"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |

| വരി 98: | വരി 98: | ||

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s'''10 மடிக்கணினியும்'''], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|'''வகுப்புச் செயல்பாடுகள்''']] நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

'''பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு... '''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-hv01.jpg|200px]] || [[ചിത്രം:21302-hv02.jpg|200px]] || [[ചിത്രം:21302-hv03.jpg|200px]] || [[ചിത്രം:21302-hv04.jpg|200px]] | |||

எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.

''' சந்திரயான்-2 நேரடி ஒளிபரப்பு'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-chandrayan01.jpg|200px]] || [[ചിത്രം:21302-chandrayan02.jpg|200px]] || [[ചിത്രം:21302-chandrayan03.jpg|200px]] || [[ചിത്രം:21302-chandrayan04.jpg|200px]] | |||

இந்தியாவின் இரண்டாவது வரலாற்றுச் சாதனை மனிதன் சந்திரனில் கால் வைத்து அரை நூற்றாண்டாகும் இவ்வேளையில் இந்தியா சந்திரனுக்குள்ள இரண்டாவது பயணத்திற்குத் தயாராகிறது. 2019 ஜூலை 22-ஆம் நாள் மதியம் 2 : 43 மணிக்கு பாகுபலி என்னும் பெயரில் அறியப்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வானில் பறந்து யரும் வேளையில் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.கணினி சோதனைச்சாலையில் மாணாக்கர்களின் மகிழ்ச்சி அலையடித்தது. புரொஜக்டரின் உதவியுடன் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பாக குழந்தைகளுக்குக் காண்பித்து நாட்டின் முன்னேற்றத்தை கண்டறிய வாய்ப்பளிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப ஆதிக்கம் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றத்திற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இச்செயல்பாட்டின் மூலம் ஐ.எஸ்.ஆர்.ஓ, ஜி.எஸ்.எல்.வி போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு தெரிந்து கொள்ள முடிந்தது.

'''மகிழ்ச்சி திருவிழாவாக பள்ளி நுழைவு விழா 2019- 20'''

'''மகிழ்ச்சி திருவிழாவாக பள்ளி நுழைவு விழா 2019- 20'''

| വരി 129: | വരി 147: | ||

நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூட முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுடையவும், பள்ளியினுடையவும் முன்னேற்றத்திற்காக இவர் பெரிதும் செயலாற்றி வருகின்றனர். இந்த வருடத்தில் படிக்கின்ற சில ஏழை மாணவர்களுக்கு புத்தகப் பையும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கி பள்ளிக்கூடத்திற்கே மாதிரியாகத் திகழ்கிறார் திரு. அப்துல் சலீம் என்னும் பெற்றோர்.முன் துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இருந்து ஏழ்மையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இச்சேவை செய்யப்பட்டது. வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று இவர் வாக்குறுதி அளித்துள்ளார். திரு. அப்துல் சலீம் அவர்களே நேராக வந்து குழந்தைகளுக்கு புத்தகப்பையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார். இவரது சேவை மனப்பான்மைக்கு தலைமை ஆசிரியரான திருமதி. ஷைலஜா ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றி செலுத்தினோம்.

'''ஷலபோல்ஸவம் - 2019'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-annual 19-1.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-2.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-4.JPG|200px]] || [[ചിത്രം:21302-annual 19-5.JPG|200px]] | |||

அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரில் இவ்வருட ஆண்டுவிழா '''''ஷலபோல்ஸவம்-2019''''' என்ற பெயரில் மார்ச் 8 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இப்பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளின் கண் கொள்ளாகாட்சியாக இருந்தது ஷலபோல்ஸவம்2019. மிகவும் நல்ல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளும், குழந்தைகளின் கலை திறன்களும் இப்பள்ளி குழந்தைகளின் சிறப்பை எப்பொழுதும் எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள்இவ்விழாவினைத் துவங்கி வைத்தார். | |||
<gallery> | |||
21302-annual 19-6.jpg| | |||
21302-annual 19-7.jpg| | |||
</gallery> | |||

'''ஸ்லைடு ஷோ''' - [https://drive.google.com/open?id=1RHfcx29RVbgxGrR1Fhy6HdAxttvLatQZ*'''''ஷலபோல்ஸவம் - 2019'''''] | |||

''' கற்றல் திருவிழா - பிரதிபா சங்கமம் 2019...!'''

