"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 75: | വരി 75: | ||
==முன் துவக்கப்பள்ளி== | ==முன் துவக்கப்பள்ளி== | ||
2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. | 2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. [[{{PAGENAME}}/மேலும் அறிய|மேலும் அறிய]] | ||
==துவக்கப்பள்ளி== | ==துவக்கப்பள்ளி== | ||
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர். | சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர். | ||
[[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|இனியும் வாசிக்கலாம்]] | |||
==குழந்தைகளின் எண்ணிக்கை 2021-22== | ==குழந்தைகளின் எண்ணிக்கை 2021-22== | ||
| വരി 101: | വരി 100: | ||
==பெற்றோர் ஆசிரியர் சங்கம்== | ==பெற்றோர் ஆசிரியர் சங்கம்== | ||
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. | ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. | ||
[[{{PAGENAME}}/இனியும் வாசிப்போம்|இனியும் வாசிப்போம்]] | |||
==பைலட் பள்ளிக்கூடம்== | ==பைலட் பள்ளிக்கூடம்== | ||
| വരി 109: | വരി 108: | ||
[[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]] | ||
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது. | நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது. | ||
[[{{PAGENAME}}/கூடுதல் விபரங்கள்|கூடுதல் விபரங்கள்]] | |||
==கருணை நிறைந்த குழந்தை உள்ளம்== | ==கருணை நிறைந்த குழந்தை உள்ளம்== | ||
[[ചിത്രം:21302-ranjan.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-ranjan.jpg|thumb|200px]] | ||
கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர். | கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் ரஞ்சன் எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர். | ||
==குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) == | |||
சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். ஸ்மார்ட்ஃபோன் பெற்ற மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் பெரிதும் துணைபுரிகிறது. [[{{PAGENAME}}/கூடுதல் அறிவதற்கு|கூடுதல் அறிவதற்கு]] | |||
==எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்== | ==எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்== | ||
| വരി 126: | വരി 125: | ||
[[ചിത്രം:21302-prathiba04.png|thumb|150px]] | [[ചിത്രം:21302-prathiba04.png|thumb|150px]] | ||
பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | ||
[[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]] | |||
==பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...== | ==பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...== | ||
| വരി 136: | വരി 135: | ||
அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர். | அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றுச் சென்ற தருண்கிருஷ்ணா என்னும் மாணவன் பள்ளிக்கு ஒரு கப்பலின் மாதிரியையும், பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்களும் வழங்கி மாணவர்கள் அனைவருக்கும் மாதிரியாக விளங்கினான். படித்துச் சென்ற பள்ளிக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை மிக நல்லதாகும். எதிர்காலத் தலைமுறையினரும் இதனை சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் என தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் கூறினார். புத்தகங்களும், கப்பலின் மாதிரியையும் ஏற்று வாங்கியது தலைமையாசிரியரே. தருண்கிருஷ்ணாவின் இந்த குணம் மற்ற குழந்தைகளையும் வியப்படையச் செய்தது. இனி உள்ள வாழ்விலும் இந்த நல்ல மனப்பான்மை தொடர வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருணைப் பாராட்டி மகிழ்ந்தனர். | ||
== | |||
==தலைமை ஆசிரியர்கள்== | |||
பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த GVLP பள்ளியை வழிந டத்த ஒவ்வொரு முறையும் திறமை மிக்க தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். தற்போதும் இருந்து வருகின்றனர். இப்பள்ளியின் மகிமை அறிந்து பணியாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள். சமையல் செய்பவர் முதற்கொண்டு அனைத்து பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அனைவரும் ஒரு குடும்பமாக [[{{PAGENAME}}/ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்|ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்]] இங்கு வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. [[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|மேலும் வாசிப்போம்]] | |||
==முந்தைய தலைமை ஆசிரியர்கள்== | |||
{| class="wikitable sortable mw-collapsible" | {| class="wikitable sortable mw-collapsible" | ||
!வரிசை எண!! முன்தலைமை ஆசிரியர்கள் !! வருடம் | !வரிசை எண!! முன்தலைமை ஆசிரியர்கள் !! வருடம் | ||
| വരി 199: | വരി 202: | ||
==வழிகாட்டி== | ==வழிகாட்டி== | ||
பள்ளியை வந்தடைவதற்கான வழிகள் | பள்ளியை வந்தடைவதற்கான வழிகள் | ||
* சித்தூர் | * பாலக்காடு கோட்டமைதானத்திலிருந்து மணப்புள்ளிக்காவு வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையவும். | ||
* காடாங்கோடு சந்திப்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து கல்லிங்கல், கொடும்பு, பொல்புள்ளி வழியாக சித்தூர் அணிக்கோடு சந்திப்பை அடையவும். | |||
* அணிக்கோடு சந்திப்பு பாலக்காட்டிலிருந்து சுமார் 18.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. | |||
* அணிக்கோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் தபால் நிலையம் (போஸ்ட் ஆபீஸ்) சாலை வழியாக 100 மீட்டர் சென்றால் வலதுபக்கம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் எங்கள் ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர் அமைந்துள்ளது. | |||
{{#multimaps: 10.699971,76.740645|zoom=13}} | {{#multimaps: 10.699971,76.740645|zoom=13}} | ||
==ஆவணம்== | ==ஆவணம்== | ||