"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 105: | വരി 105: | ||
குழந்தைகள் பண்டித நேருவின் வேடமணிந்திருப்பதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. குழந்தைகள் தின வினாடி வினா, குழந்தைகள் தினப் பதிப்பு, குழந்தைகள் தினப் பாடல் என ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். | குழந்தைகள் பண்டித நேருவின் வேடமணிந்திருப்பதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. குழந்தைகள் தின வினாடி வினா, குழந்தைகள் தினப் பதிப்பு, குழந்தைகள் தினப் பாடல் என ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். | ||
* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=Hlez_w3zzP8 குழந்தைகள் தினம்-2021] | * வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=Hlez_w3zzP8 குழந்தைகள் தினம்-2021] | ||
| വരി 111: | വരി 112: | ||
====பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம்==== | ====பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம்==== | ||
நவம்பர் 22 ஆம் நாள், தத்தமங்கலம் கிருஷிபவன் தலைமையில் | [[ചിത്രം:21302-veg_garden04.jpg|200px|thumb]] | ||
நவம்பர் 22 ஆம் நாள், தத்தமங்கலம் கிருஷிபவன் தலைமையில் பள்ளிவளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. 45 பைகளில் காய்கறி செடிகளும், விதைகளும் நடப்பட்டன. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை சேர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.வேளாண்மை அலுவலர் ஓமனக்குட்டன், வேளாண்மை உதவியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்தனர். காய்கறிகள் பயிரிடுவதன் அவசியம் குறித்தும், அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் கூறினர். | |||
===டிசம்பர்=== | ===டிசம்பர்=== | ||