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-padanothsavam.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanothsavam 1.jpg|125px]] || [[ചിത്രം:21302-padanathsavam 2.jpg|125px]] | |||

புதுப்பள்ளி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக உருவாக்கப்பட்டதே கற்றல் திருவிழாக்கள். 2019 ஜனவரி 26 முதல் பள்ளி நுழைவு திருவிழா வரை நீண்டு நிற்கின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும் இது. அரசு ஆரம்பப் பள்ளி சித்தூரின் முதல் கற்றல் திருவிழாவே சிறப்பான வெற்றியை தந்தது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்திருவிழாவில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் '''தயாளன்''' என்னும் மாணவனது ஆங்கிலப் பேச்சு மிக மிக சிறப்பானதாக இருந்தது. '''Cleanliness''' என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினான். இது பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக் கல்வியின் சிறப்பை இந்த மூன்றாம் வகுப்பு மாணவனின் பேச்சின் மூலம் நமக்கு புரிந்து கொள்ள முடியும். பொது கல்விக் கூடங்கள் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்குழந்தையின் பேச்சாற்றல். பார்வையாளர்களில் ஒருவரான அரசு ஆரம்ப பள்ளி சள்ளையின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இந்த பேச்சாற்றலைக் கண்டு வியந்து, அவனது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புகழ்ந்து பாராட்டினார். எதிர்காலத்தில் வெற்றியின் உச்சியை தயாளன் அடையட்டும் என ஆசிர்வதித்து ஒரு பரிசு வழங்கவும் செய்தார். எங்களது கற்றல் திருவிழாவிற்கு இவ்வளவு சிறப்பான ஒரு பலன் கிடைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. எனவே எல்லா ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும், பெற்றோர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உறைவிடம் உண்டு என்பது சத்தியமாகும். அதுபோல இப்பள்ளியின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் இங்கு பயிலும் மாணவர்களே. ஒவ்வொரு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் திறமை வாய்ந்தவர்களே என்பது இன்னொரு சிறப்பம்சம் ஆகும் என்று நம் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

'''ஒரு கண்ணோட்டம்''' - [https://drive.google.com/open?id=1K5SIac9HTrt3s99xCQLzLa6Z9NFUunny * '''''பிரதிபா சங்கமம் 2019'''''] | |||

[[{{PAGENAME}}/கூடுதல் விவரங்கள்|'''கூடுதல் விவரங்கள்''' ]]

===''' கற்றல் திருவிழா - 2'''=== | |||

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-padanathsavam2-1.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanathsavam2-2.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanathsavam2-3.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanathsavam2-5.jpg|200px]] | |||

அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரின் இரண்டாவது கற்றல் திருவிழா சித்தூர் காவிற்கு அருகாமையில் உள்ள கிராம அலுவலகத்திற்கு முன் நடத்தப்பட்டது. கற்றல் திருவிழாவில் குழந்தைகளுடைய கற்றல் செயல்பாடுகளின் மேன்மை பொதுமக்களின் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது. சித்தூர் தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். பொம்மலாட்டம், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல், கவிதை சொல்லுதல், பேச்சுப்போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினார். இரண்டாவது திருவிழாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகளின் செண்டை மேளம் மிக சிறப்பாகவே இருந்தது.

{| class="wikitable" | |||

| [[ചിത്രം:21302-padanathsavam2-6.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanathsavam2-7.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanathsavam2-8.jpg|200px]] || [[ചിത്രം:21302-padanathsavam2-9.jpg|200px]] | |||

* '''காணத்தவறாதீர்கள் குழந்தைகளின்''' [https://drive.google.com/open?id=1AiQ08qgefmGcgdttbYNlKtCjRI1O4V2x '''செண்டை மேளம் '''] | |||