"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 78: വരി 78:
==வரலாறு==
==வரலாறு==
சித்தூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொங்கன் படையின் நாட்டின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். 01.06.1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த சித்தூரில் விக்டோரியா பெண்கள் பள்ளிக்கூடம் செயல்படத் துவங்கியது. அக்காலத்தில் பிரிட்டிஷ் ராணி விக்டோரியா மகாராணியாக இருந்தார். அவரது நினைவாகவே பள்ளிக்கு விக்டோரியா எனப் பெயரிடப்பட்டது. [[ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வரலாறு| கூடுதல் வரலாறு]]

==வசதிகள்==
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். இதிலும் நமது அரசு விக்டோரிய ஆரம்பப்பள்ளி சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள், நூலகம், ஆய்வுகூடம் போன்ற சிறந்த கற்றல் சூழ்நிலைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. [[ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள்| கூடுதல் வசதிகள் அறிய]]

==முன் துவக்கப்பள்ளி==
==முன் துவக்கப்பள்ளி==
വരി 83: വരി 86:

==துவக்கப்பள்ளி==
==துவக்கப்பள்ளி==
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.  
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர். [[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|இனியும் வாசிக்கலாம்]]
[[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|இனியும் வாசிக்கலாம்]]

==இதர செயல்பாபாடுகள்==
==இதர செயல்பாபாடுகள்==
വരി 92: വരി 94:

==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.  
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. [[{{PAGENAME}}/இனியும் வாசிப்போம்|இனியும் வாசிப்போம்]]
[[{{PAGENAME}}/இனியும் வாசிப்போம்|இனியும் வாசிப்போம்]]

==பைலட் பள்ளிக்கூடம்==
==பைலட் பள்ளிக்கூடம்==
വരി 183: വരി 184:

==பள்ளி விக்கி QR குறியீடு==
==பள்ளி விக்கி QR குறியீடு==
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|200px|பள்ளி விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|150px|பள்ளி விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
பள்ளி விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்  பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர்.

"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്