"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 3: വരി 3:
====பள்ளி நுழைவு விழா====  
====பள்ளி நுழைவு விழா====  
[[ചിത്രം:21302-reopen2019-10.jpg|thumb|200px]]  
[[ചിത്രം:21302-reopen2019-10.jpg|thumb|200px]]  
2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மிக அற்புதமாக நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா. ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. எதிர்காலத் தூண்களை உருவாக்கும் நம் பள்ளி நுழைவு விழா கொண்டாட்டத்தின் நோக்கம் புகழின் சிகரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாகும். ஒவ்வொரு வருடமும் நுணுக்கமான முறைகளை காலத்திற்கேற்றவாறு கையாளுவது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமை ஆகும். காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் சிவக்குமார் அவர்கள் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன் துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். இக்கிரீடம் அணிந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற நினைவு நம்முள் மலரச் செய்தது. வார்டு கவுன்சிலர் சிவக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி அறிவுச்சுடரை தரும் நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் சுவாமிநாதன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித் தலைமையாசிரியை ஷைலஜா என்.கே போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவக்குமார் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் சிவக்குமார் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன்துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். வார்டு கவுன்சிலர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் சுவாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித், தலைமையாசிரியை ஷைலஜா என்.கே போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவக்குமார் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

வரவேற்க மிக்கி மௌசும், பியரும்
வரவேற்க மிக்கி மௌசும், பியரும்

இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு ஆசிரியை சுப்ரபாவுடைய பரிசாகும். குழந்தைகள் அனைவரும் மிக்கி மெளஸ் மற்றும் பியரோடு சேர்ந்து நிறைவு விழாவை ஆரவாரத்தோடு கொண்டாடினர். மிக நல்ல ஒரு துவக்கமாக இருந்தது இவ்வருடத்தின் நுழைவு விழா.
இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு ஆசிரியை சுப்ரபாவுடைய பரிசாகும்.  
* கூடுதல் புகைப்படங்கள் - [[{{PAGENAME}}/பள்ளி நுழைவு விழா|பள்ளி நுழைவு விழா- 2019]]
* கூடுதல் புகைப்படங்கள் - [[{{PAGENAME}}/பள்ளி நுழைவு விழா|பள்ளி நுழைவு விழா- 2019]]
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq  பள்ளி நுழைவு விழா 2019- 20]
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq  பள்ளி நுழைவு விழா 2019- 20]
വരി 16: വരി 16:
====வாசிப்பு தினம்====  
====வாசிப்பு தினம்====  
[[ചിത്രം:21302-vayana2019-03.jpg|thumb|200px]]  
[[ചിത്രം:21302-vayana2019-03.jpg|thumb|200px]]  
பி.என் பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19ஐ நாம் வாசிப்பு தினமாக கொண்டாடுகிறோம். அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்று சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். பி.என் பணிக்கருடைய வாழ்க்கை வரலாறு, வாசிப்புக் குறிப்பு, வினாடி வினா போன்ற வாசிப்பைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரும், குழந்தை நலக்குழு செயலாளருமான குரியக்கோஸ் அவர்கள் வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார். அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு வாசிப்பு என்றால் என்ன? சிறு குழந்தைகள் எவ்வாறு வாசிப்பு தொடங்க வேண்டும்? வாசிப்பின் முக்கியத்துவம் என்ன? போன்ற வினாக்களுக்கான பதிலை மிகத்தெளிவாகவும், குழந்தைகளுக்கு புரியும்படியும் எடுத்துக் கூறினார். எல்லா வகுப்பு குழந்தைகளும் மிக ஆர்வத்துடன் வாசிப்பு தினக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். எதிர்கால தலைமுறையினரான நமது குழந்தைகள் வாசிப்பை வாழ்க்கையின் கடைசி வரையிலும் வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாசிப்பு நமது மிகச்சிறந்த நண்பனாக மாற வேண்டும் என்றும் திரு. குரியக்கோஸ் அவர்கள் கூறினார். மேலும் தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை எளிமையாகக் கூறி, வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார்.
பி.என் பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19ஐ நாம் வாசிப்பு தினமாக கொண்டாடுகிறோம். பி.என் பணிக்கருடைய வாழ்க்கை வரலாறு, வாசிப்புக் குறிப்பு, வினாடி வினா போன்ற வாசிப்பைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரும், குழந்தை நலக்குழு செயலாளருமான குரியக்கோஸ் அவர்கள் வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார். குழந்தைகளுக்கு வாசிப்பு என்றால் என்ன? சிறு குழந்தைகள் எவ்வாறு வாசிப்பு தொடங்க வேண்டும்? வாசிப்பின் முக்கியத்துவம் என்ன? போன்ற வினாக்களுக்கான பதிலை மிகத்தெளிவாகவும், குழந்தைகளுக்கு புரியும்படியும் எடுத்துக் கூறினார். எதிர்கால தலைமுறையினரான நமது குழந்தைகள் வாசிப்பை வாழ்க்கையின் கடைசி வரையிலும் வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாசிப்பு நமது மிகச்சிறந்த நண்பனாக மாற வேண்டும் என்றும் குரியக்கோஸ் கூறினார். மேலும் தலைமையாசிரியை ஷைலஜா வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை எளிமையாகக் கூறி, வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார்.

