"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 2: വരി 2:
== ஜூன்==         
== ஜூன்==         
=== பள்ளி நுழைவுத் திருவிழா- 2022===  
=== பள்ளி நுழைவுத் திருவிழா- 2022===  
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 8: വരി 7:
[[പ്രമാണം:21302 schoolreopen221.jpg|200px]]

|}</center>
|}
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள் பள்ளிக்கு வருவதால் அவர்களை வரவேற்க குருத்தோலை மற்றும் மாவிலையால்  பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி முற்றத்தில் செண்டை மேளத்திற்கு ஏற்ப குழந்தைகள் தாளத்துடன் விளையாடினர். குழந்தைகள் கேரளக் கலை வடிவங்களான கதகளி, சாக்கியார் கூத்து, தெய்யம், களரி, மோகினியாட்டம், திருவாதிரை போன்ற வேடங்கள் அணிந்திருந்தனர். செண்டை மேளத்தோடு கேரளக் கலை வடிவ வேடமணிந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அணிக்கோடு வரை ஊர்வலம் சென்று திரும்பினோம். காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளே வரவேற்புரை, வாழ்த்துரை மற்றும் நன்றி உரைகளை வழங்கினர். ஜெயன்ட் சங்க உறுப்பினர்கள் முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் அடங்கிய பொதிகள் வழங்கினர். சுமார் 200 குழந்தைகளுக்கு பொதிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியிலும் ஒரு நோட்புக், பேனா, பென்சில், கட்டர், அழிப்பான், க்ரையோன் போன்றன இருந்தது. துவக்க விழாவில் ஜெயண்ட் குரூப் பிரதிநிதி, சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா, கல்வி நிலைக்குழு தலைவி கே.சுமதி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சுவாமிநாதன், எம்பிடிஏ தலைவி பினி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் வகுப்பின் கல்வியியல் மாஸ்டர் பிளானை தலைவர் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குழந்தைகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 4-ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயின் மோகினியாட்டம் குறிப்பிடத்தக்கது. பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.  

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=E5Z78y-xWYQ '''நுழைவுத் திருவிழா - 2022''']

===சர்வதேச சுற்றுச்சூழல் தினம்===
===சர்வதேச சுற்றுச்சூழல் தினம்===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 20: വരി 17:
[[പ്രമാണം:21302 environmentalday222.jpeg|200px]]
[[പ്രമാണം:21302 environmentalday222.jpeg|200px]]
|-
|-
|}</center>
|}
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 6 திங்கட்கிழமை,காலைக் கூட்டத்தில் குழந்தைகளது  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பதிப்புகள் மற்றும் பேட்ஜ் தயாரித்தனர். ஜூன் 6ஆம் தேதி சுற்றுச்சூழல் பாடல், உரை மற்றும் பதிப்பு வெளியீடு நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தையும் மிகவும் அழகாக பதிப்பைத் தயார் செய்து வந்தனர். பி.டி.ஏ., தலைமையில் பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள் பள்ளி வளாகத்தில் பதிப்புகள் மற்றும் சுவரொட்டிகளுடன் ஊர்வலம் நடத்தினர். தலைமையாசிரியை தலைமையில் பச்சை மிளகாய், தக்காளி, கத்தரி, அவரை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. காய்கறி நாற்றுகளை குழந்தைகளே நடவு செய்தனர். ஆசிரியர்கள் மற்றும் PTA நிர்வாகிகள் சுற்றுச்சூழல் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் தினம் 2022 ன் முத்திரை வாக்கியமான ஒரே ஒரு பூமி என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி இந்த ஆண்டின் சுற்றுசூழல் தினம் இனிதே முடிவுற்றது.  

