"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 3: | വരി 3: | ||
====பள்ளி நுழைவு விழா==== | ====பள்ளி நுழைவு விழா==== | ||
[[ചിത്രം:21302-reopen2019-10.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-reopen2019-10.jpg|thumb|200px]] | ||
2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மிக அற்புதமாக நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா. ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. எதிர்காலத் தூண்களை உருவாக்கும் நம் பள்ளி நுழைவு விழா கொண்டாட்டத்தின் நோக்கம் புகழின் சிகரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாகும். ஒவ்வொரு வருடமும் நுணுக்கமான முறைகளை காலத்திற்கேற்றவாறு கையாளுவது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமை ஆகும். | 2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மிக அற்புதமாக நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா. ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. எதிர்காலத் தூண்களை உருவாக்கும் நம் பள்ளி நுழைவு விழா கொண்டாட்டத்தின் நோக்கம் புகழின் சிகரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாகும். ஒவ்வொரு வருடமும் நுணுக்கமான முறைகளை காலத்திற்கேற்றவாறு கையாளுவது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமை ஆகும். காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் சிவக்குமார் அவர்கள் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன் துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். இக்கிரீடம் அணிந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற நினைவு நம்முள் மலரச் செய்தது. வார்டு கவுன்சிலர் சிவக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி அறிவுச்சுடரை தரும் நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் சுவாமிநாதன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித் தலைமையாசிரியை ஷைலஜா என்.கே போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவக்குமார் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. | ||
காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் | |||
வரவேற்க மிக்கி மௌசும், பியரும் | வரவேற்க மிக்கி மௌசும், பியரும் | ||
இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு | இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு ஆசிரியை சுப்ரபாவுடைய பரிசாகும். குழந்தைகள் அனைவரும் மிக்கி மெளஸ் மற்றும் பியரோடு சேர்ந்து நிறைவு விழாவை ஆரவாரத்தோடு கொண்டாடினர். மிக நல்ல ஒரு துவக்கமாக இருந்தது இவ்வருடத்தின் நுழைவு விழா. | ||
* கூடுதல் புகைப்படங்கள் - [[{{PAGENAME}}/பள்ளி நுழைவு விழா|பள்ளி நுழைவு விழா- 2019]] | * கூடுதல் புகைப்படங்கள் - [[{{PAGENAME}}/பள்ளி நுழைவு விழா|பள்ளி நுழைவு விழா- 2019]] | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq பள்ளி நுழைவு விழா 2019- 20] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq பள்ளி நுழைவு விழா 2019- 20] | ||
| വരി 17: | വരി 16: | ||
====வாசிப்பு தினம்==== | ====வாசிப்பு தினம்==== | ||
[[ചിത്രം:21302-vayana2019-03.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-vayana2019-03.jpg|thumb|200px]] | ||
பி.என் பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19ஐ நாம் வாசிப்பு தினமாக கொண்டாடுகிறோம். அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்று சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். பி.என் பணிக்கருடைய வாழ்க்கை வரலாறு, வாசிப்புக் குறிப்பு, வினாடி வினா போன்ற வாசிப்பைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரும், குழந்தை நலக்குழு செயலாளருமான | பி.என் பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19ஐ நாம் வாசிப்பு தினமாக கொண்டாடுகிறோம். அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்று சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். பி.என் பணிக்கருடைய வாழ்க்கை வரலாறு, வாசிப்புக் குறிப்பு, வினாடி வினா போன்ற வாசிப்பைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரும், குழந்தை நலக்குழு செயலாளருமான குரியக்கோஸ் அவர்கள் வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார். அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு வாசிப்பு என்றால் என்ன? சிறு குழந்தைகள் எவ்வாறு வாசிப்பு தொடங்க வேண்டும்? வாசிப்பின் முக்கியத்துவம் என்ன? போன்ற வினாக்களுக்கான பதிலை மிகத்தெளிவாகவும், குழந்தைகளுக்கு புரியும்படியும் எடுத்துக் கூறினார். எல்லா வகுப்பு குழந்தைகளும் மிக ஆர்வத்துடன் வாசிப்பு தினக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். எதிர்கால தலைமுறையினரான நமது குழந்தைகள் வாசிப்பை வாழ்க்கையின் கடைசி வரையிலும் வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாசிப்பு நமது மிகச்சிறந்த நண்பனாக மாற வேண்டும் என்றும் திரு. குரியக்கோஸ் அவர்கள் கூறினார். மேலும் தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை எளிமையாகக் கூறி, வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார். | ||
புத்தகக் கண்காட்சி | புத்தகக் கண்காட்சி | ||
[[ചിത്രം:21302-reading day2019 21.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-reading day2019 21.jpg|thumb|200px]] | ||
வாசிப்பு வாரத்தின் பாகமாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. நான்காம் வகுப்பு குழந்தைகளால் பலவிதமான புத்தகங்களின் ஒரு அற்புத கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்தவும், நல்ல வாசிப்பாளராக மாற்றுவதற்கும் உள்ள முதல் படியே இந்த புத்தகக் கண்காட்சி. ஒரு வகுப்பு நிறைய பலவித புத்தகங்களைக் கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தனர் எங்கள் குழந்தைகள். இது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது என்பதுவே உண்மை. ஆசிரியையான | வாசிப்பு வாரத்தின் பாகமாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. நான்காம் வகுப்பு குழந்தைகளால் பலவிதமான புத்தகங்களின் ஒரு அற்புத கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்தவும், நல்ல வாசிப்பாளராக மாற்றுவதற்கும் உள்ள முதல் படியே இந்த புத்தகக் கண்காட்சி. ஒரு வகுப்பு நிறைய பலவித புத்தகங்களைக் கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தனர் எங்கள் குழந்தைகள். இது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது என்பதுவே உண்மை. ஆசிரியையான கீதா அவர்களின் தலைமையில் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. | ||
* கூடுதல் புகைப்படங்கள் -[[{{PAGENAME}}/வாசிப்பு தினம்|வாசிப்பு தினம்- 2019]] | * கூடுதல் புகைப்படங்கள் -[[{{PAGENAME}}/வாசிப்பு தினம்|வாசிப்பு தினம்- 2019]] | ||
| വരി 28: | വരി 27: | ||
====யோகா தினம்==== | ====யோகா தினம்==== | ||
