"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 252: | വരി 252: | ||
==ஜனவரி== | ==ஜனவரி== | ||
===புத்தாண்டு கொண்டாட்டம்=== | |||
புத்தாண்டை வரவேற்றுக் கொண்டு புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தனர். | |||
===தேசிய குடற்புழு நீக்க தினம்=== | ===தேசிய குடற்புழு நீக்க தினம்=== | ||
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சித்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அறிவுறுத்தலின் படி பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுக்குப் பின் அல்பாண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன. வகுப்பு ஆசிரியர் தலைமையில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாத்திரை சாப்பிடும் முறையை விளக்கி, வகுப்பிலிருந்தே குழந்தைகளை சாப்பிட வைக்கப்பட்டது. பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். | தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு ஜனவரி 17 அன்று சித்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அறிவுறுத்தலின் படி பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுக்குப் பின் அல்பாண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன. வகுப்பு ஆசிரியர் தலைமையில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாத்திரை சாப்பிடும் முறையை விளக்கி, வகுப்பிலிருந்தே குழந்தைகளை சாப்பிட வைக்கப்பட்டது. பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். | ||
===கல்விச் சுற்றுலா=== | ===கல்விச் சுற்றுலா=== | ||
| വരി 259: | വരി 262: | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TpbHMtapK4k '''கல்விச் சுற்றுலா - 2023'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TpbHMtapK4k '''கல்விச் சுற்றுலா - 2023'''] | ||
=== | ===குடியரசு தினம்=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
| വരി 266: | വരി 269: | ||
|- | |- | ||
|} | |} | ||
74 வது குடியரசு தின விழாவில் பிடிஏ தலைவர் பி மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். SMC தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, PTA துணைத் தலைவர் ஜி சுகதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகளின் தேசபக்தி பாடல், குடியரசு தின உரை, பதிப்பு வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் காணொலி காட்சிப்படுத்தப்பட்டது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை சிறப்பாக விளக்கியதற்காக ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. | |||
===தியாகிகள் தினம்=== | ===தியாகிகள் தினம்=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||