"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 68: വരി 68:
பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.
பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.


சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61  <ref>[[പ്രമാണം:21302-avalambam 1.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (பழையது)]] [[പ്രമാണം:21302-information board.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (புதியது)]] பள்ளித் தகவல் பலகை </ref> முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61  <ref>[[പ്രമാണം:21302-avalambam 1.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை]] பள்ளித் தகவல் பலகை </ref> முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.


{| class="wikitable"
{| class="wikitable"
വരി 183: വരി 183:
==[[{{PAGENAME}} /படத்தொகுப்பு|படத்தொகுப்பு]]==
==[[{{PAGENAME}} /படத்தொகுப்பு|படத்தொகுப்பு]]==


==பள்ளி விக்கி QR குறியீடு==
 
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|150px|பள்ளி விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
==ஸ்கூள்விக்கி QR குறியீடு==
பள்ளி விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்  பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர்.
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|150px|ஸ்கூள்விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்  பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்<ref>[[പ്രമാണം:21302-information board.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (புதியது)]] புதிய பள்ளித் தகவல் பலகை</ref> ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.
 




"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്