"ജി.യു. പി. എസ്. കൊഴിഞ്ഞാമ്പാറ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 25: | വരി 25: | ||
}} | }} | ||
== வரலாறு == | |||
பகவதி அரசு மேல்நிலை பள்ளி வண்ணாமடை கிராமத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1963 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி பகவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியால் உயர்நிலைப்பள்ளியாக 1983 – ம் ஆண்டு மாறியது. இதன் அடையாளமாக பகவதி என பெயர் பெற்றது. 2004 – ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது. | |||
== | == ஊள்ளமைப்பு == | ||
நமது பள்ளி 1 முதல் 7 – ம் வகுப்பக்கள் வண்ணாமடை பத்திரகாளி அம்மன் கோவில் அருகாமையிலும், மற்றும் உயர் நிலை மேல் நிலை வகுப்புக்கள் அரை கீ. மி தொலைவில் வேறு வளாகமாகவும் அம்ந்துள்ளது. மூன்று கணிணி லேப்கள் செயல்பட்டு வருகிறது. | |||
== | == பாடத்திட்டத்திற்க்கு மேல் == | ||
* ஸ்கௌட் அண்ட் கைடு | |||
* மாகஸீன் | |||
* க்ளப் நடவடிக்கைகள் | |||
==நுற்றாண்டு விழா கொண்டாட்டம் == | |||
இந்த ஆண்டு நுற்றாண்டு காணும் நமது பள்ளி விழாவை சிறப்பிக்க அனைவரும் ஒன்று படுவோம் உயர்த்திடுவோம். | |||
இதற்கான அலோசனை கூட்டம் 2017 ஜனவரி 26 – ம் நாள் குடியரசு தினத்தன்று முன்னாள் மாணவா்களும் ஆசிரியர்களினுடையவும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. | |||
<gallery> | |||
21040-photo5.resized.jpg | |||
</gallery> | |||
== முன் தலைமை ஆசிரியா்கள் == | |||
* திரு டானியல் | |||
* திருமதி சரோஜினி | |||
* திருமதி அனந்தலட்சுமி | |||
* திருமதி பாா்வதி குமாரி | |||
* திருமதி இராணி ஃபிலோமினா | |||
* திருமதி ஃபாலின் மேரி | |||
* திரு கோவிந்தன் | |||
* திருமதி தாட்சாயினி | |||
* திரு குமாரதாஸ் | |||
* திரு பதா் | |||
* திருமதி இராஜேஸ்வரி | |||
* திருமதி சாந்தம் | |||
* திருமதி சுகதா | |||
* திருமதி தனலட்சுமி | |||
|} | ==பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்== | ||
திரு. விக்டா் சார்ளி, | |||
நடுநிலைப்பள்ளி ஆசிரியா் | |||
<gallery> | |||
21040-photo8.jpg | |||
</gallery> | |||
திரு. இராமசாமி, | |||
நடுநிலைப்பள்ளி ஆசிரியா் | |||
திரு.கந்தசாமி, | |||
உயா்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியா் | |||
திருமதி.ரேவதி, | |||
நடுநிலைப்பள்ளி ஆசிரியை | |||
திருமதி. சுகதா, | |||
தற்போதைய மாவட்ட கல்வி அதிகாரி, தொடுபுழா | |||
திருமதி. ஜெயா | |||
உயா்நிலைப்பள்ளி ஆசிரியை | |||
திரு. லட்சுமணன் | |||
உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் | |||
௭ம். ஜெ. டேவிட் | |||
உயா்நிலைப்பள்ளி கணித ஆசிரியா் | |||
கமலா பாய் | |||
உயா்நிலைப்பள்ளி ஆசிரியை | |||
நடராஜ். ஒ. ஏ | |||
உயா்நிலைப்பள்ளி கணித ஆசிரியா் | |||
== பிரபலமான முன்னாள் மாணவா்கள் == | |||
திரு கோபால்சாமி | |||
<gallery> | |||
21040-photo6.jpg | |||
</gallery> | |||
பள்ளி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவா். | |||
நிண்ட காலம் பெற்றோா் ஆசிரிய சங்க தலைவராக இருந்தவா். | |||
சிறந்த அரசியல் தலைவா். | |||
மக்கள் செல்வாக்குடையவா். | |||
திரு. பாலகணபதி | |||
மேல்நிலை பள்ளி முதல்வா் | |||
திரு. குமாரசாமி | |||
ஒய்வு பெற்ற ஆசிரியா் | |||
திரு. ஆனந்தன் | |||
மேல்நிலை பள்ளி ஆசிரியா் | |||
==வழிகாட்டி== | |||
* பாலக்காடு பொள்ளாச்சி பாதையில் கொழிஞ்சாம்பாறையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. | |||
{{#multimaps: 10.7024687,76.8503845 | width=800px | zoom=16 }} | |||