"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/ஆறுதல் பெட்டி" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
'{{PSchoolFrame/Pages}} =='''ஆறுதல் பெட்டி'''== ചിത്രം:21302-santhwanam1.jpg|250px|t...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
==ஆறுதல் பெட்டி== | |||
== | [[ചിത്രം:21302-santhwanam1.jpg|thumb]] | ||
[[ചിത്രം:21302-santhwanam1.jpg | |||
நமது பள்ளியிலுள்ள குழந்தைகள் அனைவரும் ஒரேமாதிரியான வசதிவாய்ப்புகள் உடையவர்களல்லர். பலரும் பல இடர்களிலிருந்து வருகின்றவர்களே. பணத்திற்காக கஷ்டப்படுபவர்களே. வறுமையில் வாடுகின்றவர்களே. உயிர் வாழ்வதற்குக் கூட கஷ்டப்படுபவர்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டுபிடித்து உதவுவது என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டதே ஆறுதல் பெட்டி என்னும் செயல்பாடாகும். அனைத்து குழந்தைகளும் இச்செயல்பாட்டில் ஈடுபடச்செய்து, மற்றுள்ளவர்களுக்கு உதவுவது நம் ஒவ்வொருவருடையவும் கடமையாகும் என்பதை குழந்தைகளுக்கு அறிவிக்க இந்த ஆறுதல் பெட்டிக்கு முடிகின்றது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இச்செயல்பாட்டைச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். | நமது பள்ளியிலுள்ள குழந்தைகள் அனைவரும் ஒரேமாதிரியான வசதிவாய்ப்புகள் உடையவர்களல்லர். பலரும் பல இடர்களிலிருந்து வருகின்றவர்களே. பணத்திற்காக கஷ்டப்படுபவர்களே. வறுமையில் வாடுகின்றவர்களே. உயிர் வாழ்வதற்குக் கூட கஷ்டப்படுபவர்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு குழந்தையைக் கண்டுபிடித்து உதவுவது என்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டதே ஆறுதல் பெட்டி என்னும் செயல்பாடாகும். அனைத்து குழந்தைகளும் இச்செயல்பாட்டில் ஈடுபடச்செய்து, மற்றுள்ளவர்களுக்கு உதவுவது நம் ஒவ்வொருவருடையவும் கடமையாகும் என்பதை குழந்தைகளுக்கு அறிவிக்க இந்த ஆறுதல் பெட்டிக்கு முடிகின்றது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இச்செயல்பாட்டைச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். | ||