"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 82: വരി 82:
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.  

[[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|இனியும் வாசிக்கலாம்]]
[[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|இனியும் வாசிக்கலாம்]]
==இணைபாடதிட்ட செயல்பாடுகள்==
பாடத்திட்ட செயல்பாடுகளுக்கும் இணைபாடதிட்ட செயல்பாடுகளுக்கும் பள்ளியில் ஒரே போல முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக குழந்தைகளின் திறமைகள் கண்டறியப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. [[{{PAGENAME}}/செயல்பாடுகள் காண்போம்|செயல்பாடுகள் காண்போம்]]
==தனித்துவமான செயல்பாடுகள்==
பள்ளிக்கே உரித்தானசில தனித்துவமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் கற்றலை மேலும் ஊக்குவிக்க மிகச்சிறந்த வழியாக உள்ளது. [[{{PAGENAME}}/செயல்பாடுகள் அறிவோம்|செயல்பாடுகள் அறிவோம்]]

==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്