"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

('==அக்ஷரமுற்றம் வினாடி-வினா- 2025== ​தேசாபிமானி செய்தித்தாள் நடத்தும் அக்ஷரமுற்றம் வினாடி-வினா பள்ளி அளவிலான போட்டி செப்டம்பர் 16 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றத...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 4 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
==அக்ஷரமுற்றம் வினாடி-வினா- 2025==
==அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி==
​தேசாபிமானி செய்தித்தாள் நடத்தும் அக்ஷரமுற்றம் வினாடி-வினா பள்ளி அளவிலான போட்டி செப்டம்பர் 16 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வினாடி-வினாவில் பங்கேற்றனர். போட்டியில் ஸ்ரீகா பிரசாந்த் முதல் இடத்தைப் பெற்றார். ஸ்ரீராம் கே.எஸ் இரண்டாவது இடத்தையும், ரஷ்மி ஆர் மற்றும் அவனிகா ஆர் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள் துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 27 அன்று பொல்புள்ளி கெ.வி.எம் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
​பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே.எஸ். ஆகியோர் இதில் பங்கேற்றனர். ​ஸ்ரீராம் கே.எஸ். துணை மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை வென்றான்.


==அறிவுத்திருவிழா==
==துணைமாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை போட்டிகள்==
​செப்டம்பர் 24 அன்று பள்ளி அளவிலான அறிவுத்திருவிழா வினாடி-வினா நடத்தப்பட்டது. நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீகா பிரசாந்த் முதல் இடத்தையும், நான்காம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம் கே.எஸ் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் வகுப்பு மாணவி மித்ரஜஸ்ரீ எம். மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இந்த வெட்டியாளர்கள் துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
|+
அறிவியல் போட்டி 2025 - 26
! வரிசை எண் !! போட்டி !! குழந்தையின் பெயர் !! இடம்
|-
| 1 || அறிவியல் வினாடிவினா || ஸ்ரிகா பிரசாந்த், ஸ்ரீராம் கே எஸ்|| மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 2 || சார்ட்  || அலீனா என், அவனிக ஆர் || A கிரேடு
|-
| 3 || சேகரிப்பு|| ஸ்ரிகா பிரசாந்த், அமேயா || A கிரேடு
|-
| 4 || சுற்றுப்புறம் உற்றுநோக்கல் || ஆயிஷா என், ஐஸ்வர்யா பி எஸ் || A கிரேடு
|-
|5|| சோதனை||ரஷ்மி ஆர், ஸ்ரீராம் கே எஸ் || A கிரேடு
|}
 
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
|+
கணித அறிவில் 2025 - 26
! வரிசை எண் !!ஊட்டி !! குழந்தையின் பெயர்!! இடம்
|-
| 1 || கணிதப்பதிர் || அபினிதா அ || மூன்றாவது இடம் A கிரேடுമൂന്നാം
|-
| 2 || எண் சார்ட்  || ஸ்ரேயா எஸ் || B கிரேடு
|-
| 3 || ஸ்டில் மாதிரி || ஸஹானா பி || B கிரேடு
|-
| 4 || ஜாமிதிய சார்ட் || அன்ஸிகா || B கிரேடு
|-
| 5 || கணித வினாடிவினா || அல்னா டேவிஸ்|| B கிரேடு
|}


==பிரதிபா வினாடி-வினாப் போட்டி==
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
​பள்ளி அளவிலான பிரதிபா வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 25, வியாழக்கிழமை அன்று நடத்தப்பட்டது. ஸ்ரீராம் கே.எஸ் மற்றும் ஜே.எச். ஆகாஷ் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர்.
|+
சமூக அறிவியல் 2025 - 26
! வரிசை எண் !!போட்டி !! குழந்தையின் பெயர் !! இடம்
|-
| 1 || சார்ட்  || அதிக்ஷா சுரேஷ், மித்ரஜா ஸ்ரீ || A கிரேடு
|-
|2|| ஆல்பம் தயாரித்தல் || சைத்ரவர்ணா, ரிஜூவல் பி || A கிரேடு
|-
|3|| சமூகஅறிவியல் வினாடிவினா || மித்ரஜா ஸ்ரீ || B கிரேடு
|}
 
