், மலையாளம் மற்றும் ஆங்கில சைகைப் பாடல் ஆகியவற்றில் ஏ கிரேடும் மயூகா ஆங்கில செய்யுள் ஒப்புவித்தலில் ஏ கிரேடும் ஸ்ருதிகா டி தமிழ் கவிதை மொழிதலில் ஏ கிரேடும் வென்றனர். தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா, அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பினிமோள், சித்தூர் துணை மாவட்டக் கல்வி அலுவலர் குஞ்ஞுலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட துணை மாவட்ட கலைவிழாவின் நிறைவு நாளில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜி வி எல் பி பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து வெற்றிக் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர். |
20:07, 15 ഏപ്രിൽ 2023-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
ஒரு பொன் மகுடம் கூட, ஸ்கூல் விக்கி விருது - 2022
சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளி, ஸ்கூல் விக்கியில் சிறந்த பக்கங்களை உருவாக்கியதற்காக பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி சட்டமன்ற வளாகத்தில் உள்ள சங்கரநாராயணன் தம்பி ஹாலில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அனுஸ்ரீ, நிவேத்யா, ஈஷா ரஞ்சித், வினய், சௌபர்ணிகா ஆகியோருடன் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, PSITC ரசியா பானு, PTA தலைவர் மோகன்தாஸ் ஆகியோரும் சேர்ந்து பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதோடு விருது, சான்றிதழ் மற்றும் 25000 ரூபாய் பண விருதையும் பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். ஸ்கூல் விக்கி விருது 2021 - 22
ஸ்கூல் விக்கி விருது - செய்தித்தாள்களில்
ஸ்கூல் விக்கி விருது - உள்ளூர் செய்தி சேனலில்
உள்ளூர் செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். - கைட் ஸ்கூல் விக்கி வெற்றியில் சித்தூர் ஜி.வி.எல். பி. பள்ளி
பாராட்டு விழா - துணை மாவட்ட அளவில்
ஸ்கூல் விக்கி விருது பெற்ற பள்ளிகளுக்கு சித்தூர் துணை மாவட்ட இணை பாடத்திட்ட குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஏ.இ.ஓ மாநாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சித் தலைவர் கே.எல். கவிதா துவக்கி வைத்தார். ஏ. இ.ஓ. குஞ்சு லட்சுமி தலைமை வகித்தார். எதிர்க்கட்சித் தலைவர் கே.சி. ப்ரீத், பி பி சி உன்னிகிருஷ்ணன், கைட் முதன்மை பயிற்சியாளர் பிரசாத், தலைமையாசிரியர் மன்ற உறுப்பினர்கள் சசிகுமார் எம், பிரசீதா, தினகரன், பிரமோத் மற்றும் செபி அலெக்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாலக்காடு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சித்தூர் ஜி வி எல் பி எஸ் தலைமையாசிரியை ஜெயலட்சுமி, பி எஸ் ஐ டி சி ரசியா ஆகியோர் சேர்ந்து விருது பெற்றுக் கொண்டனர்.
சிறந்த மாணவர் - 2022
சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் சிறந்த மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை எல் ஐ சி ஆஃப் இந்தியா வழங்கியது. தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். எல்ஐசி அதிகாரிகளான எல்.திலீப் (கிளை மேலாளர்), ஸ்ரீபிரகாஷ் (உதவி கிளை மேலாளர், ஆலோசகர்களான எம்.கோபாலகிருஷ்ணன், ஜோதிலட்சுமி, வி.கண்ணன் ஆகியோர் பேசினர்.பிடிஏ துணைத் தலைவர் சுகதன் ஜி வாழ்த்துரை வழங்கினார்.ஆசிரியை சுனிதா நன்றியுரை கூறினார்.
அட்சரமுற்றம் போட்டி - துணை மாவட்ட அளவில்
ஜி.யு.பி.எஸ்.கொழிஞ்சாம்பாறையில் நடந்த தேசாபிமானி அட்சரமுற்றம் சித்தூர் துணை மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ B முதலிடம் பெற்றாள். சான்றிதழ், கோப்பை உள்ளிட்ட பரிசுகளுடன் பாலக்காடு மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதியும் பெற்றாள். பள்ளிக் காலைக் கூட்டத்தில் அனுஸ்ரீக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
துணை மாவட்டக் கலைவிழா
சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா நவம்பர் 16, 17, 18 மற்றும் 19 தேதிகளில் ஜி வி ஜி எச் எஸ் எஸ் சித்தூர், ஜி யு பி எஸ் சித்தூர், அரசு டி டி ஐ சித்தூர், பி எஸ் எச் எஸ் சித்தூர் மற்றும் ஜி யு பி எஸ் தெக்கேகிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியின் குழந்தைகள் 11 தனிப்பட்ட நிகழ்வுகளிலும் 2 குழு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். குழந்தைகள் பங்கேற்ற பதினொரு தனிப்பட்ட நிகழ்வுகளிலும் ஏ கிரேடு வென்றனர். குழுப்பாடலிலும் ஏ கிரேடு வென்றனர். ஜி.வி.எல்.பி.எஸ்.சித்தூருக்கு ஒட்டு மொத்த போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் சிறந்த அரசு எல்.பி பள்ளிக்கான விருதும் கிடைத்தது. தேவஸ்ரீ டி எஸ் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கன்னடக் கவிதை மொழிதல் ஆகியவற்றில் முதலிடமும் ஏ கிரேடும், ஏஞ்சலினா எஸ் மலையாள பேச்சுப்போட்டி மற்றும் அரபிக் கவிதையில் முதலிடமும் ஏ கிரேடும், ஹெலன்ஷைன் கதை சொல்லுல், மலையாளம் மற்றும் ஆங்கில சைகைப் பாடல் ஆகியவற்றில் ஏ கிரேடும் மயூகா ஆங்கில செய்யுள் ஒப்புவித்தலில் ஏ கிரேடும் ஸ்ருதிகா டி தமிழ் கவிதை மொழிதலில் ஏ கிரேடும் வென்றனர். தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா, அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பினிமோள், சித்தூர் துணை மாவட்டக் கல்வி அலுவலர் குஞ்ஞுலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட துணை மாவட்ட கலைவிழாவின் நிறைவு நாளில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜி வி எல் பி பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து வெற்றிக் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர்.