"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /துவக்கப் பள்ளி" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
|||
വരി 74: | വരി 74: | ||
| 1 || தலைவர் || திரு. சாமிநாதன் || <gallery>21302-ptapre 2019.jpg</gallery> | | 1 || தலைவர் || திரு. சாமிநாதன் || <gallery>21302-ptapre 2019.jpg</gallery> | ||
|- | |- | ||
| 2 || துணைத் தலைவர் || திரு. ஸ்ரீஜித் || | | 2 || துணைத் தலைவர் || திரு. ஸ்ரீஜித் ||<gallery>21302-sreejith.jpg</gallery> | ||
|- | |- | ||
| 3 || உறுப்பினர் || திரு. சுகதன். ஜி || | | 3 || உறுப்பினர் || திரு. சுகதன். ஜி || | ||
|- | |- | ||
| 4 || உறுப்பினர் || திரு. குமார் || | | 4 || உறுப்பினர் || திரு. குமார் || <gallery>21302-kumar.jpg</gallery> | ||
|- | |- | ||
| 5 || உறுப்பினர் || திரு. மணிகண்டன் || | | 5 || உறுப்பினர் || திரு. மணிகண்டன் || | ||
|- | |- | ||
| 6|| உறுப்பினர் || திரு. பாபு || | | 6|| உறுப்பினர் || திரு. பாபு || <gallery>21302-babu.jpg</gallery> | ||
|- | |- | ||
| 7 || உறுப்பினர் || திரு. மோகன்தாஸ் || | | 7 || உறுப்பினர் || திரு. மோகன்தாஸ் || <gallery>21302-mohandas.jpg</gallery> | ||
|- | |- | ||
| 8 ||உறுப்பினர் || திரு. சசிகுமார் || | | 8 ||உறுப்பினர் || திரு. சசிகுமார் || | ||
|- | |- | ||
| 9 || உறுப்பினர் || திருமதி. பினி. வி. பி || | | 9 || உறுப்பினர் || திருமதி. பினி. வி.பி || <gallery>21302-bini.jpg</gallery> | ||
|- | |- | ||
| 10 || உறுப்பினர் || திருமதி. ஸ்ரீதேவி || | | 10 || உறுப்பினர் || திருமதி. ஸ்ரீதேவி || |
12:53, 2 സെപ്റ്റംബർ 2019-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
|
2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 15 குழந்தைகளோடு தொடங்கியதே நமது அரசு விக்டோரியா முன்துவக்கப்பள்ளி. முன்காலங்களில் பாடப்புத்தகங்கள் இல்லாமல் களிவண்டி என்னும் கையேட்டின் உதவியோடு கதையும், விளையாட்டும் என்ற நிலையும் துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் இக்குழந்தைகளின் பாட்டும், நடனமும், நாடகமும், மாறுவேடமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் கலைத் திறனை வளர்க்கவும், மேடை பயத்தைப் போக்கவும் முடிகிறது. பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் இக்குழந்தைகள் பங்கேற்கின்றனர். ஆகவே தனி ஓட்டப்பந்தயம், தவளைச்சாட்டம், பொட்டேட்டோ ரேஸ், எலுமிச்சையும் ஸ்பூனும் போன்ற போட்டிகள் நடத்தி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கின்றோம். இரண்டு முறை நமது பள்ளியிலிருந்து மாவட்ட அளவிலான முன் துவக்கப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுண்டு. இதில் ஒரு முறை கலாதிலகமும், கலாபிரதிமையும் பள்ளிக் குழந்தைகளே தக்க வைத்தனர்.
2006 ஆம் ஆண்டு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரண்டு ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் நியமிக்கப்பட்டனர். அந்த வருடமே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியோடு ஒரு பாட புத்தகம் கொண்டுவரப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் துணையோடு முன் துவக்கப்பள்ளி நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து சேர்கின்ற குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கும், அவர்களது கலை, விளையாட்டு திறன்களை கண்டறிந்து, அதனை முன்னேற்றவும் முடிகிறது. முன் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கான பௌதிக சௌகரியங்கள் ஏற்படுத்துவதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு பாராட்டுக்குரியது.
முன் துவக்கப்பள்ளி ஆரம்பித்த தலைமை ஆசிரியர்களான திரு. தோமஸ் அவர்களும், திருமதி. அம்பிகா அவர்களும் சேர்ந்து மின்விசிறிகள் நன்கொடை அளித்தனர். அந்தக் காலக் கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களாக இருந்த திரு. தினேஷ் அவர்கள் பில்டிங் பிளாக்சும், திரு. பிரதீப் அவர்கள் வகுப்பறைக்கு தரையோடும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்குத் தேவையான மேசைகளும் நன்கொடையாக வழங்கினார். பெஞ்சுகள், டெஸ்க்குகள், அலமாரிகள் போன்றவை பள்ளி நிதியுதவியிலிருந்து வாங்கப்பட்டது. ஆறுமுகன் என்னும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக மரக்குதிரை, வாத்து, சைக்கிள், பந்துகள் போன்ற விளையாட்டுச் சாமான்கள் நன்கொடை அளித்தார். விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதற்காக நிதியிலிருந்து கார்கள், ஸ்கூட்டர்கள், சிறிய பொம்மைகள், வழுக்கள் போன்றவை வாங்கப்பட்டது. பெற்றோர்களின் உதவியோடு வகுப்பறை சுவர்கள் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டது. முன் துவக்கப்பள்ளியின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களுடையவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடையும் பங்கு குறிப்பிடத்தக்கது.
