"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 69: | വരി 69: | ||
====ஓசோன் தினம்==== | ====ஓசோன் தினம்==== | ||
ஓசோன் தினமான செப்டம்பர் 16 அன்று, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஓசோன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளை குழந்தைகள் தயாரித்தனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. | ஓசோன் தினமான செப்டம்பர் 16 அன்று, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஓசோன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளை குழந்தைகள் தயாரித்தனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. | ||
===அக்டோபர்=== | |||
====காந்தி ஜெயந்தி==== | |||
[[ചിത്രം:21302-gandhijayanthi21_01.jpg|150px|thumb]] | |||
அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை ஒட்டி காணொளிபதிவுகள் வகுப்பு குழுவில் பதிவிடப்பட்டது. காந்திஜியின் உருவப்படம், கதைகள், பாடல்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் அடங்கிய பதிப்புகள் போன்றவற்றை குழந்தைகள் தயார்செய்து பதிவிட்டனர். பல குழந்தைகள் காந்திஜி போல் வேடமணிந்து பாடி வீடியோக்களை அனுப்பினர். துப்புரவு வாரத்தின் பாகமாக விழிப்புணர்வு வகுப்பு வழங்கப்பட்டது. | |||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=U9RJ8vWE0vg '''''காந்தி ஜெயந்தி'''''] | |||
====உலக உணவு தினம்==== | |||
அக்டோபர் 16 ஆம் தேதி, உணவு தினத்தையொட்டி, அனைத்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வகுப்பை நடத்தியது. குழந்தைகளுக்கு என்னென்ன சத்தான உணவுகள் தேவை, என்னென்ன வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. திட்டத்தின் பெயர் "ஊட்டச்சத்து 21". ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகளை பயிரிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலக உணவு தினத்தன்று காய்கறிகள் நடும் நோக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளியிலும் காய்கறிகளை பயிரிட்டோம். | |||
===நவம்பர்=== | |||
====நுழைவு விழா, கேரளப்பிறவி==== | |||
[[ചിത്രം:21302-xmas21_13.jpg|200px|thumb]] | |||
எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி "பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி" சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக ஒன்றரை வருட விடுமுறைக்குப் பிறகு பள்ளி நுழைவு நாள் கேரளப் பிறவியான நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும்,செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. திரு.சிவக்குமார் சார், வார்டு கவுன்சிலரும், PTA தலைவருமான திரு.சுவாமிநாதன் மாணவர்களை வாழ்த்தி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி தலைமையாசிரியை திருமதி ஜெயலட்சுமி அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் உள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர். | |||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=8DDQ5gjYsyQ '''''நுழைவு விழா- 2021'''''] | |||
====குழந்தைகள் தினம்==== | |||
[[ചിത്രം:21302-children's_day01.jpg|150px|thumb]] | |||
நவம்பர் 14ஆம் தேதி சாச்சாஜியின் பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம். பல குழந்தைகள் பண்டித நேருவின் வேடமணிந்திருப்பதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. குழந்தைகள் தின வினாடி வினா, குழந்தைகள் தினப் பதிப்பு, குழந்தைகள் தினப் பாடல் என ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். | |||
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=Hlez_w3zzP8 '''''குழந்தைகள் தினம்'''''] | |||
===டிசம்பர்=== | ===டிசம்பர்=== | ||