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
|+
கைவினைத் திறன் 2025 - 26
! வரிசை எண் !!போட்டி !! குழந்தையின் பெயர் !! இடம்
|-
| 1 ||முத்துக்களால் ஆபரணம் செய்தல் || ரிஷான் ரிதீஜ் || இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 2 || கழிவுப்பொருட்களின் பயன்பாடு || நிரஞ்சனா பி || B கிரேடு
|-
| 3 || பத்தி தயாரித்தல் || கீர்த்தனா தேவி ஆர்  || A கிரேடு
|-
| 4 || ஒரிகாமி || அனகா அ || B கிரேடு
|-
| 5 || குடை தயாரித்தல் || கௌதம் பி கேசவ் || A கிரேடு
|-
| 6 || காய்கறி அச்சு ||  அல்னா டேவிஸ் || A கிரேடு
|-
| 7 || மண்பானையில் வண்ணம்தீட்டுதல் || எம் ஜஸ்ரினா || C கிரேடு
|-
| 8 || கயிர்மிதியடி தயாரித்தல் || சாரு நிவேதிதா || A கிரேடு
|-
| 9 || இலக்ட்ரிக்கல் வயரிங் || வர்ஷா அ  || A கிரேடு
|-
| 10 || களிமண் உருவம் தயாரித்தல் || டி தேவிகா || A கிரேடு
|}
 
 
==துணைமாவட்ட கலைவிழா - வெற்றிவாகை சூடியது விக்டோரியா==
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-subdistkalolsavam25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-subdistkalolsavam.jpg|200px]]
|-
|}
சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா இந்த ஆண்டு அக்டோபர் 29, 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நல்லேப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, ஜி.யூ.பி.எஸ் நல்லேப்பிள்ளி, ஜி.எல்.பி.எஸ் நல்லேப்பிள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியிலிருந்து 11 தனிநபர் மற்றும் 2 குழுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் 'ஏ' கிரேடு பெற்று, மொத்தம் 65-க்கு 65 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தனர். LP பிரிவில் முதல் இடம் மற்றும் துணை மாவட்டத்தின் சிறந்த அரசு ஆரம்பப் பள்ளிக்கான சுழற்கோப்பைகளும் கிடைத்தது. தமிழ் கலைவிழாவிலும் துணை மாவட்டத்தில் முதல் இடம் கிடைத்தது. மாணவர்கள் 7 தனிநபர் மற்றும் 2 குழுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 8 போட்டிகளில் 'ஏ' கிரேடும், ஒரு போட்டியில் 'பி' கிரேடும் பெற்றனர். தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு தனிநபர் சுழற்கோப்பைகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/shorts/vj46FBwK4t0 '''வெற்றிவாகை சூடியது விக்டோரியா''']
 
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
|+
கலைவிழா 2025 - 26
! வரிசை எண் !! குழந்தையின் பெயர் !! போட்டியும் இடமும்
|-
| 1 || கீர்த்தனாதேவி ஆர் || பரதநாட்டியம் -முதலிடம் A கிரேடு, நாட்டுப்புற நடனம் - முதலிடம் A கிரேடு, குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 2 || ஸிவன்யா எஸ் || கன்னடக் கவிதை சொல்லுதல் - A கிரேடு குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 3 || ஸ்ரிகா பிரசாந்த் || ஆங்கில கவிதை சொல்லுதல் -முதலிடம் A கிரேடு, கன்னட பேச்சுப்போட்டி - இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 4 || அன்சிகா எம் || மெல்லிசை - மூன்றாவது இடம் A கிரேடு, குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 5 || சிகா சாலினி எஸ் || குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 6 || ஆயிஷா என் ||  குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 7 || நட்சத்திரா எஸ் || குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 8 || அபினிதா அ || குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
|-
| 9 || அலீனா என் || அரபிக்கவிதை - முதலிடம் A கிரேடு மாப்பிள்ளைப்பாட்டு A கிரேடு
|-
| 10 || ஜெஸ்ரீனா எம் || தமிழ் கவிதைசொல்லுதல் முதலிடம் A கிரேடு
|-
| 11 || ரஞ்சிமா ஆர் || ஆங்கில சைகைப்பாடல் - A கிரேடு
|-
|12||ஸ்ரியா எஸ் || மலையாள சைகைப்பாடல் - A கிரேடு
|}
 
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
|+
தமிழ் கலைவிழா 2025 - 26
! வரிசை எண் !! குழந்தையின் பெயர் !!போட்டியும் இடமும்
|-
| 1 || ஜெஸ்ரீனா எம்|| தனியாள்நடிப்பு - முதலிடம் A கிரேடு, தமிழ் பேச்சுப்போட்டி - முதலிடம் A கிரேடு, தமிழ் கவிதைசொல்லுதல் - இரண்டாவது இடம் A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 2 || கௌசிதா எம் || திருக்குறள் ஒப்புவித்தல் - முதலிடம் A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 3 ||  எச் அப்சா பாத்திமா || மெல்லிசை - B கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 4 || முஹம்மது ஆக்கில் எம் || கதைசொல்லுதல் - A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு
|-
| 5 || டி தேவிகா|| கையெழுத்துப்போட்டி - A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 6 || யஸ்வந்த் எஸ்  || நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 7 || ஆத்திஃபா || நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|-
| 8 || சஞ்சனாஸ்ரீ டி || தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
|}
 
