"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 13: | വരി 13: | ||
===குழந்தை தொழில் எதிர்ப்பு தினம்=== | ===குழந்தை தொழில் எதிர்ப்பு தினம்=== | ||
ஜூன் 12 குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தன்று குழந்தைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைத் தொழில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன? அதை அனுபவிக்கும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் விளக்கப்பட்டது. சிறு குழந்தைகள் பள்ளிக்கு வந்து கற்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குழந்தை தொழில் எதிர்ப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கி, சுவரொட்டி தயாரித்து வெளியிடப்பட்டது. | ஜூன் 12 குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தன்று குழந்தைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைத் தொழில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன? அதை அனுபவிக்கும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் விளக்கப்பட்டது. சிறு குழந்தைகள் பள்ளிக்கு வந்து கற்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குழந்தை தொழில் எதிர்ப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கி, சுவரொட்டி தயாரித்து வெளியிடப்பட்டது. | ||
===யோகா தினம்=== | |||
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. யோகா ஆசிரியை லீலா ஜனார்த்தனன் ( Art of living faculty) யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் குழந்தைகளுக்கு பிரார்த்தனை, யோகா, தியானம் மற்றும் பிராணாயாமா பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்ட நிகழ்வு அமைதியாகவே முடிந்தது. ஜூலை 5 முதல் எங்கள் பள்ளியில் கிருஷ்ணம்மாள் என்ற யோகா ஆசிரியை வைத்து யோகா வகுப்புகள் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது. | |||
==ஜூலை== | |||
===பேப்பூர் சுல்தானின் நினைவாக=== | |||
மலையாள இலக்கியத்தின் பெருமையை தெளிவுபடுத்திய கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு தினம் ஜூலை 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எளிமையான அழகான பஷீரின் கதை உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகள் பஷீரினுடையவும் அவரது கதாபாத்திரங்களான குஞ்ஞு பாத்தும்மா, சுஹாரா, மஜீத் மற்றும் நாராயணி போன்றவர்களின் வேடமணிந்து அதேபோன்று நடித்துக் காட்டினர். மேலும் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் கதைகள் பற்றின வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. பஷீரின் படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் நிறைந்த சுவரொட்டிகளையும் குழந்தைகள் தயாரித்தனர். சிறப்பாக செயலாற்றிய குழந்தைகளை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் பாராட்டினர். | |||