"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 65: വരി 65:
|}
|}
நமது பள்ளியில் "நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு" என்னும் போட்டி வாசிப்பு தினத்தின் தொடர்பாக நடத்திய செயல்பாடாகும் .  இது பெற்றோர் மற்றும் குழந்தை இருவரும் பங்கேற்கும் போட்டியாகும். கவிதைமொழிதல், கதை சொல்லுதல், புத்தகக்குறிப்பு ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. விக்டோரியா நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர்.  மலையாளம் மற்றும் தமிழ் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் உண்டு.  பெற்றோரின் ஆதரவு குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல் என்பதுவே இப்போட்டிகளின் நோக்கமாகும்.

==ஆகஸ்ட்==
===துஞ்சன் மடம் - களப்பயணம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1thunchanmadam24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-thunchanmadam24.jpg|200px]]
|-
|}
4 ஆம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நவீன மலையாள மொழியின் தந்தை துஞ்சத் ராமானுஜனின் நினைவிடமான துஞ்சன் மடத்திற்குக் களப்பயணம் செல்லப்பட்டது. மலையாள மொழியின் தந்தையான எழுத்தச்சன் தனது இறுதி 35 ஆண்டுகள் சித்தூர் துஞ்சன் மடத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.  மேலும், அவரது முக்கியப் படைப்புகளான அத்யாத்ராமாயணம் கிளிப்பாட்டு, மகாபாரதம் கிளிப் பாட்டு முதலியவை இங்கு வைத்து இயற்றப்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நான்காம் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் துஞ்சன் மடத்தை சென்றடைந்தனர். எழுத்தச்சன் பயன்படுத்திய எழுத்தாணி, பனை ஓலை, புத்தகங்கள், மிதியடி , அவரது சமாதி போன்றவற்றைப் பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்குக் கிடைத்தது.  துஞ்சன் மடத்தின் முக்கியத்துவத்தை ஓய்வு பெற்ற சமஸ்கிருத ஆசிரியர் சோமசேகரன் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார் .  துஞ்சன் மடத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்.  மேலும் ராமாயணத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பாரதப்புழைக்கு சோகனாசினி புழா என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.  கூறினார். மேலும் சில குழந்தைகள் அங்கு ராமாயணத்தை ஆர்வமாக வாசித்தனர். ஆசிரியை ஹேமாம்பிகா .வி, வகுப்புக்கு தலைமை தாங்கிய துஞ்சன்மட நிர்வாகிகள் மற்றும் சோமசேகரனுக்கு நன்றி கூறினார்.
5,472

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2564310" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്