"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 259: വരി 259:
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=q_QbV-C-Y8Q '''உலக தியாகிகள் தினம் - 2023''']

==பிப்ரவரி==
=== ஹாப்பி ட்ரிங் (HAPPY DRINK)===
=== ஹாப்பி ட்ரிங் (HAPPY DRINK)===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-happy drink 23.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-happy drink23.jpg|250px]]
|-
|}
பிப்ரவரி 24 அன்று ஹாப்பி ட்ரிங் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பி.டி.ஏ. தலைவர் பி.மோகன்தாஸ் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியை கல்வி நிலைக்குழு தலைவர் சுமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு என்எம்ஓ ரெஜின், பிபிசி உண்ணிகிருஷ்ணன், பிஆர்சி பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். குழந்தைகள் தயாரித்த பல்வேறு வகையான பானங்களின் கண்காட்சி வைக்கப்பட்டது. பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியின் சார்பாக தர்பூசணி பழச்சாறு வழங்கப்பட்டது. ஆசிரியர் செயலாளர் சுப்ரபா நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

===டூத் ஃபேரி டே (TOOTH FAIRY DAY)===
===டூத் ஃபேரி டே (TOOTH FAIRY DAY)===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-tooth fairy23.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-tooth fairy 23.jpg|250px]]
|-
|}
பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பாக லயன்ஸ் கிளப் தலைமையில் குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பி.டி.ஏ தலைவர் பி.மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் தலைவர் பத்மஜா பிரதீப் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மனோஜ் கே மேனன் மற்றும் பிரதீப் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல் பராமரிப்பு குறித்து டாக்டர் சுபோத், டாக்டர் பிரணிதா பிரபாகர், டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். நிகழ்ச்சிக்கு முன் தொடக்க ஆசிரியர் அம்பிகாதேவி நன்றியுரை கூறினார். டாக்டர் சுபோத், டாக்டர் பிரணிதா பிரபாகர், டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர் ஜோம்சி, டாக்டர் பிரவீணா, டாக்டர் பத்மபிரியா, டாக்டர் மைவிழி, டாக்டர் மிதுன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அனைத்து குழந்தைகளின் பற்களையும் பரிசோதித்து சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கினர். '''முதல் பல் இழந்த அனுபவம்''' என்னும் தலைப்பில் கதை எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது. சிறந்த இரண்டு படைப்புகளுக்கு பரிசுகளும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.