"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/ நூலகம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
'{{PSchoolFrame/Pages}} =='''நூலகம்'''== குழந்தைகளிலும், பெரியவர...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
==நூலகம்== | |||
== | |||
குழந்தைகளிலும், பெரியவர்களிலும் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கும், அதன் மூலம் அவர்களது படைப்புத்திறனை தட்டி எழுப்புவதற்கும் பெரிதும் உதவுகிறது நூலகம். வாசிப்பின் வாயிலாக ஏராளமான அறிவுகள் நமக்குக் கிடைக்கிறது. பேரறிஞர்களின் வாழ்க்கை வரலாறு முதல் மனிதன் அன்றாட வாழ்வில் அறிந்துகொள்ளவேண்டிய அத்தனையும் வாசிப்பின் வாயிலாகக் கிடைக்கிறது. வாசிப்பின் மூலம் பெறப்படும் அறிவிற்கு நிகராக வேறொரு அறிவும் இல்லை. வேறு வழியில் கிடைக்கின்ற அறிவைவிட முன்னிலையில் இருப்பது வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவே ஆகும். உலகத்தரமான சிறந்த நூற்களைப் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவுகள் விலைமதிப்புடையவையே! | குழந்தைகளிலும், பெரியவர்களிலும் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கும், அதன் மூலம் அவர்களது படைப்புத்திறனை தட்டி எழுப்புவதற்கும் பெரிதும் உதவுகிறது நூலகம். வாசிப்பின் வாயிலாக ஏராளமான அறிவுகள் நமக்குக் கிடைக்கிறது. பேரறிஞர்களின் வாழ்க்கை வரலாறு முதல் மனிதன் அன்றாட வாழ்வில் அறிந்துகொள்ளவேண்டிய அத்தனையும் வாசிப்பின் வாயிலாகக் கிடைக்கிறது. வாசிப்பின் மூலம் பெறப்படும் அறிவிற்கு நிகராக வேறொரு அறிவும் இல்லை. வேறு வழியில் கிடைக்கின்ற அறிவைவிட முன்னிலையில் இருப்பது வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவே ஆகும். உலகத்தரமான சிறந்த நூற்களைப் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவுகள் விலைமதிப்புடையவையே! | ||