"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 138: വരി 138:
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் ஓண விடுமுறையானதால் ஆன்லைனில் குரு வணக்கம் செலுத்தப்பட்டது. வாழ்த்து அட்டை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் ஆன்லைன் வழியாக நடத்ப்பட்டது. மாணவர்கள் அழகான வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகள் ஓண விடுமுறைக்குப் பிறகு பதிப்பாக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் இணைந்து பூங்கொத்து வழங்கி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கவுரவிக்கப்பட்டார்.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் ஓண விடுமுறையானதால் ஆன்லைனில் குரு வணக்கம் செலுத்தப்பட்டது. வாழ்த்து அட்டை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் ஆன்லைன் வழியாக நடத்ப்பட்டது. மாணவர்கள் அழகான வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகள் ஓண விடுமுறைக்குப் பிறகு பதிப்பாக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் இணைந்து பூங்கொத்து வழங்கி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கவுரவிக்கப்பட்டார்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=2YOkI7b9dk0 ஆசிரியர் தினம் 2022]
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=2YOkI7b9dk0 ஆசிரியர் தினம் 2022]
===பள்ளி கலைவிழா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-kalolsavam22 1.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-kalolsavam22.jpg|250px]]
|-
|}
பள்ளிக் கலை விழா 2022 செப்டம்பர் 24 மற்றும் 26 தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மெல்லிசை, கவிதை மொழிதல், மாப்பிள்ளைப் பாட்டு, கதை சொல்லுதல், ஆங்கில கவிதை மொழிதல், மோனோ ஆக்ட், நாட்டுப்புற நடனம், தேசபக்தி பாடல் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். இரண்டாவது நாள் தமிழ் கலைவிழா நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், மெல்லிசை, தமிழ்க்கவிதை மொழிதல், தேசபக்தி பாடல் ஆகிய போட்டிகளில் தமிழ்வழிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். தரத்தை நிர்ணயிக்கவும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கவும் நடுவர்கள் வரவழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், துணை மாவட்ட அளவிலான கலை விழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=IjSYsKP51vw பள்ளிக் கலைவிழா 2022]


===சத்துணவு கண்காட்சி - 2022===
===சத்துணவு கண்காட்சி - 2022===
വരി 148: വരി 158:
30.09.2022 அன்று சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் சத்துணவு மாத விழாவின் ஒரு பகுதியாக சத்துணவு கண்காட்சி நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் சத்துணவு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் AEO குஞ்ஞிலட்சுமி சத்துணவுக் கண்காட்சியை துவக்கி வைத்தார். தலைமை விருந்தினராக சித்தூர் NMO ரெஜின் கலந்து கொண்டார். MPTA தலைவி மற்றும் நகராட்சி கல்வி நிலைக்குழு தலைவி சுமதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சுகதன், பள்ளி மதிய உணவு பொறுப்பாளர் ஆசிரியை பிர்தௌஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரையும் ஆசிரியர் செயலர் சுப்ரபா நன்றியுரையும் கூறினர். அதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்தான உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பொல்புள்ளியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நதிரா தலைமையில் விழிப்புணர்வு வகுப்பும் நடந்தது.
30.09.2022 அன்று சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் சத்துணவு மாத விழாவின் ஒரு பகுதியாக சத்துணவு கண்காட்சி நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் சத்துணவு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் AEO குஞ்ஞிலட்சுமி சத்துணவுக் கண்காட்சியை துவக்கி வைத்தார். தலைமை விருந்தினராக சித்தூர் NMO ரெஜின் கலந்து கொண்டார். MPTA தலைவி மற்றும் நகராட்சி கல்வி நிலைக்குழு தலைவி சுமதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சுகதன், பள்ளி மதிய உணவு பொறுப்பாளர் ஆசிரியை பிர்தௌஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரையும் ஆசிரியர் செயலர் சுப்ரபா நன்றியுரையும் கூறினர். அதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்தான உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பொல்புள்ளியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நதிரா தலைமையில் விழிப்புணர்வு வகுப்பும் நடந்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=jMZt2wmBy4w '''சத்துணவு கண்காட்சி - 2022''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=jMZt2wmBy4w '''சத்துணவு கண்காட்சி - 2022''']
==அக்டோபர்==
===காந்தி ஜெயந்தி===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-gandhi jayanthi 22.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-gandhi jayanthi 22 1.jpg|250px]]
|-
|}
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் காந்தி ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. குழந்தைகள் காந்திஜியின் வேடம் அணிந்து வந்து பாடல்கள் பாடினர். குழந்தைகள் காந்தியின் படம் வரைந்தும் பதிப்புகள் தயார் செய்தும் வந்தனர். காந்திஜியைப் பற்றி உரையாற்றவும் செய்தனர். இதனுடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
===பள்ளி பாராளுமன்ற தேர்தல்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302 election 22 1.jpg|250px]]||
[[പ്രമാണം:21302 election 22.jpg|250px]]
|-
|}
