"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 10: വരി 10:
==='''வகுப்பறைகள்'''===
==='''வகுப்பறைகள்'''===
லீலா மந்திரத்தின் (கட்டிடத்தின் பெயர்) மேல்மாடி எம்.எல்.ஏ. திரு. அச்சுதன் அவர்களின் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதன் மூலம் 3 வகுப்பறைகள் எல்லா வசதிகளுடனும் நமக்கு கிடைத்தது. வசதியால் அனைத்து வகுப்புகளுக்கும் வகுப்பறைகள் கிடைத்தன. முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை [https://drive.google.com/open?id=1aaGa0qkspg4scMQIRJSfQDYCnXT4QJ1o '''14 வகுப்பறை''']களிலாக செயல்படுகிறது. எல்லா வகுப்பறைகளும், எல்லா வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மின்விசிறிகள், கரும்பலகை, வெண்பலகை போன்றன பொருத்தப்பட்டுள்ளது.  8 வகுப்பறைகள் தரையோடு பரப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விளையாட்டு சாமான்கள் உடன் முன் துவக்கப்பள்ளி இனிதே செயல்பட்டு வருகிறது. BM 86 Batch 11 என்ற குழுவை சேர்ந்தவர்கள் நமது பள்ளிக்கூடத்திற்கு தேவையான டிஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் வகையில் எல்லாம் வகுப்பறை சுவர்களிலும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைச் சூழல் கற்றலைத் தூண்டும் விதமாக உள்ளது.

==='''பள்ளிச் சுவர்கள்'''===
ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளிச் சுவர்களை மாணவர்களை கவரும் விதமாக சித்திரங்கள் வரைவதுண்டு. ஆனால் நமது பள்ளிச் சுவர்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாணவர்கள் மனதில் பதிய வைக்கும் நோக்குடன் வரையப்பட்டுள்ளது. நமது [[{{PAGENAME}}/பள்ளிச் சுவர்கள்| '''பள்ளிச் சுவர்களில்''']]உப்பு சத்தியாக்கிரகம், ரவுலட் சட்டம், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் போன்ற சித்திரங்கள் வரைக்கப்பட்டுள்ளது. இது இந்திய சுதந்திர போராட்ட வரலாறு பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணி போன்று பதியவும், அழியாமல் நிலைநிற்கவும் உதவுகிறது.

==='''பள்ளி நூலகம்'''===
==='''பள்ளி நூலகம்'''===
"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்_/வசதிகள்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്