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=0kLk7Ulexe4 '''சுற்றுச்சூழல் தினம் - 2022''']

വരി 32: വരി 29:

===வாசிப்பு தினம்===
===வாசிப்பு தினம்===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 38: വരി 34:
[[പ്രമാണം:21302-vayana221.jpeg|200px]]
[[പ്രമാണം:21302-vayana221.jpeg|200px]]
|-
|-
|}</center>
|}
வாசிப்பு தினத்தன்று நடைபெற்ற சிறப்புக் காலைக் கூட்டத்தில், குழந்தைகள் வாசிப்பு தின உரையை வழங்கினர்.  தலைமையாசிரியை ஜெயலட்சுமி. டி குழந்தைகளுக்கு வாசிப்பு நாளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். குழந்தைகள் தயாரித்த வாசிப்பு நாள் பதிப்பு, சுவரொட்டி போன்றவை காலைக் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. வாசிப்பு வார விழா மற்றும் வாசிப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக வாசிப்புப் போட்டி, வினாடி-வினா போட்டி, சுவரொட்டி எழுதும் போட்டி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து தாய்மார்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் "அம்மாவுடன்" என்ற சிறப்பு போட்டி ஆகியன நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

===யோகா தினம்===
===யோகா தினம்===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 48: വരി 43:
[[പ്രമാണം:21302-yoga day222.jpeg|200px]]
[[പ്രമാണം:21302-yoga day222.jpeg|200px]]
|-
|-
|}</center>
|}
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. யோகா ஆசிரியை லீலா ஜனார்த்தனன் ( Art of living faculty) யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் குழந்தைகளுக்கு பிரார்த்தனை, யோகா, தியானம் மற்றும்  பிராணாயாமா பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தனர்.  குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்ட நிகழ்வு அமைதியாகவே முடிந்தது. ஜூலை 5 முதல் எங்கள் பள்ளியில் கிருஷ்ணம்மாள் என்ற யோகா ஆசிரியை வைத்து யோகா வகுப்புகள் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

==ஜூலை==
==ஜூலை==
===பேப்பூர் சுல்தானின் நினைவாக===
===பேப்பூர் சுல்தானின் நினைவாக===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 59: വരി 53:
[[പ്രമാണം:21302-basheerday221.jpeg|200px]]
[[പ്രമാണം:21302-basheerday221.jpeg|200px]]
|-
|-
|}</center>
|}
மலையாள இலக்கியத்தின் பெருமையை தெளிவுபடுத்திய கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு தினம் ஜூலை 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எளிமையான அழகான பஷீரின் கதை உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகள் பஷீரினுடையவும் அவரது கதாபாத்திரங்களான  குஞ்ஞு பாத்தும்மா, சுஹாரா, மஜீத் மற்றும் நாராயணி போன்றவர்களின் வேடமணிந்து அதேபோன்று நடித்துக் காட்டினர். மேலும் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் கதைகள் பற்றின வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. பஷீரின் படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் நிறைந்த சுவரொட்டிகளையும் குழந்தைகள் தயாரித்தனர். சிறப்பாக செயலாற்றிய குழந்தைகளை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

===சந்திரதினம்===
===சந்திரதினம்===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 69: വരി 62:
[[പ്രമാണം:21302-moonday221.jpeg|200px]]
[[പ്രമാണം:21302-moonday221.jpeg|200px]]
|-
|-
|}</center>
|}
நிலவில் கால் வைத்த மனிதகுலத்தின் வரலாற்று சாதனையை நினைவுகூற சந்திர நாள் ஜூலை 21 அன்று கொண்டாடப்பட்டது. சந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய சங்கங்களை முன்னாள் தலைமை ஆசிரியை நளினி துவக்கி வைத்தார். சந்திர தினத்தையொட்டி, விண்வெளி வீரரின் ஆடை அலங்காரம், பதிப்பு, விளக்கப்படம், பிளக் கார்ட், சந்திர நாள் பாடல், வினாடி-வினா, வகுப்பு அளவிலான நிகழ்ச்சி, பள்ளி அளவிலான நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிலவில் மனிதன் இறங்குவதைக் காட்டும் வீடியோவும் காண்பிக்கப்பட்டது. அறிவியல் கிளப் திறப்பு விழாவையொட்டி, எண்ணெய் மற்றும் தீப்பெட்டி இல்லாமல் எப்படி தீ மூட்டுவது என்பதை, ஜி.வி.ஜி.எச்.எஸ்., அறிவியல் ஆசிரியைகள் அனிதா, புவனேஷ்வரி, சுமஜா ஆகியோர் செய்து காட்டினர். அதன்பின் குழந்தைகளும் சோதனைகள் செய்து காண்பித்தனர். எண்ணியல் படங்களைக் காண்பித்துக் கொண்டு கணிதச் சங்கம் திறந்து வைக்கப்பட்டது.

