"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 102: വരി 102:

'''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1Y3rnTddMBOGuuwNK04aKhTmZfG7LDsFt<u><font size=4>*'''''உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்'''''</font></u>]
'''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1Y3rnTddMBOGuuwNK04aKhTmZfG7LDsFt<u><font size=4>*'''''உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்'''''</font></u>]
==<div style="border-bottom:2px solid #00FF00;border-top:2px solid #ce0000;text-align:left;color:#006400;"><font size=5>'''கருணை நிறைந்த குழந்தை உள்ளம்'''</font></div>==
<div style="text-align:justify;padding:0.5cm 1cm 0.4cm 1cm; font-size:100%; ">கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன்துவக்கப் பள்ளியில் பயிலும் '''ரஞ்சன்''' எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர்.</div>

==<div style="border-bottom:2px solid #00FF00;border-top:2px solid #ce0000;text-align:left;color:#006400;"><font size=5>''' எல்.எஸ்.எஸ் வெற்றி'''</font></div>==
==<div style="border-bottom:2px solid #00FF00;border-top:2px solid #ce0000;text-align:left;color:#006400;"><font size=5>''' எல்.எஸ்.எஸ் வெற்றி'''</font></div>==
"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്