துவக்கப்பள்ளி
ஆசிரியர்கள் அனைவரும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களையும் தங்களது சொந்தக் குழந்தைகளைப் போலவே கருதுகின்றனர். இவர்களின் ஒத்துழைப்பும், தியாக மனப்பான்மையும் இப்பள்ளியின் முன்னேற்றத்தின் அடிப்படையாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான அளவு மடிக்கணினி இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்தை போதுமான அளவு கற்பித்தலில் உட்படுத்துகின்றனர். கலை, விளையாட்டு போன்ற துறைகளில் எப்பொழுதும் முன்னிலையில் நிற்கிறது நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இது மட்டும் அந்த சமூகத் துறையிலும் விலை மதிப்புடைய நன்கொடைகள் வழங்கி வருகின்றோம்.
இப் பள்ளியில் படித்து சென்ற நல்ல நிலையில் உள்ள முந்தைய மாணவர்களை மிகச்சிறந்த மாதிரியாகக் கொண்டு குழந்தைகள் அனைவரும் படித்து வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி பத்மபூஷன் திருமதி பி. லீலா, எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளர் திரு. பத்மராஜனின் மனைவியுமான திருமதி. ராதா லட்சுமி பத்மராஜன், வரலாற்றாசிரியர் திரு. கோபாலன் குட்டி, வரலாற்றிசிரியரும், தமிழ் பண்டிதனுமான திரு.சி கோவிந்தன், திரைக்கதை எழுத்தாளரான திரு ஜோன்போள் போன்ற எண்ணற்றவர்களை உருவாக்கிய ஒரு நீண்ட வரலாறு நமது துவக்கப்பள்ளிக்கு உண்டு.
வேறுபட்ட பல சூழலில் இருந்து வருகின்ற குழந்தைகளாக இருப்பினும் அவர்களது தனிப்பட்ட திறமைகள் எடுத்துரைக்க வேண்டிய ஒன்றே ஆகும். ஒவ்வொரு மாணாக்கரின் சூழ்நிலைகளை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை அல்லவா? எனவே அவர்களது வீடுகளுக்கு சென்று சூழ்நிலைகளை அறிந்து கொள்கின்றோம். மேலும் எங்களால் முடிந்த அளவு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதும் உண்டு. இவ்வாறு நாங்கள் சேவைகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.குழந்தைகளின் எண்ணிக்கை
வகுப்புகள் | மாணவர்கள் | மாணவிகள் | மொத்தம் |
---|---|---|---|
முன் துவக்கப்பள்ளி | 34 | 39 | 73 |
1 | 35 | 47 | 82 |
2 | 31 | 42 | 73 |
3 | 33 | 46 | 79 |
4 | 37 | 55 | 92 |
மொத்தம் | 170 | 229 | 399 |
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
கல்விச்சுற்றுலாவின் போதும் இவர்கள் செய்கின்ற உதவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது. கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.
பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்
வரிசை எண் | பெற்றோர் ஆசிரியர் சங்கம் | பெயர் | புகைப்படம் |
---|---|---|---|
1 | தலைவர் | திரு. சாமிநாதன் | |
2 | துணைத் தலைவர் | திரு. ஸ்ரீஜித் | |
3 | உறுப்பினர் | திரு. சுகதன். ஜி | |
4 | உறுப்பினர் | திரு. குமார் | |
5 | உறுப்பினர் | திரு. மணிகண்டன் | |
6 | உறுப்பினர் | திரு. பாபு | |
7 | உறுப்பினர் | திரு. மோகன்தாஸ் | |
8 | உறுப்பினர் | திரு. சசிகுமார் | |
9 | உறுப்பினர் | திருமதி. பினி. வி.பி | |
10 | உறுப்பினர் | திருமதி. ஸ்ரீதேவி | |
11 | உறுப்பினர் | திருமதி. சுனிதா |
வரிசை எண் | மதர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் | பெயர் | புகைப்படம் |
---|---|---|---|
1 | தலைவர் | திருமதி. பின்சி | |
2 | உறுப்பினர் | திருமதி. தன்யா | |
3 | உறுப்பினர் | திருமதி. தன்யா | |
4 | உறுப்பினர் | திருமதி. பினி.வி.பி | |
5 | உறுப்பினர் | திருமதி. சுமா | |
6 | உறுப்பினர் | திருமதி. அஜிதா | |
7 | உறுப்பினர் | திருமதி. ஸ்ரீதேவி | |
8 | உறுப்பினர் | திருமதி. சுதா | |
9 | உறுப்பினர் | திருமதி. விமலா | |
10 | உறுப்பினர் | திருமதி. நிஸி | |
11 | உறுப்பினர் | திருமதி. பர்ஸானா |
2018-19 |
---|