* வீடியோவைப் பார்ப்போம் -  [https://www.youtube.com/watch?v=iQ0CYJ3MnGM '''சந்திரதினம் - 2022''']

==ஆகஸ்ட்==
==ஆகஸ்ட்==
===ஹிரோஷிமா - நாகசாகி தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-hiroshima22.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-hiroshima 22.jpg|250px]]
|-
|}
ஆகஸ்ட் 2022 ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசி 77 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஹிரோஷிமா நாகசாகி தினங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த போரின் வீடியோக்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் உருவாக்கி வந்த சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களை வைத்து போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளும் அமைதியின் சின்னமான சடகோ கொக்குகளை உருவாக்கினர். ஹிரோஷிமா-நாகசாகி தினத்தையொட்டி அனைத்து வகுப்புகளிலும் போர் எதிர்ப்பு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணுசக்தி பயன்பாட்டைப் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
===சுதந்திரதினம்===
===சுதந்திரதினம்===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 81: വരി 82:
[[പ്രമാണം:21302 independence222.jpeg|200px]]
[[പ്രമാണം:21302 independence222.jpeg|200px]]
|-
|-
|}</center>
|}
2022 சுதந்திர தினத்தினத்தின் 75 ஆவது ஆண்டு விழா ஆசாதி கா அமிருத் மகோத்சவ் என்ற பேரில் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. பாரத மாதா, காந்தியடிகள், நேருஜி, பகத்சிங், ஜான்ஸி ராணி, பாரதியார் மற்றும் கேரள, தமிழ் நாட்டு, ராஜஸ்தானி வேடமணிந்த மாணவமணிகளும் 76 ஆம் சுதந்திர தினத்தை விழாவாக்கினர். ஆகஸ்ட் 15 காலை 9 மணிக்கு கொடியேற்றி வரவேற்புரை வழங்கினார் தலைமையாசிரியை ஜெயலட்சுமி. PTA தலைவர் மோகன்தாஸ் தலைமையுரை ஆற்றினார். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி, கல்வி நிலை தலைவி K. சுமதி, SMC பொறுப்பாளர் K.P ரஞ்சித், PTA துணைத் தலைவர் G சுகதன், சித்தூர் CRC தலைவர் மனோஜ் கே. மேனோன் போன்றோர் வாழ்த்துரை கூறினர். CRC மற்றும் லயன்ஸ் க்ளப் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கினர். ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் நமது பள்ளி கூட முற்றத்திலிருந்து அணிக்கோடு வரை ஊர்வலம் சென்றனர். அதன் பிறகு பள்ளி கலையரங்கில் வைத்து நர்சரி முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பங்கு பெற்ற தேச பக்தி கானம், பேச்சுப் போட்டி, நடனம் போன்ற  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

* வீடியோவைப் பார்ப்போம் -  [https://www.youtube.com/watch?v=hQJ9sYTMuEQ '''சுதந்திரதினம் - 2022''']

===கேரள உழவர் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-karshaka22.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-karshaka 22.jpg|250px]]
|-
|}
மலையாள வருடப்பிறப்பான சிம்மம் 1ம் தேதி உழவர் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு பக்கத்திலுள்ள நெல் வயலை பார்வையிட்டனர். நெல் கதிர்கள் விளைந்து நிற்கும் வயல்வெளிகளை குழந்தைகள் பார்த்து ரசித்தனர். விவசாயம் தொடர்பான நாட்டுப்புற பாடல்களை குழந்தைகள் பாடினர். 4ம் வகுப்பு மாணவி நந்தனாவின் பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விவசாய கலாச்சாரம் நம் வாழ்வோடு எவ்வளவு தொடர்புடையது என்பதை ஆசிரியர்கள் விளக்கினர். உழவர் தின களப்பயணம் குறித்து குழந்தைகள் குறிப்புகள் எழுதினர்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=-zw9Vl_JWTM '''கேரள உழவர் தினம் - 2022''']
===தமிழ் மன்றம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-tamil.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-tamil22.jpg|250px]]
|-
|}
ஆகஸ்ட் 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் ஜெயந்தி தமிழுக்கும் அமுதென்றுபேர் என்னும் பாரதிதாசனின் பாடலைப் பாடி தமிழ் மன்றத்தைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் செயலர் சுப்ரபா வரவேற்புரையும் தலைமையாசிரியை ஜெயலட்சுமி வாழ்த்துரையும் வழங்கினர். 4ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீஷிகாவும் தமிழுக்கும் அமுதென்றுபேர் என்ற பாடலைப் பாடினாள். 1 ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியை பிர்தௌஸ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
===கைவேலைக் குழு===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-we.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-we22 1.jpg|250px]]
|-
|}
ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு மேல்நிலைப் பள்ளி கைவினை ஆசிரியர் பிரதீபா, குழந்தைகளுக்கு காகிதத்தில் பைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் தயாரிக்க பயிற்சி அளித்து கைவேலைக் குழுவைத் திறந்து வைத்தார். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வாழ்த்துரையும் ஆசிரியை பிர்தௌஸ் நன்றியுரையும் கூறினர்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=2OY39Dj1aJI '''தமிழ் மன்றம் & கைவேலைக் குழு''' ]

