"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 100: വരി 100:
எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும், செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. சிவக்குமார் வார்டு கவுன்சிலரும், PTA தலைவருமான சுவாமிநாதன் மாணவர்களை வாழ்த்தி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியிலுள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர்.  

* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=8DDQ5gjYsyQ நுழைவு விழா- 2021]

====குழந்தைகள் தினம்====
====குழந்தைகள் தினம்====
വരി 139: വരി 140:
[[ചിത്രം:21302-republic22.jpeg|200px|thumb]]

2021 ஜனவரி 26, நாட்டின் 73வது குடியரசு தினம் கோவிட் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளியின் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குடியரசு தின விழா பிரார்த்தனையுடன் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு ஆசிரியை சுனிதா கொடியேற்றினார். பின்னர் கொடி வணக்கம் மற்றும் கொடிப்பாடல் பாடப்பட்டது. தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிறைவு பெற்றது. பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் காணொளி வகுப்புக் குழுக்களில் குழந்தைகளுக்குப் பகிரப்பட்டது. குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். அனைவரும் தேசபக்தி பாடல்கள், குடியரசு தின பதிப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேடம் ஆகியவற்றை தங்கள் வகுப்புக் குழுக்களில் பகிர்ந்தனர். குடியரசு தின விழாவில், முன்தொடக்கம் முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளும் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் உள்ள குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை வகுப்புக் குழுக்களில் பகிர்ந்து கொண்டனர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி குழந்தைகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்களும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.

* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=9ZBu_CstUVo குடியரசு தினம்-2022]