"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 252: വരി 252:


====கற்றல் திருவிழா - பிரதிபா சங்கமம் 2019...!====
====கற்றல் திருவிழா - பிரதிபா சங்கமம் 2019...!====
[[ചിത്രം:21302-padanothsavam.jpg|200px|thumb]]
[[ചിത്രം:21302-padanothsavam 1.jpg|150px|thumb]]  
[[ചിത്രം:21302-padanothsavam 1.jpg|150px|thumb]]  
புதுப்பள்ளி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக உருவாக்கப்பட்டதே கற்றல் திருவிழாக்கள். 2019 ஜனவரி 26 முதல் பள்ளி நுழைவு திருவிழா வரை நீண்டு நிற்கின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும் இது. அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழாவே சிறப்பான வெற்றியை தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தயாளன் என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. ''Cleanliness'' என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் நமக்கு புரிந்து கொள்ள முடியும். பொது கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். எங்களது கற்றல் திருவிழாவிற்கு இவ்வளவு சிறப்பான ஒரு பலன் கிடைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. எனவே எல்லா ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும், பெற்றோர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே. ஒவ்வொரு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்தவர்களே என்பது இன்னொரு சிறப்பம்சம் ஆகும் என்று நம் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.
புதுப்பள்ளி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக உருவாக்கப்பட்டதே கற்றல் திருவிழாக்கள். 2019 ஜனவரி 26 முதல் பள்ளி நுழைவு திருவிழா வரை நீண்டு நிற்கின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும் இது. ஜி.வி.எல்.பி பள்ளியின் கற்றல் திருவிழா மிகவும் நல்ல முறையில் நடந்தேறியது. பிரதிபா சங்கமம் என்ற பெயரை நாங்கள் கற்ற திருவிழாவிற்காக தேர்ந்தெடுத்தோம். சித்தூரின் இதயப்பகுதியான துஞ்சத்து ஆச்சாரியன் நினைவு நூலகத்தில் 14.2.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் முனிசிபாலிட்டி செயர்மன் கே. மது அவர்கள் பிரதிபா சங்கமத்தை தொடங்கி வைத்தார். வார்டு கெளன்சிலர் சிவகுமார் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். நூலக அலுவலர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பி இரஞ்சித், தலைமையாசிரியை ஷைலஜா, அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளி முதல்வர் இராஜீவன், BPO மனு சந்திரன் போன்றவர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். சித்தூரின் இதயப்பகுதி என்பதால் நிறைய பொதுமக்களும் பெற்றோர்களும் நமது பிரதிபா சங்கமத்தில் பங்கு வகித்தனர். மேலும் எங்களது குழந்தைகளின்திறமைகள் யாவும் சபையோர் அனைவரையும் கவர்ந்திழுத்தது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் உட்படுத்திக் கொண்டுள்ள சிறப்பான ஒரு விழாவாக இருந்தது என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். குழந்தை மேதைகளுடைய கற்றல் மேன்மைகளை நேரடியாக அறிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. கவிதை, நாட்டுப்புறப்பாடல், விவசாயப் பாடல், நாடகம், கணித அறிவியல் வினாடி வினா (உடனடி பரிசு, ஆங்கில பேச்சுப் போட்டி, திருட்டுப் பழக்கம் தவறானது என்னும் உண்மையை உணர்த்தும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் நாடகம், தண்டியாத்திரை, தமிழின் சிறப்பை உணர்த்தும் ஒரு கும்மியாட்டம் போன்ற பல கற்றல் மேன்மைகள் பிரதிபா சங்கமத்தில் இடம்பெற்றது.கேரளம் அனுபவித்த மிகப்பெரிய துன்பம் 2018ல் நடந்த வெள்ளப்பெருக்கு. அதனால் ஏற்பட்ட கொடுமைகளும் கேரள மக்களின் மனதில் அழியாமல் இருக்கிறது. இதன் நேரடி காட்சிகளை உட்படுத்திக் கொண்டு எங்களது குழந்தைகளின் நடனம் பள்ளியின் சிறப்பை பன்மடங்கு உயர்த்தியது. பார்வையாளர்களுக்கு வெள்ளப்பெருக்கக் காட்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த இதனால் முடிந்தது. இந்த மாபெரும் வெள்ளப்பெருக்கத்திற்கு காரணம் மனிதர்களாகிய நாமே என்ற உண்மையை உணர முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மதிப்புடையதாகவும் பார்வையாளர்களைக் கவரும்படியாகவும் இருந்தது. பிரதிபா சங்கமம் என்ற தலைப்பு 100% வீதமும் பொருத்தமானதாக இருந்தது. ஆசிரியர் ஜெயஸ்ரீ நன்றியுரை கூறி பிரதிபா சங்கமம்-2019 முற்றுப்பெறச் செய்தார்.  
* காணொளி காண்போம் - [https://drive.google.com/open?id=1K5SIac9HTrt3s99xCQLzLa6Z9NFUunny பிரதிபா சங்கமம் 2019]  
* காணொளி காண்போம் - [https://drive.google.com/open?id=1K5SIac9HTrt3s99xCQLzLa6Z9NFUunny பிரதிபா சங்கமம் 2019]