"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 201: വരി 201:
==நவம்பர்==
==நவம்பர்==
===பாடத்திட்ட சீர்திருத்தம் – பள்ளி அளவிலான பொது விவாதம்===

{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-padyapadhathi.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-padyapadhathi 1.jpg|250px]]
|-
|}
ஜி.வி.எல் பி. எஸ் சித்தூரில் கேரள பாடத்திட்ட கட்டமைப்புகள் பற்றிய பள்ளி அளவிலான பொது விவாதம் 11-11-2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வி நிலைக்குழு தலைவர் கே.சுமதி, பிடிஏ தலைவர் மோகன்தாஸ் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் நான்கு குழுக்களாக்கி, கேரள பாடத்திட்டக் கட்டமைப்புகள் பற்றி விவாதிக்கவும், கருத்துக்கள் வழங்கவும்  அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அனைவரின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது. கலந்துரையாடலின் போது அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட புதிய ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.

വരി 211: വരി 217:
==டிசம்பர் ==
==டிசம்பர் ==
===மாற்றுத்திறனாளிகள் தினக்கொண்டாட்டம்===
===மாற்றுத்திறனாளிகள் தினக்கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302 iedc23.jpg|250px]]||
[[പ്രമാണം:21302 1iedc23.jpg|250px]]
|-
|}
மாற்றுத்திறனாளிகள் தினத்தின் பகுதியாக அந்த வகையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  மாற்றுத்திறனாளி மைய காலைக் கூட்டத்தில் இந்திரஜித்தின் ஆங்கில பேச்சு சிறப்பாக இருந்தது.  குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு குழந்தையும் தங்கள்  உள்ளங்கைகளைமையில் முக்கி சார்ட்டில் பதித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்தினர்.  நந்தனாவின் நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  சதா காகிதப் பூக்கள் உருவாக்கி குழந்தைகளுக்கு வழங்கினாள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரையோண்கள் மற்றும் ஓவியப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  ஆசிரியை அம்பிகாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=j-52XE1Hm14 '''மாற்றுத்திறனாளிகள் தினக்கொண்டாட்டம் - 2022''']

===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302 1xmas23.jpg|250px]]||
[[പ്രമാണം:21302 xmas23.jpg|250px]]
|-
|}
அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.  பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் சேர்ந்து புல்க்கூடு உருவாக்கினர்.  கிறிஸ்துமஸ் தாத்தாவும் குழந்தைகளும் சேர்ந்து நடனமாடி, பாட்டுப் பாடி, பரிசுகளை வழங்கினர்.  குழந்தைகள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.  இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை லில்லியின் வகையாக குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கொண்டுவந்த கேக்கை வெட்டி நண்பர்களுக்குக் கொடுத்தாள்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=FZW00UZnkrk '''கிறிஸ்துமஸ் - 2022''']

വരി 222: വരി 240:
சித்தூர் ஜி.வி. எல். பி. பள்ளியிலிருந்து எர்ணாகுளத்திற்கு கல்விச் சுற்றுலா செல்லத் தீர்மானிக்கப்பட்டது. 13-1-2023 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய பயணத்தில் 61 மாணவர்கள், 9 ஆசிரியர்கள் மற்றும் 5 PTA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொச்சி துறைமுகத்திற்கு வந்த குழந்தைகள் உப்பு நீர்தடாகம் மற்றும் சீன வலைகளைக் கண்டு வியந்தனர். அங்கிருந்து படகு வழியாக மட்டாஞ்சேரியை அடைந்தோம். வல்லார்பாடம் கொள்கலன் முனையம், கப்பல்கள், படகுகள், உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றை படகு சவாரியின் போது கண்டு மகிழ்ந்தனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் நிறைந்த குறுகலான தெருக்களில் நடந்து யூத பள்ளியைஅடைந்தோம். சினகோக் என்ற யூதமதத் தலைவரின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டி குழந்தைகளுக்கு விளக்கிக் கொடுத்தார். குழந்தைகள் சுவரில் உள்ள விளக்கங்களைப் படித்து புரிந்து கொண்டனர். மட்டாஞ்சேரியில் இருந்து மீண்டும் படகில் ஏறி கொச்சி திரும்பப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து லுலு மால் அடைந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, குழந்தைகள் அங்குள்ள சவாரிகளில் விளையாடி மகிழ்ந்தனர். அங்கிருந்து கிடைத்த ரப்பர் மற்றும் கட்டர் அடங்கிய பரிசுடன் மகிழ்ச்சியாக நிறைவுபெற்றது. மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து திரும்பிவிட்டோம். இரவு 11:30 மணியளவில் சித்தூரை அடைந்தோம். குழந்தைகளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த பெற்றோருடன் அவரவர்  வீடு திரும்பினர்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=TpbHMtapK4k '''கல்விச் சுற்றுலா - 2023''']

===உலக தியாகிகள் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-martyrs day23.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-1martyrs day23.jpg|250px]]
|-
|}
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=q_QbV-C-Y8Q '''உலக தியாகிகள் தினம் - 2023''']