[[ചിത്രം:21302-yoga2019-07.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-yoga2019-07.jpg|thumb|200px]] | ||
ஜூன் 21, யோகா தினத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளையும் யோகாவிற்கு வழி நடத்துவதே எங்களது நோக்கம். யோகா மிக நல்ல மருந்தும், அறிவும், கலையும் ஆகும் என்ற உண்மையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. புகழ்பெற்ற யோகா பயிற்சியாளரான | ஜூன் 21, யோகா தினத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளையும் யோகாவிற்கு வழி நடத்துவதே எங்களது நோக்கம். யோகா மிக நல்ல மருந்தும், அறிவும், கலையும் ஆகும் என்ற உண்மையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. புகழ்பெற்ற யோகா பயிற்சியாளரான பிரவீண் யோகா தினம் தொடங்கி வைத்தார். மாறிக் கொண்டிருக்கின்ற நமது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் நம்மை தாக்குகின்ற நோய்களை விரட்ட இப்பூமியிலுள்ள ஒரே ஒரு மருந்து யோகாவாகும் என்று அவர் கூறினார். கடந்த சில வருடங்களாக நமது பள்ளியில் யோகா பயிற்சி நல்ல முறையில் பயிற்றுவித்து வருவதால் யோகாவைப் பற்றிய சில பாடங்கள் இங்குள்ள குழந்தைகளுக்கு தெரிந்திருந்தது. ஒவ்வொரு யோகா பயிற்சியும் எப்படி செய்ய வேண்டும் என்று என்றும், அதன் பலன்கள் என்னென்ன என்பதை பிரவீன் விவரிக்கும் போது, அவருடன் வந்த ராகுல் யோகாப் பயிற்சிகள் செய்து காண்பித்தார். குழந்தைகளுக்கும் அதேபோல செய்வதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. யோகா என்பது ஒருபோதும் முடிவுறுவதில்லை. அது வாழ்க்கை முழுவதும் கொண்டு சென்றால் மட்டுமே அதனுடைய முழுமையான பலன் கிடைக்கும் என்று திரு.பிரவீண் அவர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்திக் கொண்டு யோகாப் பயிற்சியை தொடங்கி வைத்தார். | ||
* கூடுதல் புகைப்படங்கள் - [[{{PAGENAME}}/யோகா தினம்|யோகா தினம் - 2019]] | * கூடுதல் புகைப்படங்கள் - [[{{PAGENAME}}/யோகா தினம்|யோகா தினம் - 2019]] | ||
====போதைப்பொருள் எதிர்ப்பு தினம்==== | ====போதைப்பொருள் எதிர்ப்பு தினம்==== | ||
ஜூன் 26 ஆம் தேதி மாதிரி காலைக்கூட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. தலைமையாசிரியை | ஜூன் 26 ஆம் தேதி மாதிரி காலைக்கூட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் இன்றைய தலைமுறையில் போதைப்பொருளின் உபயோகத்தையும் அதனால் ஏற்படுகின்ற கடுமையான நோய்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. போதைப்பொருள் எதிர்ப்பு சுவரொட்டி, முத்திரை வாக்கியங்கள் எழுதப்பட்ட அட்டைகள் போன்றவைகள் காலைக்கூட்டத்தில் காண்பிக்கப்பட்டது. | ||
| വരി 40: | വരി 39: | ||
==== வாசிப்பு வார முடிவு, தொடக்கவிழா - பஷீர் தினம், வித்யாரங்கம், மொழிச்சங்கம், முன் தொடக்கப்பள்ளி பாடப்புத்தக வினியோகம்==== | ==== வாசிப்பு வார முடிவு, தொடக்கவிழா - பஷீர் தினம், வித்யாரங்கம், மொழிச்சங்கம், முன் தொடக்கப்பள்ளி பாடப்புத்தக வினியோகம்==== | ||
[[ചിത്രം:21302-basheerdhinam19.03.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-basheerdhinam19.03.jpg|thumb|200px]] | ||
வாசிப்பு வாரத்தின் முடிவும், பஷீர் தினமும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. ஜூலை 5 வெள்ளிக்கிழமை | வாசிப்பு வாரத்தின் முடிவும், பஷீர் தினமும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. ஜூலை 5 வெள்ளிக்கிழமை ஜெயசீலன் குழந்தைகளிடம் உரையாற்றினார். பஷீர் அவர்கள் கற்பித்த மனிதகுலத்தின் மதிப்புகளை தன்னுடைய பாடல்களின் வாயிலாக குழந்தைகளுக்கு அறியச் செய்தார். மேலும் வித்யாரங்கம், மொழிச்சங்கம் (தமிழ், மலையாளம்) போன்றவற்றின் தொடக்கமும், முன்தொடக்கப்பள்ளி வகுப்பினருக்காக பொதுக்கல்வித் துறை வெளியிட்ட அறிவியல்பூர்வமாக தயாராக்கிய பாடப்புத்தகம் வழங்குதலின் தொடக்கமும் அவர் நிறைவேற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி.ரஞ்சித் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் வரவேற்புரையும், ஆசிரியை சுப்ரபா அவர்கள் நன்றியுரையும் வழங்கினார். மேலும் பஷீர் தினத்தை முன்னிட்டு, அவரை நினைவூட்டும் விதமாக குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். கவிதை சொல்லுதல், கதை சொல்லுதல், வருணனைக் குறிப்பு, பதிப்புகள் வெளியிடல், பஷீர் எழுதிய நூலிலிருந்து ஒரு சிறிய நாடகம், பஷீர் கதாபாத்திரங்களின் அறிமுகப்படுத்தல், தமிழர்களின் பெருமைக்குரிய கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரை அறிமுகப்படுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இது மாணவர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1etkQpkJJYwwFxu4YU5bVh9r82O5LsF4V பஷீர் தினம்- 2019] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1etkQpkJJYwwFxu4YU5bVh9r82O5LsF4V பஷீர் தினம்- 2019] | ||
====அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்==== | ====அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்==== | ||
[[ചിത്രം:21302-moonday04.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-moonday04.jpg|thumb|200px]] | ||
மனித குலத்தின் மாபெரும் வெற்றிக்கு ஐம்பது வயது. மனிதன் சந்திரனில் அடி எடுத்து வைத்த வரலாற்று சாதனையை நினைவுபடுத்திக் கொண்டு சந்திர தினத்தை மிக விமரிசையாக கொண்டாடினோம். அரசு விக்டோரியா உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான | மனித குலத்தின் மாபெரும் வெற்றிக்கு ஐம்பது வயது. மனிதன் சந்திரனில் அடி எடுத்து வைத்த வரலாற்று சாதனையை நினைவுபடுத்திக் கொண்டு சந்திர தினத்தை மிக விமரிசையாக கொண்டாடினோம். அரசு விக்டோரியா உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான ரோஷ்ணா குழந்தைகள் மனதில் அறிவியல் மனப்பான்மை வளர்வதற்கான அடிப்படையிட்டு, அறிவியல் குழுவைத் துவங்கி வைத்தார். மெழுகுவர்த்தியை சூடாக்கும் போது ஏற்படுகின்ற விந்தையான மாற்றத்தையும், பொட்டாசியமும், கிளிசரினும் சேரும்போது தீப்பிடிக்கும் வினையையும் குழந்தைகளை உற்று நோக்கச் செய்து, நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் இன்றியமையாமையை உணர்த்தினார் திருமதி. ரோஷ்ணா அவர்கள். மேலும் பல்வேறு ஆர்வமூட்டும் சோதனைகளும் செய்து காண்பித்து அதற்கான விளக்கங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. முதன் முதலில் சந்திரனுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் போன்றவர்களது வேடமணிந்து வந்த குழந்தைகள் தங்களை சுய அறிமுகம் செய்தனர். அந்தப் புகழ்மிக்கவர்களைப் பற்றி கூடுதல் அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியது. பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். நிலாவைப் பற்றிய பாடல்கள் அப்போளா - 11 மற்றும் ராக்கெட்டின் மாதிரிகள் காண்பித்தல், பேச்சுப்போட்டி, விடுகதைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சந்திர யாத்திரையைக் குழந்தைகள் முன் கொண்டுவர சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் துவக்க உரையும், ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ் நன்றியுரை கூறினார். | ||
