"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/அறிவியல் குழு (മൂലരൂപം കാണുക)
23:25, 11 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 11 ജനുവരി 2022തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
വരി 1: | വരി 1: | ||
{{PSchoolFrame/Pages}} | {{PSchoolFrame/Pages}} | ||
=='''அறிவியல் | =='''அறிவியல் குழு'''== | ||
[[ചിത്രം:21302-sc2.jpg|thumb|250px]] | [[ചിത്രം:21302-sc2.jpg|thumb|250px]] | ||
அறிவியல் மன்றம் என்பது என்ன? குழந்தைகளில் அறிவியல் கண்ணோட்டமும், தேடலுக்கான உற்சாகத்தையும் ஊக்குவித்து, சிந்தனையைத் தூண்டும் திறமைகளை வளர்த்தி எடுப்பதுதான் அறிவியல் மன்றங்களின் முக்கிய வேலையாகும். மாணவர்களிடையே கேள்வி கேட்பதற்கான மனப்பான்மையும், சேகரித்தல் என்ற மனப்பான்மை, சோதனைகள் செய்து உண்மைகளைக் கண்டறியும் திறன் போன்றவையும் இதன் மூலமாக வளர்கின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஒரே நோக்குள்ள குழந்தைகள் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் அறிவியல் மன்றம் என்பது உருவாகிறது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் விழாக்களில் எங்கள் பள்ளி பரிசு பெறுவதில் இம்மன்றத்தின் செயல்பாடு பெரிதும் துணைபுரிகிறது.குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த ஒரு ஊடகமாகும் அறிவியல் சங்கம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 21ஆம் தேதி சந்திர தினத்தன்று எங்களது பள்ளியிலும் அறிவியல் | அறிவியல் மன்றம் என்பது என்ன? குழந்தைகளில் அறிவியல் கண்ணோட்டமும், தேடலுக்கான உற்சாகத்தையும் ஊக்குவித்து, சிந்தனையைத் தூண்டும் திறமைகளை வளர்த்தி எடுப்பதுதான் அறிவியல் மன்றங்களின் முக்கிய வேலையாகும். மாணவர்களிடையே கேள்வி கேட்பதற்கான மனப்பான்மையும், சேகரித்தல் என்ற மனப்பான்மை, சோதனைகள் செய்து உண்மைகளைக் கண்டறியும் திறன் போன்றவையும் இதன் மூலமாக வளர்கின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் அறிவியல் மனப்பான்மை மிக்க ஒரே நோக்குள்ள குழந்தைகள் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் அறிவியல் மன்றம் என்பது உருவாகிறது. ஒவ்வொரு வருடமும் அறிவியல் விழாக்களில் எங்கள் பள்ளி பரிசு பெறுவதில் இம்மன்றத்தின் செயல்பாடு பெரிதும் துணைபுரிகிறது.குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த ஒரு ஊடகமாகும் அறிவியல் சங்கம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 21ஆம் தேதி சந்திர தினத்தன்று எங்களது பள்ளியிலும் அறிவியல் குழு தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது. | ||
===வசதிகள்=== | ===வசதிகள்=== | ||
വരി 9: | വരി 9: | ||
===செயல்பாடுகள்=== | ===செயல்பாடுகள்=== | ||
* மாதத்திற்கு ஒன்று, இரண்டு முறையாவது அறிவியல் | * மாதத்திற்கு ஒன்று, இரண்டு முறையாவது அறிவியல் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடுவதுண்டு. | ||
* சோதனைகள் செய்து காண்பிக்கின்றனர். சிறிய கலந்துரையாடல்களும் நடத்தப்படுகிறது. | * சோதனைகள் செய்து காண்பிக்கின்றனர். சிறிய கலந்துரையாடல்களும் நடத்தப்படுகிறது. | ||
* அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்தல். | * அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்தல். | ||
വരി 17: | വരി 17: | ||
* [https://schoolwiki.in/%E0%B4%9C%E0%B4%BF.%E0%B4%B5%E0%B4%BF.%E0%B4%8E%E0%B5%BD.%E0%B4%AA%E0%B4%BF.%E0%B4%8E%E0%B4%B8%E0%B5%8D_%E0%B4%9A%E0%B4%BF%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%82%E0%B5%BC/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88 அறிவியல் மேதை] | * [https://schoolwiki.in/%E0%B4%9C%E0%B4%BF.%E0%B4%B5%E0%B4%BF.%E0%B4%8E%E0%B5%BD.%E0%B4%AA%E0%B4%BF.%E0%B4%8E%E0%B4%B8%E0%B5%8D_%E0%B4%9A%E0%B4%BF%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%82%E0%B5%BC/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88 அறிவியல் மேதை] | ||
* [[{{PAGENAME}}/அறிவியல் ஆய்வுக்கூடம்|'''அறிவியல் ஆய்வுக்கூடம்''']] | * [[{{PAGENAME}}/அறிவியல் ஆய்வுக்கூடம்|'''அறிவியல் ஆய்வுக்கூடம்''']] | ||
* [ | * [https://schoolwiki.in/%E0%B4%9C%E0%B4%BF.%E0%B4%B5%E0%B4%BF.%E0%B4%8E%E0%B5%BD.%E0%B4%AA%E0%B4%BF.%E0%B4%8E%E0%B4%B8%E0%B5%8D_%E0%B4%9A%E0%B4%BF%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%82%E0%B5%BC/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குட்டிச் சோதனைகள்] | ||
* [[{{PAGENAME}}/அறிவியல் விந்தை|'''அறிவியல் விந்தை''']] | * [[{{PAGENAME}}/அறிவியல் விந்தை|'''அறிவியல் விந்தை''']] |