"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
|||
| വരി 110: | വരി 110: | ||
[[{{PAGENAME}}/கூடுதல் விபரங்கள்|கூடுதல் விபரங்கள்]] | [[{{PAGENAME}}/கூடுதல் விபரங்கள்|கூடுதல் விபரங்கள்]] | ||
==குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) == | ==குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) == | ||
சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். ஸ்மார்ட்ஃபோன் பெற்ற மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் பெரிதும் துணைபுரிகிறது. [[{{PAGENAME}}/கூடுதல் அறிவதற்கு|கூடுதல் அறிவதற்கு]] | சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். ஸ்மார்ட்ஃபோன் பெற்ற மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் பெரிதும் துணைபுரிகிறது. [[{{PAGENAME}}/கூடுதல் அறிவதற்கு|கூடுதல் அறிவதற்கு]] | ||
==மகத்தான ஆளுமைகள்== | |||
வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். [[{{PAGENAME}}/கூடுதல் அறியலாம்|கூடுதல் அறியலாம்]] | |||
==எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்== | ==எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்== | ||
| വരി 123: | വരി 121: | ||
==எங்கள்பள்ளி மேதைகளுடன்...!== | ==எங்கள்பள்ளி மேதைகளுடன்...!== | ||
பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | ||
[[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]] | [[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]] | ||
== | ==சமூக ஊடகத்துறையிலும்== | ||
மாறிவரும் காலத்திற்கேற்ப நவீன யுகத்திற்கேற்றவாறு சமூக ஊடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சித்தூர் ஜி.வி.எல்.பி. பள்ளி. பள்ளியின் கற்றல் மற்றும் இதர செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு (blog) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் செயல்பாடுகளை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்தும் சமூகத்தில் பள்ளியின் தனித்துவத்தை தக்கவைக்க உதவுகிறது. எங்களது | |||
* வலைப்பதிவைப் பார்வையிட இங்கே தொடவும். [http://gvlpschittur.blogspot.com ஜி.வி.எல்.பி.எஸ் வலைப்பதிவு] | |||
* யூடியூப் சேனலைப் பார்வையிட இங்கே தொடவும். [https://www.youtube.com/channel/UCRvqPogQY5LY4pXnh5cD_eg விக்டோரியா ஜி.எல்.பி.எஸ்] | |||
==தலைமை ஆசிரியர்கள்== | ==தலைமை ஆசிரியர்கள்== | ||
பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த | பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த ஜி.வி.எல்.பி. பள்ளியை வழிநடத்த ஒவ்வொரு முறையும் திறமை மிக்க தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். தற்போதும் இருந்து வருகின்றனர். இப்பள்ளியின் மகிமை அறிந்து பணியாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள். சமையல் செய்பவர் முதற்கொண்டு அனைத்து பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அனைவரும் ஒரு குடும்பமாக ([[{{PAGENAME}}/ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்|ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்]]) இங்கு வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. [[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|மேலும் வாசிப்போம்]] | ||
==முந்தைய தலைமை ஆசிரியர்கள்== | ==முந்தைய தலைமை ஆசிரியர்கள்== | ||
{| class="wikitable sortable mw-collapsible" | {| class="wikitable sortable mw-collapsible" | ||
|+பள்ளியின் முன்தலைமை ஆசிரியர்கள் | |||
!வரிசை எண!! முன்தலைமை ஆசிரியர்கள் !! வருடம் | !வரிசை எண!! முன்தலைமை ஆசிரியர்கள் !! வருடம் | ||
|- | |- | ||
| വരി 160: | വരി 155: | ||
{| class="wikitable sortable mw-collapsible" | {| class="wikitable sortable mw-collapsible" | ||
|+பள்ளியின் முன்னாள் மாணவர்கள் | |||
! வரிசை எண் | ! வரிசை எண் | ||
!முன்னாள் மாணவர்கள் | !முன்னாள் மாணவர்கள் | ||
| വരി 189: | വരി 185: | ||
==படைப்புகள்-குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்== | ==படைப்புகள்-குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்== | ||
* [[{{PAGENAME}}/குழந்தைகள்|குழந்தைகள்]] | |||
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|ஆசிரியர்கள்]] | |||
==வழிகாட்டி== | ==வழிகாட்டி== | ||