==சுவரொட்டி தயாரிப்பு போட்டி - பி ஆர் சி அளவில்==
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302.posterwinner.jpg|200px]]
|-
|}
​மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சமூக முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளி நட்புறவு சமூகத்தை வளர்த்தெடுப்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளி அளவில் நடத்தப்பட்ட சுவரொட்டி (போஸ்டர்) தயாரிக்கும் போட்டியில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பி.ஆர்.சி.க்கு  அனுப்பி வைக்கப்பட்டன. நம் 2-ஆம் வகுப்பு  மாணவன் ஆகத் ஆர் பி.ஆர்.சி. அளவில் முதலிடம் பெற்றான். மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ஆம் தேதி பி.ஆர்.சி.யில் வைத்து, வடவன்னூர் சாமீச்சன் மற்றும் பிரணவ் ஆலத்தூர் ஆகியோரால் விருது வழங்கப்பட்டது.

20:52, 10 ഡിസംബർ 2025-നു നിലവിലുള്ള രൂപം

அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி

அட்சரமுற்றம் துணைமாவட்ட அளவிலான வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 27 அன்று பொல்புள்ளி கெ.வி.எம் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. ​பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே.எஸ். ஆகியோர் இதில் பங்கேற்றனர். ​ஸ்ரீராம் கே.எஸ். துணை மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை வென்றான்.

துணைமாவட்ட அறிவியல், சமூக அறிவியல், கணிதம் மற்றும் கைவேலை போட்டிகள்

அறிவியல் போட்டி 2025 - 26
வரிசை எண் போட்டி குழந்தையின் பெயர் இடம்
1 அறிவியல் வினாடிவினா ஸ்ரிகா பிரசாந்த், ஸ்ரீராம் கே எஸ் மூன்றாவது இடம் A கிரேடு
2 சார்ட் அலீனா என், அவனிக ஆர் A கிரேடு
3 சேகரிப்பு ஸ்ரிகா பிரசாந்த், அமேயா A கிரேடு
4 சுற்றுப்புறம் உற்றுநோக்கல் ஆயிஷா என், ஐஸ்வர்யா பி எஸ் A கிரேடு
5 சோதனை ரஷ்மி ஆர், ஸ்ரீராம் கே எஸ் A கிரேடு
கணித அறிவில் 2025 - 26
வரிசை எண் ஊட்டி குழந்தையின் பெயர் இடம்
1 கணிதப்பதிர் அபினிதா அ மூன்றாவது இடம் A கிரேடுമൂന്നാം
2 எண் சார்ட் ஸ்ரேயா எஸ் B கிரேடு
3 ஸ்டில் மாதிரி ஸஹானா பி B கிரேடு
4 ஜாமிதிய சார்ட் அன்ஸிகா B கிரேடு
5 கணித வினாடிவினா அல்னா டேவிஸ் B கிரேடு
சமூக அறிவியல் 2025 - 26
வரிசை எண் போட்டி குழந்தையின் பெயர் இடம்
1 சார்ட் அதிக்ஷா சுரேஷ், மித்ரஜா ஸ்ரீ A கிரேடு
2 ஆல்பம் தயாரித்தல் சைத்ரவர்ணா, ரிஜூவல் பி A கிரேடு
3 சமூகஅறிவியல் வினாடிவினா மித்ரஜா ஸ்ரீ B கிரேடு
கைவினைத் திறன் 2025 - 26
வரிசை எண் போட்டி குழந்தையின் பெயர் இடம்
1 முத்துக்களால் ஆபரணம் செய்தல் ரிஷான் ரிதீஜ் இரண்டாவது இடம் A கிரேடு
2 கழிவுப்பொருட்களின் பயன்பாடு நிரஞ்சனா பி B கிரேடு
3 பத்தி தயாரித்தல் கீர்த்தனா தேவி ஆர் A கிரேடு
4 ஒரிகாமி அனகா அ B கிரேடு
5 குடை தயாரித்தல் கௌதம் பி கேசவ் A கிரேடு
6 காய்கறி அச்சு அல்னா டேவிஸ் A கிரேடு
7 மண்பானையில் வண்ணம்தீட்டுதல் எம் ஜஸ்ரினா C கிரேடு
8 கயிர்மிதியடி தயாரித்தல் சாரு நிவேதிதா A கிரேடு
9 இலக்ட்ரிக்கல் வயரிங் வர்ஷா அ A கிரேடு
10 களிமண் உருவம் தயாரித்தல் டி தேவிகா A கிரேடு