முதன் முதலில் சந்திரனுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் போன்றவர்களது வேடமணிந்து வந்த குழந்தைகள் தங்களை சுய அறிமுகம் செய்தனர். அந்தப் புகழ்மிக்கவர்களைப் பற்றி கூடுதல் அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியது. பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். நிலாவைப் பற்றிய பாடல்கள் அப்போளா - 11 மற்றும் ராக்கெட்டின் மாதிரிகள் காண்பித்தல், பேச்சுப்போட்டி, விடுகதைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சந்திர யாத்திரையைக் குழந்தைகள் முன் கொண்டுவர சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. | |||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1cv5G4a4STcWuxzBY2UivclQzy4w_3diN சந்திர தினம்- 2019] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1cv5G4a4STcWuxzBY2UivclQzy4w_3diN சந்திர தினம்- 2019] | ||
| വരി 53: | വരി 51: | ||
====பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்==== | ====பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்==== | ||
[[ചിത്രം:21302-pta2019 03.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-pta2019 03.jpg|200px|thumb]] | ||
இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நமது பள்ளியில் நடத்தப்பட்டது. அரசு ஆரம்பப் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும் முழுமையாக உறுதுணை அளிக்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைக்கின்றனர் நமது பெற்றோர் ஆசிரியர் சங்கம். இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை | இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நமது பள்ளியில் நடத்தப்பட்டது. அரசு ஆரம்பப் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும் முழுமையாக உறுதுணை அளிக்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைக்கின்றனர் நமது பெற்றோர் ஆசிரியர் சங்கம். இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கற்றலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், டிவி பார்த்தல் குழந்தைகளது கற்றலை பெரிதும் பாதிக்கிறது என்றும் தலைமையாசிரியை கூறினார். மேலும் எல்.எஸ்.எஸ் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதற்காக பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கின்ற பயிற்சிகளையும் தெளிவாக பெற்றோர்களுக்கு விளக்கினார். பின்பு ஏப்ரல் முதல் ஜூலை வரையுள்ள வரவு, செலவு கணக்குகளும், செயல்பாட்டு அறிக்கையும் வாசித்தார். பிறகு பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளுக்கான கலந்துரையாடலில் பங்கேற்க அனைத்து பெற்றோர்களுக்கும், வாய்ப்பளிக்கப்பட்டது. சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளின் கற்றல் காரியங்களிலும், பள்ளியின் முன்னேற்றத்திற்கான காரியங்களிலும் கருத்துக்கள் பரிமாறினர். பிறகு புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவரான சாமிநாதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், ஸ்ரீஜித் சி.ஐ துணைத் தலைவராகவும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் நிர்வாகச் சங்கமும், மதர் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவெடுத்தது. | ||
| വരി 70: | വരി 68: | ||
====சுதந்திர தினம்==== | ====சுதந்திர தினம்==== | ||
[[ചിത്രം:21302-independence2 2019.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-independence2 2019.jpg|200px|thumb]] | ||
புத்துணர்வுடன் இவ்வருடத்தில் நமது 73 -ஆம் சுதந்திர தினம் மிக நல்ல முறையில் கொண்டாடினோம். முன் வருடங்களை ஒப்பிடும்போது குழந்தைகள் குறைவாக இருப்பினும் பெற்றோர்கள் நிறைய பேர் பங்கேற்றனர் என்பதை மிக என்பது மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. சரியாக காலை 9 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் | புத்துணர்வுடன் இவ்வருடத்தில் நமது 73 -ஆம் சுதந்திர தினம் மிக நல்ல முறையில் கொண்டாடினோம். முன் வருடங்களை ஒப்பிடும்போது குழந்தைகள் குறைவாக இருப்பினும் பெற்றோர்கள் நிறைய பேர் பங்கேற்றனர் என்பதை மிக என்பது மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. சரியாக காலை 9 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியை ஷைலஜா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன், வார்டு கவுன்சிலர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் ஸ்ரீஜித், முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரஞ்சித், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாக உறுப்பினர் சசிகுமார், ரூபேஷ் போன்றவர்கள் குழந்தைகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை வழங்கினார்கள். பின்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுதந்திர தின பதிப்புகள், பேச்சுப்போட்டி, கதைகள், கவிதைகள், மாறுவேடம், தேசபக்திபாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அனைத்து வகுப்பினருடையவும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று மேம்பட்டதாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் புதுமையானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும் என்பது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கே உடைய ஒரு தனிச் சிறப்பாகும். நமது பள்ளி செயல்படுகின்ற நகரசபை முழுமையாக பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சுதந்திர தின நந்நாளில் யாவரும் மாதிரி ஆக்க வேண்டிய ஒரு சிறப்பான செயல்பாட்டை முன்வைத்தோம். இரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் தந்தையான பாபு அவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வித்துக்கள் வைத்த கொடிகள் வழங்கினார். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுப்புறத்திற்கு நன்மை விளைவிக்கின்ற இந்த நல்ல எண்ணத்தை அனைவரும் பாராட்டி பெருமைப்படுத்தினர். பாரதமாதாவுடையவும், ஜவஹர்லால் நேருவுடையவும் வேடமணிந்த குழந்தைகள் சுதந்திர தினத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆசிரியர் பயிற்சிக்காக வந்த மாணவர்களது தேசபக்தி பாடல் நன்றாகவே இருந்தது. பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்வாறு இவ்வருட சுதந்திர தினக் கொண்டாட்டமும் மிக நல்ல முறையில் கொண்டாடி மகிழ்ந்தோம். | ||
| വരി 76: | വരി 74: | ||
====எனது செய்தித்தாள்==== | ====எனது செய்தித்தாள்==== | ||
[[ചിത്രം:21302-entepathram.jpg|250px|thumb]] | [[ചിത്രം:21302-entepathram.jpg|250px|thumb]] | ||
நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு தேசாபிமானி செய்தித்தாள் வர வைப்பதற்கான எனது செய்தித்தாள் என்னும் திட்டம் ஆகஸ்ட் 21 ஆம் நாள் சி.பி.எம் வட்டாரச் செயலாளர் | நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு தேசாபிமானி செய்தித்தாள் வர வைப்பதற்கான எனது செய்தித்தாள் என்னும் திட்டம் ஆகஸ்ட் 21 ஆம் நாள் சி.பி.எம் வட்டாரச் செயலாளர் சிவப்பிரகாஷ் பள்ளி மாணவர் தலைவனுக்கு செய்தித்தாள் வழங்கித் துவங்கி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், கெ.எஸ்.டி.எவும் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. | ||
