"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 99: വരി 99:

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s'''10 மடிக்கணினியும்'''], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான்  [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|'''வகுப்புச் செயல்பாடுகள்''']]  நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

''' எல்.எஸ்.எஸ் வெற்றி'''

[[ചിത്രം:21302-lss2019-1.jpg|center|350px]]

அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் வெற்றிகளில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒன்றாகும் வருடந்தோறும் அதிகரித்து வரும் எல்.எஸ்.எஸ் குழந்தைகளின் எண்ணிக்கை. ஒவ்வொரு வருடமும் சிறப்பான வெற்றிகளை குவித்து வருகின்றனர் இங்குள்ள குழந்தைகள். 2018 - 19 கல்வி ஆண்டில் நமது பள்ளியில் ஸ்ரீயா. எஸ், ஆராமிகா. ஆர், சனிகா. எஸ், வைகப்பிரபா. கெ.எ, சூர்யா சுனில்குமார். எஸ், சிவானி. ஆர் என்னும் ஆறு குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெற்றனர். நம் பள்ளியை சித்தூர் தாலூக்காவிலேயே அதிக எல்.எஸ்.எஸ் பெற்ற பள்ளிகளில் ஒன்றாக திகழச் செய்தது இந்த அழிவுக் கதிர்களே. எல்.எஸ்.எஸ்ஸிற்கு பள்ளியில் மிக முக்கியத்துவம் அளிப்பதுண்டு. ஆசிரியர்களுடையவும், குழந்தைகளுடையவும் கடின உழைப்பே ஒவ்வொரு வருடமும் கூடுதல் குழந்தைகள் எல்.எஸ்.எஸ் பெறுகின்றனர் என அறிந்துகொள்ள முடியும். தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவர்களின் தன்னம்பிக்கையும், உறுதியும் அதிகரிக்கிறது. நம் பள்ளியின் எல்.எஸ்.எஸ் வெற்றிச் சரித்திரத்தின் அடிப்படை இங்கிருந்து குழந்தைகளுக்கு அளித்து வருகின்ற ஒழுங்கான பயிற்சியாகும். ஒவ்வொரு வருடமும் கற்றல் முறையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் குழந்தைகளின் வெற்றி சதவீதத்தை அதிகரிக்கிறது என்பது ஆச்சரியத்திற்குரியதாகும். பள்ளியில் எல்.எஸ்.எஸ்ஸிற்கு அளித்து வருகின்ற முறையான பயிற்சியைக் கண்டு ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து சேர்கின்றனர். எங்களது பள்ளியில் எல்.எஸ்.எஸ் பயிற்சி அளிப்பது '''திரு. பவில்தாஸ்''' ஆசிரியராவார்.

'''பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு... '''

'''பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு... '''

വരി 148: വരി 151:

நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூட முன்னேற்றத்தில்  பெற்றோர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுடையவும், பள்ளியினுடையவும் முன்னேற்றத்திற்காக இவர் பெரிதும் செயலாற்றி வருகின்றனர். இந்த வருடத்தில் படிக்கின்ற சில ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பையும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கி பள்ளிக்கூடத்திற்கே மாதிரியாகத் திகழ்கிறார் திரு. அப்துல் சலீம் என்னும் பெற்றோர்.முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இருந்து ஏழ்மையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இச்சேவை செய்யப்பட்டது. வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். திரு. அப்துல் சலீம் அவர்களே நேராக வந்து குழந்தைகளுக்கு புத்தகப்பையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார். இவரது சேவை மனப்பான்மைக்கு தலைமை ஆசிரியரான திருமதி. ஷைலஜா ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றி செலுத்தினோம்.

'''எதிர்காலத்தின் மாதிரி மாணவர்கள்'''

[[ചിത്രം:21302-boat.jpg|center|350px]]

அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற '''தருண்கிருஷ்ணா''' என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமை ஆசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

'''ஷலபோல்ஸவம் - 2019'''

'''ஷலபோல்ஸவம் - 2019'''

വരി 202: വരി 209:

* '''காணத்தவறாதீர்கள் குழந்தைகளின்'''  [https://drive.google.com/open?id=1AiQ08qgefmGcgdttbYNlKtCjRI1O4V2x '''செண்டை மேளம் ''']
* '''காணத்தவறாதீர்கள் குழந்தைகளின்'''  [https://drive.google.com/open?id=1AiQ08qgefmGcgdttbYNlKtCjRI1O4V2x '''செண்டை மேளம் ''']

'''அறிவியல் விந்தை'''

{| class="wikitable"

| [[ചിത്രം:21302sk2.jpeg|200px]] || [[ചിത്രം:21302sk1.jpeg|200px]] || [[ചിത്രം:21302sk3.jpeg|200px]]

நமது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவரான திரு. சாமிநாதன் அறிவியல் விந்தை என்னும் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இது மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அறிவியல் சோதனைகளைக் குழந்தைகள் சுயமாகவே பெற்றோர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர். ஒவ்வொரு சோதனையின் பெயரும், நோக்கமும், அதற்குத் தேவையான பொருட்களும், செய்யும் முறையையும் குழந்தைகளே விவரித்தனர். குழந்தை பருவத்திலேயே தங்களது குழந்தைகள் அறிவியல் சோதனைகளில் ஆர்வம் கொண்டுள்ளதை எண்ணி மகிழ்ந்தனர். குழந்தைகள் தங்களது பேச்சு வழக்கில் எளிமையாக ஒவ்வொரு சோதனை விளக்கத்தையும் சரியாகச் சொல்லிக் கொடுத்தனர். மேற்படிப்புக்குச் செல்லும்போது அறிவியல் பாடத்தில் அவர்கள் கூடுதல் ஆர்வமுடையவராக மாற இது பெரிதும் உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நம் குழந்தைகள் உருவாக்கிய [https://schoolwiki.in/%E0%B4%9C%E0%B4%BF.%E0%B4%B5%E0%B4%BF.%E0%B4%8E%E0%B5%BD.%E0%B4%AA%E0%B4%BF.%E0%B4%8E%E0%B4%B8%E0%B5%8D_%E0%B4%9A%E0%B4%BF%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%82%E0%B5%BC/%E0%B4%95%E0%B5%81%E0%B4%9F%E0%B5%8D%E0%B4%9F%E0%B4%BF_%E0%B4%AA%E0%B4%B0%E0%B5%80%E0%B4%95%E0%B5%8D%E0%B4%B7%E0%B4%A3%E0%B4%82 '''குட்டிச் சோதனைகள்'''] என்னும் பதிப்பு வெளியிடப்பட்டது. நம்மை சுற்றியுள்ள அறிவியல் உண்மைகளை உற்றுநோக்கி புரிந்து கொள்வதற்காகவே நமது பள்ளியில் குட்டிச் சோதனைகள் என்னும் செயல்பாடு துவங்கப்பட்டது. காலைக் கூட்டத்தில் 50 நாட்களில் 50 எளிய சோதனைகள் செய்து காண்பித்து, நாங்கள் அனைவரும் அறிவியல் உலகிற்கு கடந்து சென்றோம். இது மிக அருமையான நிகழ்ச்சியாக இருந்தது.

[[{{PAGENAME}}/கூடுதல் புகைப்படங்கள்|'''கூடுதல் புகைப்படங்கள் ''' ]]

"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്