==செப்டம்பர்==
==செப்டம்பர்==
===ஓணவிழா===
===ஓணவிழா===
<center>
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
വരി 93: വരി 125:
[[പ്രമാണം:21302 onam 4.jpg|250px]]
[[പ്രമാണം:21302 onam 4.jpg|250px]]
|-
|-
|}</center>
|}
வகுப்புகளிலும் பள்ளி முற்றத்திலும் குழந்தைகள் பூக்கோலமிட்டனர். குழந்தைகள் மாவேலி, வாமனன் வேடமணிந்த காட்சி அனைவருக்கும் பிடித்ததது. புலி வேஷம் அணிந்த குழந்தைகள் தாள மேளங்களுடன் துள்ளி ஆடினர். புலிக்குட்டிகளுக்கு அலங்காரம் செய்தது இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவனான தேஜஸ் ஆவான். குழந்தைகள் ஓணப் பாடல், பேச்சு, குழுப் பாடல்கள், திருவாதிரை, நடனம் போன்றவற்றை நிகழ்த்தினர். பாடல் ஆசிரியை சுலதா, குழந்தைகளுக்கு ஓண பாடல்கள் பாட பயிற்சி அளித்தார். குழந்தைகளுக்கான நாற்காலி விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கிடையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஓண விருந்து தயார் செய்தனர். முன் தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் ஓணக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=VL7N-Q2TKB8 '''ஓணவிழா - 2022''']

===ஆசிரியர் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-teachers day 22.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-teachers day22.jpg|250px]]
|-
|}
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் ஓண விடுமுறையானதால் ஆன்லைனில் குரு வணக்கம் செலுத்தப்பட்டது. வாழ்த்து அட்டை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் ஆன்லைன் வழியாக நடத்ப்பட்டது. மாணவர்கள் அழகான வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகள் ஓண விடுமுறைக்குப் பிறகு பதிப்பாக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் இணைந்து பூங்கொத்து வழங்கி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கவுரவிக்கப்பட்டார்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=2YOkI7b9dk0 ஆசிரியர் தினம் 2022]
===சத்துணவு கண்காட்சி - 2022===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-poshan fest.jpg|250px]]||
[[പ്രമാണം:21302-poshan fest1.jpg|250px]]
|-
|}
30.09.2022 அன்று சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் சத்துணவு மாத விழாவின் ஒரு பகுதியாக சத்துணவு கண்காட்சி நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் சத்துணவு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் AEO குஞ்ஞிலட்சுமி சத்துணவுக் கண்காட்சியை துவக்கி வைத்தார். தலைமை விருந்தினராக சித்தூர் NMO ரெஜின் கலந்து கொண்டார். MPTA தலைவி மற்றும் நகராட்சி கல்வி நிலைக்குழு தலைவி சுமதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சுகதன், பள்ளி மதிய உணவு பொறுப்பாளர் ஆசிரியை பிர்தௌஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரையும் ஆசிரியர் செயலர் சுப்ரபா நன்றியுரையும் கூறினர். அதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்தான உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பொல்புள்ளியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நதிரா தலைமையில் விழிப்புணர்வு வகுப்பும் நடந்தது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=jMZt2wmBy4w '''சத்துணவு கண்காட்சி - 2022''']