துணைமாவட்ட கலைவிழா - வெற்றிவாகை சூடியது விக்டோரியா

 

 

சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா இந்த ஆண்டு அக்டோபர் 29, 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நல்லேப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, ஜி.யூ.பி.எஸ் நல்லேப்பிள்ளி, ஜி.எல்.பி.எஸ் நல்லேப்பிள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியிலிருந்து 11 தனிநபர் மற்றும் 2 குழுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் 'ஏ' கிரேடு பெற்று, மொத்தம் 65-க்கு 65 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தனர். LP பிரிவில் முதல் இடம் மற்றும் துணை மாவட்டத்தின் சிறந்த அரசு ஆரம்பப் பள்ளிக்கான சுழற்கோப்பைகளும் கிடைத்தது. தமிழ் கலைவிழாவிலும் துணை மாவட்டத்தில் முதல் இடம் கிடைத்தது. மாணவர்கள் 7 தனிநபர் மற்றும் 2 குழுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 8 போட்டிகளில் 'ஏ' கிரேடும், ஒரு போட்டியில் 'பி' கிரேடும் பெற்றனர். தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு தனிநபர் சுழற்கோப்பைகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

கலைவிழா 2025 - 26
வரிசை எண் குழந்தையின் பெயர் போட்டியும் இடமும்
1 கீர்த்தனாதேவி ஆர் பரதநாட்டியம் -முதலிடம் A கிரேடு, நாட்டுப்புற நடனம் - முதலிடம் A கிரேடு, குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
2 ஸிவன்யா எஸ் கன்னடக் கவிதை சொல்லுதல் - A கிரேடு குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
3 ஸ்ரிகா பிரசாந்த் ஆங்கில கவிதை சொல்லுதல் -முதலிடம் A கிரேடு, கன்னட பேச்சுப்போட்டி - இரண்டாவது இடம் A கிரேடு
4 அன்சிகா எம் மெல்லிசை - மூன்றாவது இடம் A கிரேடு, குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
5 சிகா சாலினி எஸ் குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
6 ஆயிஷா என் குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
7 நட்சத்திரா எஸ் குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
8 அபினிதா அ குழுப்பாடல் -முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் -இரண்டாவது இடம் A கிரேடு
9 அலீனா என் அரபிக்கவிதை - முதலிடம் A கிரேடு மாப்பிள்ளைப்பாட்டு A கிரேடு
10 ஜெஸ்ரீனா எம் தமிழ் கவிதைசொல்லுதல் முதலிடம் A கிரேடு
11 ரஞ்சிமா ஆர் ஆங்கில சைகைப்பாடல் - A கிரேடு
12 ஸ்ரியா எஸ் மலையாள சைகைப்பாடல் - A கிரேடு
தமிழ் கலைவிழா 2025 - 26
வரிசை எண் குழந்தையின் பெயர் போட்டியும் இடமும்
1 ஜெஸ்ரீனா எம் தனியாள்நடிப்பு - முதலிடம் A கிரேடு, தமிழ் பேச்சுப்போட்டி - முதலிடம் A கிரேடு, தமிழ் கவிதைசொல்லுதல் - இரண்டாவது இடம் A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
2 கௌசிதா எம் திருக்குறள் ஒப்புவித்தல் - முதலிடம் A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
3 எச் அப்சா பாத்திமா மெல்லிசை - B கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
4 முஹம்மது ஆக்கில் எம் கதைசொல்லுதல் - A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு
5 டி தேவிகா கையெழுத்துப்போட்டி - A கிரேடு, நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
6 யஸ்வந்த் எஸ் நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
7 ஆத்திஃபா நாடகம் - முதலிடம் A கிரேடு, தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு
8 சஞ்சனாஸ்ரீ டி தேசபக்திப்பாடல் - மூன்றாவது இடம் A கிரேடு

சுவரொட்டி தயாரிப்பு போட்டி - பி ஆர் சி அளவில்

 

​மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, சமூக முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளி நட்புறவு சமூகத்தை வளர்த்தெடுப்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளி அளவில் நடத்தப்பட்ட சுவரொட்டி (போஸ்டர்) தயாரிக்கும் போட்டியில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பி.ஆர்.சி.க்கு அனுப்பி வைக்கப்பட்டன. நம் 2-ஆம் வகுப்பு மாணவன் ஆகத் ஆர் பி.ஆர்.சி. அளவில் முதலிடம் பெற்றான். மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ஆம் தேதி பி.ஆர்.சி.யில் வைத்து, வடவன்னூர் சாமீச்சன் மற்றும் பிரணவ் ஆலத்தூர் ஆகியோரால் விருது வழங்கப்பட்டது.