"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/கூடுதல் அறியலாம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
വരി 30: വരി 30:
[[ചിത്രം:21302-boat.jpg|thumb|200px]]
[[ചിത്രം:21302-boat.jpg|thumb|200px]]
அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

===பள்ளிக்கூடத்திற்கு ஒரு சதுரங்கக்களம் (Chess Board)===
[[പ്രമാണം:21302-chess.jpeg|thumb]]
பள்ளிக்கூடத்தின் செஸ் சாம்பியனான வைகப் பிரபா.K.A எல்லா குழந்தைகளுக்கும் ஒரு செஸ் போர்டு வழங்கினாள். பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி வாகை சூடிய இந்த சுட்டிப் பெண் பள்ளிக்கூடத்தின் செஸ் சாம்பியன் என அறியப்படுகிறாள். தன் தோழமைகளும் செஸ் விளையாடட்டும் என்ற எண்ணத்தோடு எல்லோருக்கும் செஸ் போர்டு வாங்கி கொடுத்த அக்குழந்தை எல்லா குழந்தைகளுக்கும் ஒரு எடுத்துக் காட்டாகிறாள்.