சித்தூர் ஜி வி எல் பி பள்ளியின் பள்ளித் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. போட்டியிடும் குழந்தைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. வகுப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் விரும்பும் சின்னங்களில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளில் நிறுவப்பட்டது. வோட்டிங் மெஷின் என்ற செயலி மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒவ்வொரு சாவடியிலும் கட்டுப்பாட்டு அலகு (Control unit) மற்றும் வாக்குப் பதிவு அலகு (Balot unit) க்கு தலா இரண்டு மொபைல் போன்கள் நிறுவப்பட்டது. வாக்குச் சீட்டுகளுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற குழந்தைகள், விரலில் மை பூசி, வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட்டு ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு பள்ளி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.குழந்தைகள் தேர்தல் பிரசாரம் முதல் வெற்றிக் கொண்டாட்டம் வரையிலும் ஆரவாரம் செய்தனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வருங்கால சந்ததியினருக்கு வாக்களிக்கும் முதல் பாடத்தை கற்பிப்பதே இதன் நோக்கம். அதிக வாக்குகள் பெற்று பள்ளித் தலைவராக 4 பி வகுப்பைச் சேர்ந்த சனுருத் எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வகுப்பில் பயிலும் ஸ்மிருதி. எச் இரண்டாவது இடத்தைப் பெற்றார். பள்ளிக் காலைக் கூட்டத்தில் வெற்றியாளர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
===பள்ளி விளையாட்டு (2022-2023)===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-sports22.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-sports22 1.jpg|250px]]
|-
|}
பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டிக்கு முன், குழந்தைகளை நான்கு குழுக்களாக சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை எனப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜி வி ஜி எச் எஸ் எஸ் விளையாட்டு ஆசிரியர்கள் ஜிஜி, ஜெயக்குமார், ரமித் ஆகியோர் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ்வின் மேற்பார்வையில் சரியாக காலை 9.00 மணிக்கு விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு குழுக்களிலுள்ள குழந்தைகளும் தங்கள் குழுவின் நிறக் கொடியை ஏந்தி அணி வகுத்தனர். பி.டி.ஏ தலைவர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார். எல்பி மினி பிரிவில் குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், அகலம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும், எல் பி குழந்தைகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். துணை மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த நாள் முதல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
===அட்சர முற்றம்===
தேசாபிமானி நடத்தும் பள்ளி அளவிலான அட்சரமுற்றம் வினாடி வினா போட்டி
கேரளப்பிறவி தினமான நவம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டது. இப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ B முதலிடம் பெற்றாள். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் போது தேசாபிமானி நாளிதழின் அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். வெற்றி பெற்ற அனுஸ்ரீக்கு துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது.
==நவம்பர்==
===பாடத்திட்ட சீர்திருத்தம் – பள்ளி அளவிலான பொது விவாதம்===
ஜி.வி.எல் பி. எஸ் சித்தூரில் கேரள பாடத்திட்ட கட்டமைப்புகள் பற்றிய பள்ளி அளவிலான பொது விவாதம் 11-11-2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வி நிலைக்குழு தலைவர் கே.சுமதி, பிடிஏ தலைவர் மோகன்தாஸ் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் நான்கு குழுக்களாக்கி, கேரள பாடத்திட்டக் கட்டமைப்புகள் பற்றி விவாதிக்கவும், கருத்துக்கள் வழங்கவும்  அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அனைவரின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது. கலந்துரையாடலின் போது அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட புதிய ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
===குழந்தைகள் தினம்===
முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் துவங்கியது. காலைக் கூட்டத்திற்கு குழந்தைகள் நேருமாமாவின் வேடமணிந்து வந்தனர். ஸ்ரேயா தாஸின் குழந்தைகள் தின உரை நேரு மாமாவை நினைவுபடுத்தியது. முன் தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் நேருவைப் பற்றிய பாடல்களைப் பாடினர். முன் தொடக்கப் பள்ளி ஆசிரியை அம்பிகா, குழந்தைகளுக்கு நேருவின் தொப்பி செய்ய கற்றுக் கொடுத்தார். குழந்தைகள் குழந்தைகள் தின பதிப்புகளையும் காட்சிப்படுத்தினர். ஜி வி ஜி எச் எஸ் எஸ் சித்தூரிலுள்ள என் எஸ் எஸ் மாணவர்கள் நமது பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
===ஹரித வித்யாலயம் ப்ரோமோ படப்பிடிப்பு===
அரசின் ரியாலிட்டி ஷோவான ஹரிதவித்யாலயம் போட்டிக்கு நமது சித்தூர் ஜிவிஎல்பி பள்ளி தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 22.11.2022 அன்று CDit நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் பள்ளியின் தனித்துவமான செயல்பாடுகளை படமாக்க பள்ளிக்கு வந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலைக்கூட்டம் முதல் சுமார் இருபது நிகழ்ச்சிகளை மிக விரிவாக செயல்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தயாராக இருந்தனர். பள்ளியின் பெளதீக சூழ்நிலையும், கற்றல் மேன்மைகளையும் தகவல் தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்தியுள்ள கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளும் படமெடுக்கப்பட்டன. கோவிட் காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் செயல்பாடுகளின் காணொளிகளும் காண்பிக்கப்பட்டது . முன்னர் நடத்திய பள்ளித் தேர்தல், கல்விச் சுற்றுலா, அம்மாவுடன் போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டன. 4 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து வரலாற்றுச் நினைவுச்சின்னமான சித்தூர் துஞ்சன் மடத்திற்கு ஒரு கல்விப் பயணத்தை ஏற்பாடு செய்தனர்.  இயற்கை அழகையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள் தினத்தன்று நடத்தப்பட்ட ஆய்வுப் பயணமும் மீண்டும் நடத்தப்பட்டது. துணை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக்கு வருகை தந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினார். PTA தலைவர், SMC தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். KITEன் முதன்மைப் பயிற்சியாளர் பிரசாத் தேவையான வழிகாட்டுதலையும் உதவிகளையும் வழங்கி உடனிருந்தார். தற்காலிகமாக தலைமையாசிரியை பொறுப்பிலுள்ள சுனிதா படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.