| വരി 88: | വരി 86: | ||
====மதுரம் மலையாளம்==== | ====மதுரம் மலையாளம்==== | ||
[[ചിത്രം:21302-mathuram.jpg|250px|thumb]] | [[ചിത്രം:21302-mathuram.jpg|250px|thumb]] | ||
நமது பள்ளியில் ஜயின்ட்ஸ் சங்கத்தினரின் தலைமையில் மதுரம் மலையாளம் திட்டம் துவங்கப்பட்டது. பள்ளிக்கு தினந்தோறும் 5 மாத்ருபூமி செய்தித்தாள்கள் வழங்குதல் என்பதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆகஸ்ட் 22 ஆம் நாள் மதிப்பிற்குரிய சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவர் | நமது பள்ளியில் ஜயின்ட்ஸ் சங்கத்தினரின் தலைமையில் மதுரம் மலையாளம் திட்டம் துவங்கப்பட்டது. பள்ளிக்கு தினந்தோறும் 5 மாத்ருபூமி செய்தித்தாள்கள் வழங்குதல் என்பதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆகஸ்ட் 22 ஆம் நாள் மதிப்பிற்குரிய சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவர் மது இத்திட்டத்தினைத் துவங்கி வைத்தார். சித்தூர் ஜயின்ட்ஸ் சங்க அங்கத்தினர்களும் இந்த நல்ல தருணத்தில் பங்கெடுத்தனர். பள்ளியில் உள்ள மொத்த குழந்தைகளின் சார்பாக நான்காம் வகுப்பில் உள்ள ஐந்து மாணவர்கள் செய்தித்தாள்களை பெற்றுக்கொண்டு மதுரம் மலையாளம் திட்டத்தை மனமார வாழ்த்தி வரவேற்றனர்.</font> | ||
| വരി 111: | വരി 109: | ||
====கலைச் சங்கம்==== | ====கலைச் சங்கம்==== | ||
[[ചിത്രം:21302-abilash 05.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-abilash 05.jpg|200px|thumb]] | ||
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியின் வரலாற்றில் நடந்த ஒரு வேறுபட்ட அனுபவம். எங்களது பள்ளியின் கலைச் சங்கத்தினைத் (16.9.2019) துவங்கி வைத்தது உலகச் சாதனையாளரான | அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியின் வரலாற்றில் நடந்த ஒரு வேறுபட்ட அனுபவம். எங்களது பள்ளியின் கலைச் சங்கத்தினைத் (16.9.2019) துவங்கி வைத்தது உலகச் சாதனையாளரான அபிலாஷ் புதுக்காடு என்பவராவார். இது மிக நல்ல ஒரு தருணமாக இருந்தது. இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகியைப் பற்றி எழுதிய ஆலாபனத்திலே ஏதேனும் வயம்பும் என்னும் புத்தகத்தைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காகவே நம் பள்ளிக்கு வருகையளித்தார். ஒரு பாடகியைப் பற்றி எழுதப்பட்ட உலகத்திலேயே மிகப் பெரிய புத்தகமாகும் இது. அதுமட்டுமல்லாமல் இப்புத்தகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 36க்கும் மேற்பட்ட வெகுமதிகளைப் பெற்றுள்ளது. இவர் தனது சிறுவயது அனுபவங்களைக் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டார். இப்புத்தகம் எழுதுவதற்கான முக்கிய காரணம் தன்னுடைய தாய் எனவும், ஏறத்தாழ 11 வருடங்கள் அரும்பாடுபட்டு இப்புத்தகம் முழுமையாக்கபட்டது எனவும் கூறினார். பாடகி எஸ். ஜானகி அம்மாவின் சில பாடல்கள் கேட்க குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இது குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. புகழ்பெற்ற பாடகி பி.லீலா படித்த பள்ளிக்கூடத்திற்கு வர முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார். பாடகி எஸ். ஜானகி அம்மாவின் பாடல்கள் நிறைய கேட்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறி, தலைமையாசிரியை ஷைலஜாவிடம் தனது புத்தகத்தை வழங்கினார். மேலும் பள்ளிக் கலைச் சங்கத்தைத் துவங்கி வைத்ததாகவும் கூறினார் அபிலாஷ் புதுக்காடு. குழந்தைகளுக்கு ஒரு நல்வழிப்பாடம் இவரது வருகையால் கிடைத்தது. பாடகி எஸ். ஜானகி கல்வி கற்றதில்லை. முறையாக சங்கீதம் கற்றதில்லை. இருந்தும் கூட அவர் உலகப் புகழ் பெற்ற பாடகியானார். இதற்குக் காரணம் அவர் சங்கீதத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தார். பலனை எதிர்பார்க்காமல் செயலாற்றினார். எனவே நாமும் நம் செயல்களில் உண்மையாளராக இருந்தால் நமக்கும் உன்னத நிலையை அடைய முடியும். நாம் அனைவரும் எந்த செயலையும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டும் எனவும் அபிலாஷ் புதுக்காடு கூறினார். இது அனைவருக்கும் மிகச்சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது. ஆசிரியை சுப்ரபா நன்றியுரை வழங்கி இச்சிறப்புத் தருணத்தை இனிதே முற்றுப்பெறச் செய்தார். | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1Y3rnTddMBOGuuwNK04aKhTmZfG7LDsFt உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1Y3rnTddMBOGuuwNK04aKhTmZfG7LDsFt உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்] | ||
| വരി 131: | വരി 129: | ||
====உல்லாசகணிதம்==== | ====உல்லாசகணிதம்==== | ||
[[ചിത്രം:21302-ullasaganitham02.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-ullasaganitham02.jpg|200px|thumb]] | ||
ஒன்றாம் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கணிதத்தின் அடிப்படைத் திறன்களை அறியச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எஸ்.எஸ்.கேயால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் உல்லாசகணிதம். பாடல்கள், கதைகள், பயிற்சித்தாள்கள், விளையாட்டுகள் போன்றனவற்றை உட்படுத்தி கணிதச் செயல்பாடுகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் சுயமாகக் கற்பதற்கான வாய்ப்பளிக்கவும், கணிதத்திறன்கள் முழுமையாக கற்பதற்கு வழிவகுக்கிறது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 26.09.2019 வியாழக்கிழமை முனிசிப்பல் தல தொடக்கவிழா நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியில் நடத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர் | ஒன்றாம் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கணிதத்தின் அடிப்படைத் திறன்களை அறியச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எஸ்.எஸ்.கேயால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் உல்லாசகணிதம். பாடல்கள், கதைகள், பயிற்சித்தாள்கள், விளையாட்டுகள் போன்றனவற்றை உட்படுத்தி கணிதச் செயல்பாடுகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் சுயமாகக் கற்பதற்கான வாய்ப்பளிக்கவும், கணிதத்திறன்கள் முழுமையாக கற்பதற்கு வழிவகுக்கிறது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 26.09.2019 வியாழக்கிழமை முனிசிப்பல் தல தொடக்கவிழா நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியில் நடத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர் சிவக்குமார் அவர்கள் இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். BRC கோர்டினேட்டர் ஜீனா உல்லாசகணிதத்தைப் பற்றிக் கூடுதல் விரிவாகப் பேசினார். ஆசிரியை சுனிதா வாழ்துரையும், ஜெயஸ்ரீ நன்றியுரையும் வழங்கினார்கள். வார்டு கவுன்சிலர் சிவகுமார் ஆஞ்சலீனா என்னும் ஒன்றாம் வகுப்புக் குழந்தையுடன் சேர்ந்து பூவும் பட்டாம்பூச்சியும் என்னும் விளையாட்டை உல்லாசமாக விளையாடி உல்லாசகணிதத்தை வித்தியாசமான முறையில் தொடங்கி வைத்தார். இதோடு சேர்த்து கணிதச் சங்கத்தையும் துவங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளின் கணிதக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. | ||
உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும். | உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும். | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1Lr8kUAJ-H3M-MvQlCfiNpRzGEBXlqONO உல்லாசகணிதம்] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1Lr8kUAJ-H3M-MvQlCfiNpRzGEBXlqONO உல்லாசகணிதம்] | ||
| വരി 147: | വരി 145: | ||
* லாபம் உள்ளதா? | * லாபம் உள்ளதா? | ||
* யார் உதவுகின்றனர்? | * யார் உதவுகின்றனர்? | ||
* என்னவெல்லாம் வித்துகள் விவசாயம் செய்யப்படுகிறது? ....போன்ற வினாக்களை குழந்தைகள் விவசாயிடம் கேட்டறிந்துகொண்டனர். அவர் கூறிய பதில்களை அவரவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டனர். பின்பு விவசாய இடத்திற்கு சென்றோம்.கிருஷி பவன் அலுவலர்களான | * என்னவெல்லாம் வித்துகள் விவசாயம் செய்யப்படுகிறது? ....போன்ற வினாக்களை குழந்தைகள் விவசாயிடம் கேட்டறிந்துகொண்டனர். அவர் கூறிய பதில்களை அவரவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டனர். பின்பு விவசாய இடத்திற்கு சென்றோம். கிருஷி பவன் அலுவலர்களான ராதாகிருஷ்ணன், சுரேஷ்பாபு போன்றவர்களும் எங்களுடன் இருந்தனர். அவர்களும் குழந்தைகளோடு உரையாற்றினார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை வளர்ப்பதற்கும் மண்ணை அறிந்து கொள்வதற்குமுள்ள வாய்ப்பிற்காக அனைத்து குழந்தைகளுக்கும் விதைகள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் வயல் வெளியில் விளையாட முடியாத வருத்தம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் விதைகள் கிடைத்த சந்தோசத்திலும் அதை வளர்ப்பதற்கான ஆர்வத்திலும் எங்களது வருத்தம் மாறியது. இவ்வாறு ஒரு நல்ல வாய்ப்பளித்த செல்லன் என்னும் விவசாயிக்கும் கிருஷிபவன் அலுவலர்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு வயல்வெளியில் கதைகள் சொல்லிக் கொண்டும் நெற்கதிர்களை சுவைத்துக் கொண்டும் பள்ளிக்கூடத்திற்கு திரும்பினோம். ஒரு பொழுதும் மறக்கமுடியாத எங்களது இனியபயணம்... | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=19BOn7N-sUv5OQthS5GI4od4aR63UrOCu பாடம்-1, வயல்வெளியில்] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=19BOn7N-sUv5OQthS5GI4od4aR63UrOCu பாடம்-1, வயல்வெளியில்] | ||
| വരി 164: | വരി 162: | ||
கலைப் பாரம்பரியத்தில் திகழ்ந்து நிற்கின்ற எங்களது பள்ளிக்கூடத்தில் 30.9.2019 திங்கட்கிழமை கலைவிழா நடத்தப்பட்டது. சிறு குழந்தைகளின் கலைத்திறனை வெளிக்கொணர்ந்து, அதனைப் பாராட்டி முன்னேற்றுவதற்கான முதல் படியே பள்ளிக் கலைவிழா.பள்ளியிலுள்ளஅனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். கதை சொல்லுதல், கவிதை மொழிதல், பேச்சுப் போட்டி, மெல்லிசை, மாப்பிள்ளைப் பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல இனிமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாக இருந்தது. | கலைப் பாரம்பரியத்தில் திகழ்ந்து நிற்கின்ற எங்களது பள்ளிக்கூடத்தில் 30.9.2019 திங்கட்கிழமை கலைவிழா நடத்தப்பட்டது. சிறு குழந்தைகளின் கலைத்திறனை வெளிக்கொணர்ந்து, அதனைப் பாராட்டி முன்னேற்றுவதற்கான முதல் படியே பள்ளிக் கலைவிழா.பள்ளியிலுள்ளஅனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். கதை சொல்லுதல், கவிதை மொழிதல், பேச்சுப் போட்டி, மெல்லிசை, மாப்பிள்ளைப் பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல இனிமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாக இருந்தது. | ||
அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு | |||
[[ചിത്രം:21302-alna.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-alna.jpg|200px|thumb]] | ||
பொதுவாக கலைவிழாவிலும் மற்றும் பல போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு மட்டும் பரிசு கிடைக்கும். இது மீதியுள்ள குழந்தைகளுக்கு கவலையாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு கொடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் படிக்கின்ற அல்னாலாலு என்னும் குழந்தையின் பாட்டி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியையான | பொதுவாக கலைவிழாவிலும் மற்றும் பல போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு மட்டும் பரிசு கிடைக்கும். இது மீதியுள்ள குழந்தைகளுக்கு கவலையாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு கொடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் படிக்கின்ற அல்னாலாலு என்னும் குழந்தையின் பாட்டி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியையான ராணி ஃபிலோமினா பள்ளிக் கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பென்சில் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்துவதோடு, பரிசு கிடைக்கவில்லை என்ற கவலையும் எந்தக் குழந்தைக்கும் இருக்காது. குழந்தைகளது மனதை நன்றாகப் புரிந்து கொண்டு பரிசு வழங்கிய ராணி ஃபிலோமினாவுக்கு நன்றி செலுத்தப்பட்டது. இதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்ற குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினால் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. | ||
| വരി 193: | വരി 191: | ||
====ஸ்ரத்தா (கவனம்)==== | ====ஸ்ரத்தா (கவனம்)==== | ||
கூடுதல் மேம்படவேண்டும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு வகுப்பும் என்ற லட்சியத்துடன் கேரள கல்வித்துறையின் பரிந்துரைப்படி இவ்வருடமும் ஸ்ரத்தா என்னும் பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நவம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரத்தா பாடத்திட்டத்தின் தொடக்கத்திற்காக நாங்கள் அக்டோபர் 31 ஆம் தேதியே எஸ்.ஆர்.ஜி கூடி ஸ்ரத்தா தொடக்கம், நடைமுறைப்படுத்தல் போன்றவை பற்றி கலந்துரையாடினோம். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளில் இருந்து 25 குழந்தைகளை மலையாள வகுப்புகளில் இருந்தும், 8 குழந்தைகளை தமிழ் வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். காலாண்டு மதிப்பீடு மற்றும் தொடர் மதிப்பீடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளை தேர்வு செய்தோம். நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, முனிசிப்பல் கவுன்சிலர் | கூடுதல் மேம்படவேண்டும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு வகுப்பும் என்ற லட்சியத்துடன் கேரள கல்வித்துறையின் பரிந்துரைப்படி இவ்வருடமும் ஸ்ரத்தா என்னும் பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நவம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரத்தா பாடத்திட்டத்தின் தொடக்கத்திற்காக நாங்கள் அக்டோபர் 31 ஆம் தேதியே எஸ்.ஆர்.ஜி கூடி ஸ்ரத்தா தொடக்கம், நடைமுறைப்படுத்தல் போன்றவை பற்றி கலந்துரையாடினோம். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளில் இருந்து 25 குழந்தைகளை மலையாள வகுப்புகளில் இருந்தும், 8 குழந்தைகளை தமிழ் வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். காலாண்டு மதிப்பீடு மற்றும் தொடர் மதிப்பீடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளை தேர்வு செய்தோம். நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, முனிசிப்பல் கவுன்சிலர் மணிகண்டன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கற்றலில் கூடுதல் கவனம் கொடுப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்த ஸ்ரத்தா திட்டம் குழந்தைகளுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் எனவும், நம்மை சுற்றிலும் உள்ள அனைத்து காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காக உள்ள ஒரு திட்டமாகும் ஸ்ரத்தா எனவும் அதனால் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தலைமையாசிரியை கூறினார். பின்பு இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை ஹேமாம்பிகா அவர்கள் நன்றியுரை வழங்கி இவ்விழாவை முடிவுறச் செய்தார். | ||
====எஸ்.ஆர்.ஜி கூட்டம்==== | ====எஸ்.ஆர்.ஜி கூட்டம்==== | ||
நவம்பர் 13 அன்று எஸ்.ஆர்.ஜி கூட்டம் சேர்ந்து பள்ளிக்கூடம் - மேதைகளுடன் என்னும் திட்டம் அரசு கட்டளையின்படி நடைமுறைப்படுத்த செய்ய வேண்டியவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் குழந்தைகள் தினம், ஹலோ இங்கிலீஷ் ஃபெஸ்ட் போன்றவற்றை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மதிய இடைவேளையில் மேதைகளை கௌரவப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. | நவம்பர் 13 அன்று எஸ்.ஆர்.ஜி கூட்டம் சேர்ந்து பள்ளிக்கூடம் - மேதைகளுடன் என்னும் திட்டம் அரசு கட்டளையின்படி நடைமுறைப்படுத்த செய்ய வேண்டியவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் குழந்தைகள் தினம், ஹலோ இங்கிலீஷ் ஃபெஸ்ட் போன்றவற்றை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மதிய இடைவேளையில் மேதைகளை கௌரவப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. | ||
====குழந்தைகளின் நேரு மாமா, நவம்பர் 14 - குழந்தைகள் தினம்==== | |||
[[ചിത്രം:21302-childrens day2019 2.jpg|200px|thumb]] | |||
இவ்வாண்டின் குழந்தைகள்தினம் மிகவும் அழகாக நடந்தேறியது. இறை வணக்கத்தோடு தினம் ஆரம்பித்தது. நேருவின் வேடமணிந்த குழந்தைகள் பள்ளிக்கு அழகு சேர்க்கும் வண்ணமிருந்தனர். தலைமை ஆசிரியை ஷைலஜா அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்து கூறினார். இதைத் தொடர்ந்து நேருமாமா பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டது. எல்லா குழந்தைகளுக்கும் அறிவூட்டும் வகையில் இது அமைவுற்றது. செளபர்னிகா, ஸ்ரேயா போன்ற குழந்தைகளின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. மற்ற குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது. எல்லா குழந்தைகளும் இந்நிகழ் பங்கேற்று தேசபக்தி பாடல்கள், நேருபற்றிய பாடல்கள், போன்றன பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பள்ளியின் உயர்வை காட்டும் வண்ணம் அமைந்தது. பதிப்பு தயார் செய்து கொண்டு வந்தனர். நேருஜி குழந்தைகளுக்கென பல திட்டங்கள் தீட்டியவர். நேருவைப் பற்றி நாம் கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. | |||
====எஸ்.ஆர்.ஜி கூட்டம்==== | ====எஸ்.ஆர்.ஜி கூட்டம்==== | ||
| വരി 212: | വരി 215: | ||
====கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்==== | ====கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்==== | ||
[[ചിത്രം:21302-xmas19 4.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-xmas19 4.jpg|200px|thumb]] | ||
இந்த வருடம் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்க புல்கூடும் நட்சத்திரங்களும் துவக்கப்பள்ளி வகுப்புகளில் நேரமே அமைக்கப்பட்டது. இதனால் கூடுதல் நாட்கள் புல்கூட்டை பார்ப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. 19ஆம் தேதி | இந்த வருடம் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்க புல்கூடும் நட்சத்திரங்களும் துவக்கப்பள்ளி வகுப்புகளில் நேரமே அமைக்கப்பட்டது. இதனால் கூடுதல் நாட்கள் புல்கூட்டை பார்ப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. 19ஆம் தேதி ஆசிரியை லில்லி அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். ஒவ்வொரு வகுப்பினரும் புல்கூடுகள் அமைத்தும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும் கிறிஸ்துமஸை இனிதே வரவேற்றனர். டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பித்தது. 30 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. | ||
| വരി 221: | വരി 224: | ||
====புத்தாண்டு==== | ====புத்தாண்டு==== | ||
[[ചിത്രം:21302-new year2020 1.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-new year2020 1.jpg|200px|thumb]] | ||
ஜனவரி ஒன்றாம் தேதி காலைக்கூட்டத்தில் தலைமையாசிரியை | ஜனவரி ஒன்றாம் தேதி காலைக்கூட்டத்தில் தலைமையாசிரியை ஷைலஜா குழந்தைகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறினார். குழந்தைகளும் வாழ்த்து அட்டைகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். அனைத்து குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை இனிதே வரவேற்றோம். | ||
| വരി 231: | വരി 234: | ||
====பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம், வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்==== | ====பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம், வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்==== | ||
[[ചിത്രം:21302 pta20 2.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302 pta20 2.jpg|200px|thumb]] | ||
ஜனவரி மூன்றாம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். | ஜனவரி மூன்றாம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் முக்கியமான மூன்று காரியங்கள் கலந்துரையாடப்பட்டது. தீக்காயம் ஏற்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியான ஆஞ்சலினாவிற்கான உதவிநிதி, கல்விச்சுற்றுலா, பள்ளி ஆண்டுவிழா போன்றனவாகும். அனைத்து பெற்றோர்களும் ஆஞ்சலினாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். கல்விச்சுற்றுலா எர்ணாகுளம் மாவட்டத்திற்கு போகலாம் என்றும் பள்ளி ஆண்டுவிழா மார்ச் மாத முதல் வாரத்தில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பின்பு வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. மாணவர்களுடைய இரண்டாம் பருவ மதிப்பீட்டினுடைய விடைத்தாள்களிலும் கற்றல் வளர்ச்சி பதிவேட்டிலும் பெற்றோர்கள் கையெழுத்திட்டனர். | ||
| വരി 240: | വരി 243: | ||
====வான ஆராய்ச்சி==== | ====வான ஆராய்ச்சி==== | ||
[[ചിത്രം:21302-sky 2.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-sky 2.jpg|200px|thumb]] | ||