புத்தகக் கண்காட்சி
புத்தகக் கண்காட்சி
വരി 41: വരി 41:
வாசிப்பு வாரத்தின் முடிவும், பஷீர் தினமும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. ஜூலை 5 வெள்ளிக்கிழமை ஜெயசீலன் குழந்தைகளிடம் உரையாற்றினார். பஷீர் அவர்கள் கற்பித்த மனிதகுலத்தின் மதிப்புகளை தன்னுடைய பாடல்களின் வாயிலாக குழந்தைகளுக்கு அறியச் செய்தார். மேலும் வித்யாரங்கம், மொழிச்சங்கம் (தமிழ், மலையாளம்) போன்றவற்றின் தொடக்கமும், முன்தொடக்கப்பள்ளி வகுப்பினருக்காக பொதுக்கல்வித் துறை வெளியிட்ட அறிவியல்பூர்வமாக தயாராக்கிய பாடப்புத்தகம் வழங்குதலின் தொடக்கமும் அவர் நிறைவேற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி.ரஞ்சித் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் வரவேற்புரையும், ஆசிரியை சுப்ரபா அவர்கள் நன்றியுரையும் வழங்கினார். மேலும் பஷீர் தினத்தை முன்னிட்டு, அவரை நினைவூட்டும் விதமாக குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். கவிதை சொல்லுதல், கதை சொல்லுதல், வருணனைக் குறிப்பு, பதிப்புகள் வெளியிடல், பஷீர் எழுதிய நூலிலிருந்து ஒரு சிறிய நாடகம், பஷீர் கதாபாத்திரங்களின் அறிமுகப்படுத்தல், தமிழர்களின் பெருமைக்குரிய கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரை அறிமுகப்படுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இது மாணவர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.

* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1etkQpkJJYwwFxu4YU5bVh9r82O5LsF4V பஷீர் தினம்- 2019]  
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1etkQpkJJYwwFxu4YU5bVh9r82O5LsF4V பஷீர் தினம்- 2019]  
ஆங்கிலக் குழு 2019-20- தொடக்க விழா
[[ചിത്രം:21302-Engclub2019 04.jpg|thumb|200px]]
ஆங்கிலக் குழு 10.7.19 புதன்கிழமை ஜி.வி.ஜி.எச்.எஸ் ஆசிரியை ரீனா துவங்கி வைத்தார். ஆங்கில மொழியின் பயன்பாடு வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.  நாம் பயன்படுத்தும் பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலம் தெரியாதவர்களும் பயன்படுத்துகிறார்கள்.  அவை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியில் இடம்பெற்றுள்ளன என்பதை ஆசிரியர் தனது தொடக்க உரையில் சுட்டிக்காட்டினார்.  ஆங்கில மொழியின் பிறப்பிடம், வெவ்வேறு பாணிகள் மற்றும் மொழியின் அழகு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. அச்சமின்றி ஆங்கிலத்தை அணுகுவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் இவ்விழா அமைந்தது. குழந்தைகள் ஆங்கிலத்தில் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக அவர்களின் படைப்புகளைக் கொண்ட  ஸ்பார்க்கிள்ஸ் என்னும் ஒரு ஆங்கில இதழை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புறையும் ஆசிரியை சுப்ரபா நன்றியுறையும் கூறினார்.  பின்னர் குழந்தைகளுக்கான ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

====அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்====  
====அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்====