ஜனவரி மாதத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும் சந்திரனிலுள்ள பள்ளங்களைப் பார்ப்பதற்கும் வேண்டி வானவேடிக்கை | ஜனவரி மாதத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும் சந்திரனிலுள்ள பள்ளங்களைப் பார்ப்பதற்கும் வேண்டி வானவேடிக்கை லியோ அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. மாலை 6 மணிக்கு லியோ அவர்களின் வகுப்போடு தொடங்கப்பட்ட வானஆராய்ச்சி இரவு 9 மணி வரை தொடர்ந்தது. சந்திரனில் உள்ள பள்ளங்களை தெளிவாக காண முடிந்தது. | ||
| വരി 249: | വരി 252: | ||
====தமிழ்தென்றல்==== | ====தமிழ்தென்றல்==== | ||
[[ചിത്രം:21302-tamilthendral4.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-tamilthendral4.jpg|200px|thumb]] | ||
27.1.2020 திங்களன்று ஜி.வி.எல்.பி. பள்ளியில் தமிழ்தென்றலின் தொடக்க விழா நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் தமிழ்மாணவரும், இப்பள்ளியிலேயே மேனிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றியவரும் மலப்புறம் RDD ஆக பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவருமான | 27.1.2020 திங்களன்று ஜி.வி.எல்.பி. பள்ளியில் தமிழ்தென்றலின் தொடக்க விழா நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் தமிழ்மாணவரும், இப்பள்ளியிலேயே மேனிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றியவரும் மலப்புறம் RDD ஆக பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவருமான K. சிவன் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். தமிழின் பெருமைகளைப் பற்றியும், தாய்மொழியான அனைத்து மொழிகளின் சிறப்பைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார். அனைவரும் அவரவர் தாய்மொழி ஏதோ அதன் வழியே கற்றுத் தேர்ந்து உயர்நிலையை அடைய வேண்டும் எனவும் அதுவே சிறந்த, எளிய வழியாகும் எனவும் சிறப்பாக கூறினார். சிறப்பு விருந்தினராக கொல்லங்கோடு BPO கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமிழின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ்த்தென்றலின் நோக்கம் பற்றியும் சிறப்புரையாற்றினார். 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளின் பாடல், செய்யுள் மொழிதல், மற்றும் 4. C பிள்ளைகளின் விவசாயம் பற்றிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் இனிதே நடைபெற்றது. ஆசிரியை ஜெயஸ்ரீயின் நன்றி உரையுடன் தமிழ் தென்றலின் முதல் பகுதி நிறைவுபெற்றது. தொடர்ந்து பறவை ஆராய்ச்சியாளரான கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பறவைகள் பற்றிய ஒரு சிறப்பான வகுப்பினை மாணவர்களுக்காக நடத்தினார். மிகவும் பயனுள்ள வகுப்பாக இது அமைந்தது. தமிழ்தென்றல் இரு பகுதிகளாக சிறப்புடன் நடைபெற்றது. | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1MK6TK27nD4KpN7zV0uGBv0kR-GHJ5qJ4 தமிழ்தென்றல்] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1MK6TK27nD4KpN7zV0uGBv0kR-GHJ5qJ4 தமிழ்தென்றல்] | ||
| വരി 256: | വരി 259: | ||
====ஆங்கில விழா==== | ====ஆங்கில விழா==== | ||
[[ചിത്രം:eng fest 20 1.jpg|200px|thumb]] | [[ചിത്രം:eng fest 20 1.jpg|200px|thumb]] | ||
இந்த வருடத்தின் ஆங்கில விழா பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது. பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியே ஆங்கில விழா. குழந்தைகள் ஆங்கில மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் ரசனையோடு கற்பிப்பதற்காகவும் உள்ள ஒரு கற்றல் திட்டமாகும் ஆங்கில விழா. ஜி. வி. ஜி. எச். எஸ். எஸ் சித்தூரின் முன்னாள் பிரின்ஸிப்பாலும், ஆங்கில ஆசிரியையுமான | இந்த வருடத்தின் ஆங்கில விழா பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது. பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியே ஆங்கில விழா. குழந்தைகள் ஆங்கில மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் ரசனையோடு கற்பிப்பதற்காகவும் உள்ள ஒரு கற்றல் திட்டமாகும் ஆங்கில விழா. ஜி. வி. ஜி. எச். எஸ். எஸ் சித்தூரின் முன்னாள் பிரின்ஸிப்பாலும், ஆங்கில ஆசிரியையுமான சூரியகுமாரி இவ்விழாவினைத் தொடங்கி வைத்தார். ஆங்கிலக் கல்வியின் சிறப்புக்களைப் பற்றி ஆசிரியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். எனவே கற்கும் பொழுதும் விருப்பத்தோடு கற்றால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் விழாவில் சிறப்பாகப் பங்கேற்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று சிறப்பானதாகவே இருந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீஜித் அவர்கள் விழாவிற்கு தலைமைத் தாங்கினார். ஆங்கில மொழியை விரும்புவதற்கும் எளிமையாக கையாளுவதற்கும் உள்ள ஒரு மனப்பான்மை குழந்தைகளில் வளர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கில விழா. இவ்விழாவை மிக நல்ல முறையில் நடத்துவதற்காக குழந்தைகளும் ஆசிரியர்களும் வகித்த பங்கு எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும். | ||
* காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1syuoLoDV3rpDRoJCO44fU-pFrnFF6r7g ஆங்கில விழா] | * காணொளி காண்போம் -[https://drive.google.com/open?id=1syuoLoDV3rpDRoJCO44fU-pFrnFF6r7g ஆங்கில விழா] | ||
| വരി 263: | വരി 266: | ||
====கற்றல் திருவிழா - விஜயசிற்பம்==== | ====கற்றல் திருவிழா - விஜயசிற்பம்==== | ||
[[ചിത്രം:vijayasilpam3.jpg|200px|thumb]] | [[ചിത്രം:vijayasilpam3.jpg|200px|thumb]] | ||
சித்தூர், அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் 2019 - 20 கல்வியாண்டின் கற்றல் திருவிழா விஜயசிற்பம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. துஞ்சத்தாசாரியன் நினைவு நூலகத்தில் 20-2-2019 ஆம் தேதி சித்தூர் - தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் | சித்தூர், அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் 2019 - 20 கல்வியாண்டின் கற்றல் திருவிழா விஜயசிற்பம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. துஞ்சத்தாசாரியன் நினைவு நூலகத்தில் 20-2-2019 ஆம் தேதி சித்தூர் - தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் பிரியா இவ்விழாவினை தொடங்கிவைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். சித்தூர், பிபிசி மனு சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர் மோகன்தாஸ், நூலகர் சண்முகம் போன்றோர் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகளுடைய தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் ஒவ்வொரு செயல்பாடுகளும் நடந்தேறியது. வகுப்புகளிலிருந்து ஒவ்வொரு குழந்தைகளும் பெற்றெடுத்த கற்றல் அனுபவங்களின் வெளிப்பாடே கற்றல் திருவிழாவில் அரங்கேறியது. | ||
முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளுடைய இறைவணக்கத்தோடு விழா தொடங்கப்பட்டது. இக்குழந்தைகளின் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. யானைப் பாடல் பாடியும் பழங்களுடைய நன்மைகளை விவரித்தும் வாரநாட்களின் பாடல் பாடியும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றனர். பாடப் பகுதியை நாடகமாக்கியும் அறுவடைப் பாடல், தூய்மை பற்றிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றனர். தனிநபர் சுகாதாரமும் சுற்றுப்புற சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பதை நினைவூட்டும் வகையில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நாடகம் நடத்தினர். மேலும் அவர்களுடைய ஆங்கிலப் பாடல், பழங்கள் தன் சிறப்புகளைக் கூறுதல் போன்றவை சிறப்பு மிக்கதாக இருந்தது. பேச்சுப்போட்டி, பாடப்பகுதியிலுள்ள கவிதையினுடைய நடனம், ஆங்கில பாடத்தின் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நான்காம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தினர். வில்லுப்பாட்டு, ஆங்கிலப் பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தினர். பொதுக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக கற்றல் சமூகத்தோடு ஒன்றிணைந்ததற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் இந்த விஜயசிற்பம். | முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளுடைய இறைவணக்கத்தோடு விழா தொடங்கப்பட்டது. இக்குழந்தைகளின் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. யானைப் பாடல் பாடியும் பழங்களுடைய நன்மைகளை விவரித்தும் வாரநாட்களின் பாடல் பாடியும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றனர். பாடப் பகுதியை நாடகமாக்கியும் அறுவடைப் பாடல், தூய்மை பற்றிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றனர். தனிநபர் சுகாதாரமும் சுற்றுப்புற சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பதை நினைவூட்டும் வகையில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நாடகம் நடத்தினர். மேலும் அவர்களுடைய ஆங்கிலப் பாடல், பழங்கள் தன் சிறப்புகளைக் கூறுதல் போன்றவை சிறப்பு மிக்கதாக இருந்தது. பேச்சுப்போட்டி, பாடப்பகுதியிலுள்ள கவிதையினுடைய நடனம், ஆங்கில பாடத்தின் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நான்காம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தினர். வில்லுப்பாட்டு, ஆங்கிலப் பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தினர். பொதுக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக கற்றல் சமூகத்தோடு ஒன்றிணைந்ததற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் இந்த விஜயசிற்பம். | ||
| വരി 273: | വരി 276: | ||
[[ചിത്രം:annualday 20 3.JPG|200px|thumb]] | [[ചിത്രം:annualday 20 3.JPG|200px|thumb]] | ||
அரசு விக்டோரியாஆரம்பப் பள்ளியின் இவ்வருட ஆண்டுவிழா ஷலபோல்ஸவம் - 2020 என்ற பெயரில் நடத்தப்பட்டது. நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய மாற்றங்களை உட்படுத்திக்கொண்டு எவ்வருடமும் போலவே இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலை பாரம்பரியத்தில் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்ற நமது பள்ளிக்கூடம் குழந்தைகளது கலைத்திறன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். | அரசு விக்டோரியாஆரம்பப் பள்ளியின் இவ்வருட ஆண்டுவிழா ஷலபோல்ஸவம் - 2020 என்ற பெயரில் நடத்தப்பட்டது. நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய மாற்றங்களை உட்படுத்திக்கொண்டு எவ்வருடமும் போலவே இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலை பாரம்பரியத்தில் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்ற நமது பள்ளிக்கூடம் குழந்தைகளது கலைத்திறன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். | ||
2020 மார்ச் 5ஆம் தேதி நமது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை செயர்மேன் | 2020 மார்ச் 5ஆம் தேதி நமது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை செயர்மேன் கெ.மது தொடங்கி வைத்தார் .குழந்தைகளின் இறைவணக்கத்தோடு தொடங்கிய ஷலபோல்ஸவத்திற்கு தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். முதலில் குத்துவிளக்கு ஏற்றிக்கொண்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கியது பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தலைவர் எம். சாமிநாதன் ஆவார். ஷைலஜா ஒரு வருட பள்ளியின் நிகழ்வுகளை அவையோர் முன் வாசித்தார். பின்பு இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்ற ஆர்ஷியா. எஸ், இந்த வருட எல்.எஸ்.எஸ் தேர்வு வெற்றியாளர்களான ஆராமிகா.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார்.எஸ், வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ், ஷிவானி. எஸ் போன்ற மாணவியர்களுக்கும், இந்த வருட சாஸ்திர பிரதிபா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாம் வகுப்பு மாணவியான இஷா ரஞ்சித்திற்க்கும் செயர்மேன் விருது வழங்கி, பாராட்டினார். மேலும் வார்டு கவுன்சிலர்களான எம்.சிவக்குமார், கெ.மணிகண்டன், ஜி.வி.ஜி.எச்.எஸ்.எஸ் பிரின்சிபால் ஆர். ராஜீவன், சித்தூர் பிபிசி மனு சந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே. சிவன் போன்றோர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு இப்பள்ளியின் ஆசிரியை ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை வழங்கினார். | ||
[[ചിത്രം:annualday 20 6.jpg|200px|thumb|நடனப் பயிற்சியாளர்கள்]] | [[ചിത്രം:annualday 20 6.jpg|200px|thumb|நடனப் பயிற்சியாளர்கள்]] | ||
சரியாக 6:30 மணிக்கு குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. ஒற்றப்பாலத்திலுள்ள நடனம் என்னும் நடனக் குழுவிலுள்ள நடனப் பயிற்சியாளர்களான | சரியாக 6:30 மணிக்கு குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. ஒற்றப்பாலத்திலுள்ள நடனம் என்னும் நடனக் குழுவிலுள்ள நடனப் பயிற்சியாளர்களான மணிகண்டன், பிரவீன், ஜம்ஷீர், அனில் போன்றவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் மிகச் சிறப்பான முறையில் பயிற்சியளித்தனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் யாவும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாகவே இருந்தது. முப்பது கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவில் அரங்கேறியது. பல வண்ண ஆடைகளை அணிந்து நிற்கின்ற குழந்தைகள் பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்தது. அவையோர் மிக அற்புதமாக கைதட்டி ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பாராட்டினர். கணபதியின் பாடலோடு தொடங்கப்பட்ட ரங்கபூஜை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமின்றி இவ்விழாவினைத் தொகுத்து நடத்தியதும் குழந்தைகளே. ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடங்குவதற்கு முன்பு தொகுப்பாளராக வந்தது குழந்தைகளே என்பது எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் புதுமையான ஒரு அனுபவமாக இருந்தது இவ்வருட ஷலபோல்ஸவம். | ||
இவ்விழாவிற்கு திரைக்குப் பின்னால் செயல்பட்ட நடனப் பயிற்சியாளர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். | இவ்விழாவிற்கு திரைக்குப் பின்னால் செயல்பட்ட நடனப் பயிற்சியாளர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். | ||